SS Syabas Insurance Agency

SS Syabas Insurance Agency SS SYABAS INSURANCE AGENCY

02/02/2015
Please Share.உயர் கல்வி வழிகாட்டிக் கருத்தரங்கு ------------------------------------------------------------------------...
09/12/2014

Please Share.

உயர் கல்வி வழிகாட்டிக் கருத்தரங்கு
------------------------------------------------------------------------------
அன்புள்ள நம்மவர்களுக்கு, வணக்கம்.
எதிர்வரும் 13.12.2014 ல் மேற்காணும் உயர் கல்வி வழிகாட்டிக் கருத்தரங்கு காலை மணி 10 லிருந்து மதியம் 1.00 வரை நடைபெறவிருக்கின்றது. உங்கள் வீட்டில் அல்லது உங்கள் நண்பர்கள் குழந்தைகள் யாரேனும் SPM / STPM சோதனை முடிந்து அடுத்த கட்ட படிப்புக்கு என்ன செய்யலாம் என யோசிக்கிறீர்களா?
இலவச கல்வி வழிகாட்டி கருத்தரங்குகளை நாடு முழுவதும் நடத்தி வரும் மரியாதைக்குறிய திருவாளர் திருவேங்கடம் அவர்கள் மேற்காணும் கருத்தரங்கை ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி தேவஸ்தான நூல் நிலையத்தில் உரையாற்றவிருகின்றார்.சிறந்த ஆலோசனையும்வழங்கவிருக்கின்றார்.
நீங்கள் நம் மாணவ மாணவிகளை அனுப்பி வைத்தால் அது இந்த சமுதாயத்திற்கு செய்யும் மிகப் பெரிய தர்மமாகும்.
இவ் வேளையில் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி தேவஸ்தானத் தலைவர் மரியாதைக் குறிய திரு .இராஜேந்திரன் அவர்களுக்கு நன்றி சொல்லக் கடமை பட்டிருக்கிறோம்.
உங்கள் விவரங்களை எங்களுடன் பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
தொடர்புக்கு
திரு.செபஸ்டியன்.

தொலைபேசி எண்:012-5291990 அல்லது 04-4255990

மின் அஞ்சல் முகவரி : [email protected]

முகவரி : A-9,TAMAN KAMPIAN,JALAN SEKERAT ,
08000,SUNGAI PETANI,KEDAH.

Thanks For Allianz Malaysia Who Made Our Day....  And Thanks For The Wonderful Supporting Crews Lead By Mr. Ridzuan .......
29/10/2014

Thanks For Allianz Malaysia Who Made Our Day.... And Thanks For The Wonderful Supporting Crews Lead By Mr. Ridzuan .....

Happening Now...:) :) Come Join Us Until 5.00 Pm ..... And Don't Miss Your Goodie Bag .... :) :) See You .... :) :) :)
29/10/2014

Happening Now...:) :) Come Join Us Until 5.00 Pm ..... And Don't Miss Your Goodie Bag .... :) :) See You .... :) :) :)

Please Join Us.....:)
27/10/2014

Please Join Us.....:)

Join Us On 29th October 2014 For Interactive Games and Free Medical Check ..... Hope To See You.......... Thank You  :)
19/10/2014

Join Us On 29th October 2014 For Interactive Games and Free Medical Check ..... Hope To See You.......... Thank You :)

15/10/2014
Happy Deepavali.... :)
15/10/2014

Happy Deepavali.... :)

Address

B260 Jalan 7 Cinta Sayang Resort Homes
Sungai Petani
08000

Telephone

+60125291990

Website

Alerts

Be the first to know and let us send you an email when SS Syabas Insurance Agency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share