Girish Ramachandran - Finance Broker

Call Directions

Girish Ramachandran - Finance Broker வணக்கம் மக்களே! Licenced Finance Broker serving Australia wide

Vaanga pesalaam!

02/10/2026

30/09/2026

வணக்கம் மக்களே!
Interest rates going up!
Inflation is going up!
Expenses going up!

Income மட்டும் அதே இடத்துல தான் இருக்கு!

இதுக்கு நடுவுல நம்ம Mortgage-ஐ மட்டும்
“அடுத்த மாதம் பார்த்துக்கலாம்…”னு விட்டுட்டு இருக்க முடியுமா?

நம்ம வீட்டுக் கடன் சரியான structure-ல இருக்கா?

Interest rate இன்னும் competitive-ஆ இருக்கா?

Offset account-ஐ சரியா பயன்படுத்துறோமா?

நம்ம financial goals-க்கு ஏற்ற மாதிரி loan இருக்கா?

Loan எடுத்தது முக்கியம் இல்ல…
Loan-ஐ சரியா manage பண்றதுதான் முக்கியம்!

ஒவ்வொரு மாதமும் கொஞ்சம் கூடுதலா save பண்ண முடிந்தாலும்,
ஒரு வருடத்துக்கு அது பெரிய difference-ஆ இருக்கும்.

உங்க Home Loan-ஐ ஒரு தடவை Review பண்ணிப் பாருங்க.
உங்களுக்கு தெரியாம எங்கே அதிகமா பணம் போகுது என்று தெரிஞ்சுக்கலாம்.

நன்றி வணக்கம்!

Girish Ramachandran
Finance Broker
0450678632

17/09/2026

03/08/2026
17/07/2026

14/07/2026

22/06/2026

Address

8 Burwood Highway, Burwood East
Melbourne, VIC
3150

Opening Hours

Monday 9am - 7pm
Tuesday 9am - 7pm
Wednesday 9am - 7pm
Thursday 9am - 7pm
Friday 9am - 7pm
Saturday 9am - 7pm
Sunday 9am - 7pm

Telephone

+61491060929

Website

Alerts

Be the first to know and let us send you an email when Girish Ramachandran - Finance Broker posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Nearby finance companies