Capital Growth Microcredit - Pvt Ltd

Capital Growth Microcredit - Pvt Ltd We are registered company in Srilankan
Company Act 2007 No 7th. PV 00245201

Capital Growth Microcredit (PVT) Ltd.

பெருமதிப்பிற்குரிய அன்பர்கள்,நண்பர்கள் யாவர்க்கும் "இனிய தமிழ் - சிங்கள புத்தாண்டு" நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். வாழ...
14/04/2023

பெருமதிப்பிற்குரிய அன்பர்கள்,நண்பர்கள் யாவர்க்கும் "இனிய தமிழ் - சிங்கள புத்தாண்டு" நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

வாழ்த்துக்கள்: -
கெபிடல் குரோத் நுண்நிதிகடன் நிறுவனம்

உழவருக்கும்,சூரியனுக்கும் நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடப்படும் தைத்திருநாளில்  #தை பிறந்தால் வழி பிறக்கும் நம்பிக்கையோ...
15/01/2023

உழவருக்கும்,சூரியனுக்கும் நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடப்படும் தைத்திருநாளில் #தை பிறந்தால் வழி பிறக்கும் நம்பிக்கையோடு எங்கள் முதல் அடியை எடுத்து வைத்து அனைவருக்கும் நன்மை பயக்கும் விதமாக செயற்படுவோமாக.!!!

இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள்

வாழ்த்து :- Capital Growth Microcredit (pvt) Ltd.
0242222480

Wish you a happiest year to everyone!! and God blessing your's!!! 🙏By :- capital growth microcredit (pvt) ltd & Team.
01/01/2023

Wish you a happiest year to everyone!!
and God blessing your's!!! 🙏

By :- capital growth microcredit (pvt) ltd & Team.

25/12/2022
இன்றுடன் எங்கள் நிதி நிறுவனம்  #ஒருவருடம் நிறைவான பூர்த்தியை கொண்டாடுவதன் மூலமாக எங்கள் நிறுவன வாடிக்கையாளர்கள், பங்குதா...
10/11/2022

இன்றுடன் எங்கள் நிதி நிறுவனம் #ஒருவருடம் நிறைவான பூர்த்தியை கொண்டாடுவதன் மூலமாக எங்கள் நிறுவன வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள் அனைவருக்கும் #இதயம் கனிந்த மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.




Thanks by
Capital Growth Microcredit (pvt) Ltd.
PV00245201.

அனைவரின் இல்லத்திலும்  உள்ளத்திலும் சந்தோஷம் நிறைந்திட மகிழ்ச்சி பொங்கிட தித்திற்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்!!!!🧨🎆✨🧨🧨Hap...
23/10/2022

அனைவரின் இல்லத்திலும் உள்ளத்திலும் சந்தோஷம் நிறைந்திட மகிழ்ச்சி பொங்கிட தித்திற்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்!!!!
🧨🎆✨🧨🧨
Happy Folks!!!!! 🧨🧨🧨



Wishes by :-
capital growth microcredit (pvt) Ltd & Team.

வவுனியாவில் முதல் முறையாக Inland Revenue Department (   ) இல் பதிவு செய்து வரையறுக்கப்பட்ட தனியார்  #கடன்சேவை நிறுவனம் ஆ...
06/10/2022

வவுனியாவில் முதல் முறையாக Inland Revenue Department ( ) இல் பதிவு செய்து வரையறுக்கப்பட்ட தனியார் #கடன்சேவை நிறுவனம் ஆக திகழ்கிறதை பெருமையுடன் அறியத் தருகிறோம்!!!

From
Capital Growth Microcredit (Pvt) Ltd.


  Lions     #2022
11/09/2022

Lions

#2022

Major Update Coming Soon 🔜🔜
07/06/2022

Major Update Coming Soon 🔜🔜

இன்றில் இருந்து ( 01/06/2022 ) அமுழுக்கு வரும் சில விதி முறைகள்.1 - நிறுவனத்தினால் வழங்கப்படும் கடனின் உச்ச எல்லையானது  ...
01/06/2022

இன்றில் இருந்து ( 01/06/2022 ) அமுழுக்கு வரும் சில விதி முறைகள்.

1 - நிறுவனத்தினால் வழங்கப்படும் கடனின் உச்ச எல்லையானது ரூபாய் 75,000 ஆகும்.

2 - தனி நபர் கடன் வகை மறு அறிவித்தல் வரும் தற்காலிகமாக இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

3 - சகல வியாபார கடன்களுக்கும் #வியாபாரபதிவுச்சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

4 - எதிர்வரும் 10 வேலை நாட்களுக்குள் கடனுக்கான வட்டி வீதமும் அதிகரிக்கப்படவுள்ளது.

5 - எதிர்வரும் 10 வேலை நாட்களுக்குள் கடன்கோவைக்கான சேவை கட்டணமும் ஓரளவில் குறைக்கப்படவுள்ளது.

தொடர்புகளுக்கு
024 222 2480
070 300 1072
தகவல்
Capital Growth Microcredit (pvt) Ltd & Team.

Address

Kovil Road, Kurumankadu
Vavuniya
43000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 12:30

Telephone

+94242222480

Alerts

Be the first to know and let us send you an email when Capital Growth Microcredit - Pvt Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Capital Growth Microcredit - Pvt Ltd:

Share

Category