Vivegm Agency

Vivegm Agency Vivegm Agency is committed to providing solutions that will help secure your family & attain your de

21/06/2024
'வாழ்க்கை மாற்றம் வெற்றியின் தடம்'(சுய உணர்தல்  பேச்சு)இந்த நிகழ்வில் பங்கேற்பது ஆழமான ஆன்மிக பயணம், தனிநபர் வளர்ச்சி, ச...
21/06/2024

'வாழ்க்கை மாற்றம் வெற்றியின் தடம்'
(சுய உணர்தல் பேச்சு)

இந்த நிகழ்வில் பங்கேற்பது ஆழமான ஆன்மிக பயணம், தனிநபர் வளர்ச்சி, சுயசாதனை, மேம்பட்ட தலைமை மாற்றம் மற்றும் உங்கள் முழு திறனை அறியும் வாய்ப்பை வழங்குகிறது.

பேச்சாளர் பற்றி

மாஸ்டர் தன்னம்பிகை பாலசுப்பிரமணியம் உலகின் 50 நாடுகளில் தன்முனைப்பு பயிற்சிகளை நடத்தியவர். உலகளாவிய நிலையில் இவரின் உரை பல கோடீஸ்வரர்களை உருவாக்கி உள்ளது. 'உத்வேகப் பேச்சின் தந்தை' யாக கருதப்படும் இவரின் உரையில் கலந்துகொண்டு பயன்பெற அன்புடன் அழைக்கிறேன்.

ஞாயிறு
ஜூன் 30 ஆம் தேதி 2024
மாலை 3:00 மணி
Puchong Utama, Selangor.

தொடர்புக்கு:
விவேகானந்தன்
018 6666999

11/04/2024
BOP.......
17/01/2022

BOP.......

christmas celebration....
17/01/2022

christmas celebration....

Address

Puchong

Opening Hours

Monday 09:30 - 18:30
Tuesday 09:30 - 18:30
Wednesday 09:30 - 18:30
Thursday 09:30 - 18:30
Friday 09:30 - 18:30

Telephone

+60186666999

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vivegm Agency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vivegm Agency:

Share