Shriram Thirukkural Vizha

Shriram Thirukkural Vizha Dedicated to the yearly Shriram Thirukkural Vizha Contest: for school&college students in TN.

பள்ளி /கல்லூரி மாணவ மாணவியரே...ஸ்ரீராம்  இலக்கிய கழகம் நடத்தும் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் ஓவியப் போட்டி நட...
20/06/2025

பள்ளி /கல்லூரி மாணவ மாணவியரே...

ஸ்ரீராம் இலக்கிய கழகம் நடத்தும் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் ஓவியப் போட்டி நடைபெறும் இடங்கள்

போட்டியில் கலந்துகொள்ள வேண்டுமா?

பின்வரும் இணைய முகவரியை சொடுக்குங்கள்: https://www.shriramchits.com/stkv/index.html

கட்டாயம் முன்பதிவு அவசியம். அனுமதி இலவசம்.

பங்கேற்பு விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யுங்கள். போட்டியில் பங்கு பெற்று உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி, வெற்றி வாகை சூடுங்கள்.

குரல் வழி குறள் ஒலிக்கட்டும்!

#திருக்குறள்விழா2025 #ஸ்ரீராம்திருக்குறள்விழா

ஸ்ரீராம் திருக்குறள் விழா 2025 - விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள இந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்யவும்.மேலும்...
18/06/2025

ஸ்ரீராம் திருக்குறள் விழா 2025 - விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள இந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்யவும்.

மேலும் விவரங்களுக்கு பின்வரும் இணைய முகவரியை சொடுக்குங்கள்: https://www.shriramchits.com/stkv/index.html

திருக்குறள்விழா2025 #ஸ்ரீராம்திருக்குறள்விழா

2025 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீராம் திருக்குறள் விழா போட்டிகள். பள்ளி /கல்லூரி மாணவ மாணவியருக்கான பேச்சுப் போட்டி, கட்டுரைப் போ...
18/06/2025

2025 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீராம் திருக்குறள் விழா போட்டிகள்.

பள்ளி /கல்லூரி மாணவ மாணவியருக்கான பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டியில் பங்குகொள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பவேண்டிய கடைசி தேதி இதோ.

பின்வரும் இணைய முகவரியை சொடுக்குங்கள்: https://www.shriramchits.com/stkv/index.html

முன்பதிவு அவசியம். அனுமதி இலவசம்.

பங்கேற்பு விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யுங்கள். போட்டியில் பங்கு பெற்று உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி, வெற்றி வாகை சூடுங்கள்.

குரல் வழி குறள் ஒலிக்கட்டும்!

#திருக்குறள்விழா2025 #ஸ்ரீராம்திருக்குறள்விழா

ஆன்லைனில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்ய: DOWNLOAD

பள்ளி /கல்லூரி மாணவ மாணவியரே...ஸ்ரீராம்  இலக்கிய கழகம் நடத்தும் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் ஓவியப் போட்டிக்க...
17/06/2025

பள்ளி /கல்லூரி மாணவ மாணவியரே...

ஸ்ரீராம் இலக்கிய கழகம் நடத்தும் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் ஓவியப் போட்டிக்கான தலைப்புகள் இதோ.

போட்டியில் கலந்துகொள்ள வேண்டுமா?

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டுமே.
பின்வரும் இணைய முகவரியை சொடுக்குங்கள்: https://www.shriramchits.com/stkv/index.html

முன்பதிவு அவசியம். அனுமதி இலவசம்.

பங்கேற்பு விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யுங்கள். போட்டியில் பங்கு பெற்று உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி, வெற்றி வாகை சூடுங்கள்.

குரல் வழி குறள் ஒலிக்கட்டும்!

#திருக்குறள்விழா2025 #ஸ்ரீராம்திருக்குறள்விழா

2025 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீராம் திருக்குறள் விழா போட்டிகள்.  பள்ளி /கல்லூரி மாணவ மாணவியருக்கான ஓவியப் போட்டிக்கான தலைப்புகள...
17/06/2025

2025 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீராம் திருக்குறள் விழா போட்டிகள்.

பள்ளி /கல்லூரி மாணவ மாணவியருக்கான ஓவியப் போட்டிக்கான தலைப்புகள் இதோ.

போட்டியில் கலந்துகொள்ள வேண்டுமா?

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டுமே.
பின்வரும் இணைய முகவரியை சொடுக்குங்கள்: https://www.shriramchits.com/stkv/index.html

முன்பதிவு அவசியம். அனுமதி இலவசம்.

பங்கேற்பு விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யுங்கள். போட்டியில் பங்கு பெற்று உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி, வெற்றி வாகை சூடுங்கள்.

குரல் வழி குறள் ஒலிக்கட்டும்!

#திருக்குறள்விழா2025 #ஸ்ரீராம்திருக்குறள்விழா

2025 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீராம் திருக்குறள் விழா போட்டிகள்.  ஓவியப் போட்டியில் கலந்துகொண்டு  உங்கள் கற்பனை திறனை வெளிப்படுத...
17/06/2025

2025 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீராம் திருக்குறள் விழா போட்டிகள்.

ஓவியப் போட்டியில் கலந்துகொண்டு உங்கள் கற்பனை திறனை வெளிப்படுத்த நீங்கள் தயாரா?

போட்டியில் கலந்துகொள்ள வேண்டுமா?

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டுமே.
பின்வரும் இணைய முகவரியை சொடுக்குங்கள்: https://www.shriramchits.com/stkv/index.html

முன்பதிவு அவசியம். அனுமதி இலவசம்.

பங்கேற்பு விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யுங்கள். போட்டியில் பங்கு பெற்று உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி, வெற்றி வாகை சூடுங்கள்.

குரல் வழி குறள் ஒலிக்கட்டும்!

#திருக்குறள்விழா2025 #ஸ்ரீராம்திருக்குறள்விழா

பள்ளி /கல்லூரி மாணவ மாணவியருக்கான 2025 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீராம் திருக்குறள் விழா போட்டிகள்.  கட்டுரைப் போட்டிக்கான தலைப்ப...
16/06/2025

பள்ளி /கல்லூரி மாணவ மாணவியருக்கான 2025 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீராம் திருக்குறள் விழா போட்டிகள்.

கட்டுரைப் போட்டிக்கான தலைப்புகள் இதோ.

போட்டியில் கலந்துகொள்ள வேண்டுமா?

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டுமே.
பின்வரும் இணைய முகவரியை சொடுக்குங்கள்:

https://www.shriramchits.com/stkv/index.html

முன்பதிவு அவசியம். அனுமதி இலவசம்.

பங்கேற்பு விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யுங்கள்.

போட்டியில் பங்கு பெற்று உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி, வெற்றி வாகை சூடுங்கள்.

குரல் வழி குறள் ஒலிக்கட்டும்!

#திருக்குறள்விழா2025 #ஸ்ரீராம்திருக்குறள்விழா

குறளுக்கும் அமுதென்று பேர்! கட்டுரைப் போட்டியில் கலந்துகொண்டு  உங்கள் எழுத்தாற்றலை  வெளிப்படுத்த நீங்கள் தயாரா?  முன்பதி...
16/06/2025

குறளுக்கும் அமுதென்று பேர்!

கட்டுரைப் போட்டியில் கலந்துகொண்டு உங்கள் எழுத்தாற்றலை வெளிப்படுத்த நீங்கள் தயாரா?

முன்பதிவு அவசியம். அனுமதி இலவசம்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டுமே.
பின்வரும் இணைய முகவரியை சொடுக்குங்கள்: https://www.shriramchits.com/stkv/index.html

பங்கேற்பு விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யுங்கள். போட்டியில் பங்கு பெற்று உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி, வெற்றி வாகை சூடுங்கள்.
குரல் வழி குறள் ஒலிக்கட்டும்!

#திருக்குறள்விழா2025 #ஸ்ரீராம்திருக்குறள்விழா

குறளுக்கும் அமுதென்று பேர்! பேச்சுப்போட்டிக்கான தலைப்புகள் இதோ. வள்ளுவர் தம் சிந்தனைகளை உங்கள் சிறந்த பேச்சாற்றலுடன் வெள...
15/06/2025

குறளுக்கும் அமுதென்று பேர்!

பேச்சுப்போட்டிக்கான தலைப்புகள் இதோ. வள்ளுவர் தம் சிந்தனைகளை உங்கள் சிறந்த பேச்சாற்றலுடன் வெளிப்படுத்த நீங்கள் தயாரா?

முன்பதிவு அவசியம். அனுமதி இலவசம்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டுமே.
பின்வரும் இணைய முகவரியை சொடுக்குங்கள்: https://www.shriramchits.com/stkv/index.html

பங்கேற்பு விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யுங்கள். போட்டியில் பங்கு பெற்று உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி, வெற்றி வாகை சூடுங்கள்.
குரல் வழி குறள் ஒலிக்கட்டும்!

#திருக்குறள்விழா2025 #ஸ்ரீராம்திருக்குறள்விழா

குறளுக்கும் அமுதென்று பேர்! ஆம்! உங்களின் குரல் வழி, வள்ளுவரின் சிந்தனைகளை, கொடுக்கப்பட்ட தலைப்புகளின் வழியே, சிறந்த பேச...
15/06/2025

குறளுக்கும் அமுதென்று பேர்!

ஆம்! உங்களின் குரல் வழி, வள்ளுவரின் சிந்தனைகளை, கொடுக்கப்பட்ட தலைப்புகளின் வழியே, சிறந்த பேச்சாற்றலுடன் வெளிப்படுத்த நீங்கள் தயாரா?

முன்பதிவு அவசியம். அனுமதி இலவசம்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டுமே.

பின்வரும் இணைய முகவரியை சொடுக்குங்கள்: https://www.shriramchits.com/stkv/index.html

பங்கேற்பு விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யுங்கள். போட்டியில் பங்கு பெற்று உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி, வெற்றி வாகை சூடுங்கள்.

குரல் வழி குறள் ஒலிக்கட்டும்!

#திருக்குறள்விழா #ஸ்ரீராம்திருக்குறள்விழா

Astro description

14/06/2025

பள்ளி /கல்லூரி மாணவச்செல்வங்களே!

2025ஆம் ஆண்டிற்கான ஸ்ரீராம் திருக்குறள் விழா பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டியில் கலந்து கொள்ள விருப்பமா?

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டுமே.
பின்வரும் இணைய முகவரியை / QR Code-ஐ சொடுக்குங்கள்: https://shriramchits.com/stkv/index.html

முன்பதிவு அவசியம். அனுமதி இலவசம்.

Address

II Floor, Parishad Apartments, No: 24/46, Drive B. N. Road, (North Boag Road) T. Nagar
Chennai
600017

Alerts

Be the first to know and let us send you an email when Shriram Thirukkural Vizha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share