28/08/2026
அஸ்ஸலாமு அலைக்கும்.... இன்று வெள்ளிக்கிழமை... சிறிய பெருநாள் தொழுகை போன்ற இந்த நன்னாளில் நம் அனைவருக்கும் அல்லாஹ்வின் எல்லா நல்ல அருளும் கிடைக்கட்டுமாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்...🤲🏻🤲🏻🤲🏻..... நமது வாழ்வில் வாழ்வியல் நெறிமுறைகளில் வணக்க வழிபாடுகளில் பர்ளு ரொம்ப முக்கியம் அதற்கு அடுத்ததாக சுன்னத் வாஜிப் எல்லாம் வேண்டும் அருள் தொழுகையை கடமையை நிறைவேற்றுவதற்கு அடிப்படை.... ஹலாலான உணவு ஹலாலான உடை ஹலாலான பொருளாதாரம்..... அடிப்படை ஹலால் இருந்தால் தான் அதற்குப் பிறகு நாம் செய்யக்கூடிய அனைத்து வணக்க வழிபாடுகளும் ஏற்றுக் கொள்ளப்படும் அப்படிப்பட்ட சூழ்நிலையில் நம்முடைய வருமானத்தை நம்முடைய வாழ்வாதாரத்தை ஹலாலை நோக்கி பயணிக்க வட்டி இல்லாமல் வருமானம் பெற கூட்டு வியாபாரத்தில் இணைந்திட நஷ்டம் இல்லாத தொழிலில் நம்மை இணைத்திட.... வங்கியில் வெறுமனே வைத்திருக்க கூடிய தொகைக்கு வட்டி வாங்கி உண்ணாமலும் அந்த வட்டியை எடுக்க�