DNC CHITS PVT LTD

DNC CHITS PVT LTD 👉🏻Trust is Our Tradition | Since 1984, Your Trusted Chit Fund
👉🏻Secure Savings | Smart Investments
👉🏻Join us in securing financial growth!

💰✨ Small savings today. Big dreams tomorrow.Secure your family’s future with smart chit fund planning from DNC Chits Pvt...
29/05/2026

💰✨ Small savings today. Big dreams tomorrow.
Secure your family’s future with smart chit fund planning from DNC Chits Pvt. Ltd.

Together, let’s build financial confidence, stability & growth — one step at a time. 🏡👨‍👩‍👧‍👦

📞 044-4241 4444
🌐 dnccchits.com

28/05/2026

🎹✨ இசைஞானி இளையராஜா அவர்களின் மாயாஜால இசை இரவிற்கு தயாரா? ✨🎶

ஒரே மேடையில்
💫 மனதை வருடும் மெலோடிகள்
💫 காலத்தைக் கடக்கும் இசை
💫 வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும் அனுபவம்

🎼இசைஞானி இளையராஜாவின் "ராஜாவின் இசை ராஜாங்கம்"
இந்த மாபெரும் இசை விழாவிற்கு பெருமையாக இணைகிறது
DNC Chits Pvt. Ltd. 🤝

📅 ஜூன் 20, 2026
🕕 மாலை 6:00 மணி
📍 அம்பாலால் மைதானம்,
கந்தனேரி, பன்னிகொண்டா சங்கச்சாவடி அருகில்,
சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை,
வேலூர்.

🎟️ முன்பதிவிற்கு:
📞 +91 95667 49844
📞 +91 73589 87811

இன்று ( 22 .05. 26 ) தலைமைச்செயலகத்தில் மண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. C . ஜோசப் விஜய் அவர்களை தமிழ்நாடு சிட் பண்ட் க...
22/05/2026

இன்று ( 22 .05. 26 ) தலைமைச்செயலகத்தில் மண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. C . ஜோசப் விஜய் அவர்களை தமிழ்நாடு சிட் பண்ட் கம்பெனிஸ் அசோசியேஷன் சார்பாக தலைவர் திரு. D C இளங்கோவன் அவர்கள் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இன்று ( 22.05.26 ) தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. C . ஜோசப் விஜய் அவர்களை தமிழ்நாடு திரையரங்கு ம...
22/05/2026

இன்று ( 22.05.26 ) தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. C . ஜோசப் விஜய் அவர்களை தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளெக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தலைவர் திரு. திருப்பூர் M. சுப்ரமணியம், பொருளாளார் திரு. D C இளங்கோவன், மற்றும் உறுப்பினர்கள் திரு. T N T ராஜா, P V R சினிமாஸ் திரு. ராஜ்மோகன், உட்லேண்ட்ஸ் திரு. வெங்கடேஷ், S பிக்சர்ஸ் திரு. சீனு , படூர் திரு. ரமேஷ் ஆகியோர் சந்தித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

16/05/2026

✨ THE DNC DIFFERENCE ✨

When trust matters, people choose DNC Chits 💙

For 60 years, DNC Chits has stood for trust, transparency, commitment, and growth. That’s the difference we bring to every family and every dream.

Helping people achieve their goals with confidence and financial support is what drives us every day. 🙏

💫 Trust is our Tradition
💫 Growth is our Promise

💼 இனிய உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்!
30/04/2026

💼 இனிய உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்!

💼 இனிய உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்!
30/04/2026

💼 இனிய உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்!

Your vote is your voice.It has the power to shape the future.Every decision begins with participation.Make your vote cou...
22/04/2026

Your vote is your voice.
It has the power to shape the future.

Every decision begins with participation.
Make your vote count.

✨ இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!இந்த புத்தாண்டு உங்கள் சேமிப்பும் வளர்ச்சியும் இரட்டிப்பாக உயரட்டும்
13/04/2026

✨ இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
இந்த புத்தாண்டு உங்கள் சேமிப்பும் வளர்ச்சியும் இரட்டிப்பாக உயரட்டும்

10/04/2026

"DNC Chits வைர விழா – 60 ஆண்டுகள் வெற்றியின் கதை
நமது Kalaignar TV-யில் ஒளிபரப்பாகிறது!

அனுபவமும் அறிவும் ஒன்றாக இணையும்
ஒரு பிரமாண்ட மேடை
பல்வேறு துறை நிபுணர்கள் கலந்து கொள்ளும்
மிகப்பெரிய சிறப்பு நிகழ்ச்சி

வரும் சனி மற்றும் ஞாயிறு உங்கள் Kalaignar TV-யில் ஒளிபரப்பாகிறது!! உங்கள் குடும்பத்துடன் தவறாமல் கண்டுகளியுங்கள்!”

Address

No: 14/49, B. Narasimman Road, North Boag Road, T. Nagar, Chennai/600017
Chennai
600078

Opening Hours

Monday 9:30am - 6:30pm
Tuesday 9:30am - 6:30pm
Wednesday 9:30am - 6:30pm
Thursday 9:30am - 6:30pm
Friday 9:30am - 6:30pm
Saturday 9:30am - 6:30pm

Alerts

Be the first to know and let us send you an email when DNC CHITS PVT LTD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share