Koperasi Kredit Pekerja-Pekerja Malaysia Berhad

Koperasi Kredit Pekerja-Pekerja Malaysia Berhad Koperasi Kredit Pekerja-Pekerja Malaysia Berhad

இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துகள் !   #கேகேபி Selamat Hari Deepavali !Wishing you and your family a joyful Deepavali!
10/11/2023

இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துகள் ! #கேகேபி

Selamat Hari Deepavali !

Wishing you and your family a joyful Deepavali!

10/11/2023
17/03/2020

In line with the implementation of the "Perintah Kawalan Pergerakan", the KKP Malaysia Berhad will close the premises from March 18, 2020 to March 31, 2020.

It is hoped that all efforts and measures taken by the Government will help prevent the spread of # COVID19 and at the same time protect Malaysians from the outbreak.

Thank you.

17/03/2020

Selaras dengan pelaksanaan Perintah Kawalan Pergerakan, Koperasi Kredit Pekerja-Pekerja Malaysia Berhad akan menutup premis bermula 18 Mac 2020 sehingga 31 Mac 2020.

Adalah diharapkan agar segala usaha dan langkah pencegahan yang dilakukan oleh Kerajaan dapat membantu mencegah penularan dan sekaligus melindungi rakyat Malaysia daripada wabak ini.

Sekian, terima kasih.

கே.கே.பி முக்கிய அறிவிப்பு  Covid- 19, தாக்கத்தை தடுக்கும் நடவடிக்கையாக அரசாங்கம் அறிவித்துள்ள நட மாட கட்டுப்பாடு (Perin...
17/03/2020

கே.கே.பி முக்கிய அறிவிப்பு

Covid- 19, தாக்கத்தை தடுக்கும் நடவடிக்கையாக அரசாங்கம் அறிவித்துள்ள நட மாட கட்டுப்பாடு (Perintah Kawalan Pergerakan) திட்டத்திற்கு ஏற்ப எதிர்வரும் 18.03.2020 முதல் 31.03.2020 வரை, நமது தலைமையக அலுவலகமும், மெந்தகாப் மற்றும் தெலுக் இந்தானில் இயங்கி வரும் துணை அலுவலகமும் அன்றாட நடவடைக்கியிலிருந்து மூடப்படுகிறது. மேலும், வாரியம் , தொடர்புகுழு , வட்டார அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அனைத்து கூட்டங்களும் அடுத்த அறிவிப்பு வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது என்பதனை இதன் வழி தெரிவித்துக் கொள்கிறோம்.

தேசிய பெண்கள் குழு மற்றும் KKP Sister Society  இணைந்து , அனைத்துலக பெண்கள்( 👭🏻👩‍👩‍👧‍👦👩‍👧👩‍👧‍👦👧🏼) தின நிகழ்ச்சிகயை ஏற்பாட...
06/03/2020

தேசிய பெண்கள் குழு மற்றும் KKP Sister Society இணைந்து , அனைத்துலக பெண்கள்( 👭🏻👩‍👩‍👧‍👦👩‍👧👩‍👧‍👦👧🏼) தின நிகழ்ச்சிகயை ஏற்பாடு செய்துள்ளது. மகளிர்களும் கலந்துக்சிறப்பிக்கும் படி அன்போடு அழைக்கிறோம். தவறாமல் மறவாமல் வரவும்.
திகதி : 8.3.2020(Sunday)
நேரம் : 3.00 pm மாலை
இடம் : கே.கே.பி. ஸ்தார் பன்குவட் மண்டபம்.
விலாயா மற்றும் சிலாங்கூர் கே.கே.பி வட்டார பொறுப்பாளர்கள் தலைவர்கள் வந்து சிறப்பிக்கும் படி வேண்டுகிறோம். நன்றி.🙏🏽🙏🏽

Address

1-3-6, Kompleks Kantomen Prima, No 698, Jalan Ipoh Batu 4 1/2
Kuala Lumpur
51200

Alerts

Be the first to know and let us send you an email when Koperasi Kredit Pekerja-Pekerja Malaysia Berhad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Koperasi Kredit Pekerja-Pekerja Malaysia Berhad:

Share

Category