Nochchimoddai Vivekanantha TCCS

Nochchimoddai Vivekanantha  TCCS WWW. VIVEKANANTHA TCCS

07/07/2024

கூட்டுறவு பெரியார் திரு.வி.வீரசிங்கம் அவர்களின் 132வது பிறந்தநாள் இன்றாகும்.

எமது சங்கத்தின்  தலைவர்  திரு. வை. செல்வநாயகம் அவர்களின்  அன்புத் தாயார்
21/05/2023

எமது சங்கத்தின் தலைவர் திரு. வை. செல்வநாயகம் அவர்களின் அன்புத் தாயார்

17/11/2022

கூட்டுறவின் தந்தை ரோபோட் ஓபன் அவர்களின் 164வது சிரார்த்த தினம் இன்று

கூட்டுறவு  பெரியார் திரு.வி.வீரசிங்கம் அவர்களின் 130வது பிறந்தநாள் இன்றாகும்.
07/07/2022

கூட்டுறவு பெரியார் திரு.வி.வீரசிங்கம் அவர்களின் 130வது பிறந்தநாள் இன்றாகும்.

கூட்டுறவு  பெரியார் திரு.வி.வீரசிங்கம் அவர்களின் 129வது பிறந்தநாள் இன்றாகும்.
07/07/2021

கூட்டுறவு பெரியார் திரு.வி.வீரசிங்கம் அவர்களின் 129வது பிறந்தநாள் இன்றாகும்.

அங்கத்தவர்கள் அனைவருக்கும்  கூட்டுறவு தின விழா வாழ்த்துக்கள்
03/07/2021

அங்கத்தவர்கள் அனைவருக்கும் கூட்டுறவு தின விழா வாழ்த்துக்கள்

தமிழ் சிங்கள  புது வருடத்தை முன்னிட்டு மத்திய மாகாண கூட்டுறவு திணைக்களத்தால்   ஒழுங்கு செய்யப்பட்ட கண்காட்சியும் சந்தையு...
09/04/2021

தமிழ் சிங்கள புது வருடத்தை முன்னிட்டு மத்திய மாகாண கூட்டுறவு திணைக்களத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட கண்காட்சியும் சந்தையும்.

ஜேந்தி நகர்   வடக்கு சி. க. கூ. சங்கத்தின்  பொருளாளர்  திரு. ஞான பிரகாசம் அவர்கள் 31.3.2021 அன்று இயறகை எய்தினார்.
02/04/2021

ஜேந்தி நகர் வடக்கு சி. க. கூ. சங்கத்தின் பொருளாளர் திரு. ஞான பிரகாசம் அவர்கள் 31.3.2021 அன்று இயறகை
எய்தினார்.

வரையறுக்கப்படட  பூஜாபிட்டிய  பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் கூட்டுறவு கிராமிய வங்கி  மற்றும்  Coop city யின் அழகிய தோற்றம...
02/04/2021

வரையறுக்கப்படட பூஜாபிட்டிய பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் கூட்டுறவு கிராமிய வங்கி மற்றும் Coop city யின் அழகிய தோற்றம்.

மரணஅறிவித்தல்மலர்வு -1960.01.19உதிர்வு-2020.08.01நொச்சிமோட்டையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட செல்வி,திருச்செல்வதி...
01/08/2020

மரணஅறிவித்தல்
மலர்வு -1960.01.19
உதிர்வு-2020.08.01

நொச்சிமோட்டையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட செல்வி,திருச்செல்வதி நவரத்தினம் அவர்கள் 2020.08.01 (சனிக்கிழமை)அன்று இறைபதம் அடைந்தார் .
அன்னார் காலஞ்சென்ற நவரத்தினம் இந்திராதேவி அவர்களின் பாசமிகு புதல்வியும்,

திருச்சிவகுமார்(குமார்),திருச்செல்வராணி(தேவி),
திருச்செல்வநாயகி(ஆனந்தி),
அமரர் திருலோஜினி,திருஞானம், திருறூபி(றூபி),திருமலர்செல்வி(மல்லிகா),
திருச்சந்திரன்(சந்திரன்),திருமகள்(சந்திராlondon )
ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ,

மஞ்சுளா , சசிகலா , கவிதா (ஜேர்மன்) ,
செல்வநாயகம்(சத்தி), தவநேசன்(தவம்),
குணரட்னம்(குணம்), ஜெயசீலன்(பவன்-london ),
ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார் .

கஜந்தினி(Canada) ,சயந்தினி,ஜனுஷா,
லங்சனா,கெயந்தன்,கம்சிகா,கயானி,மிதுசா,
சுயாளினி , ஆதுயா (london ) ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
பவித்திரன், கவீசன்,கல்பனதீக்கா, ஜீவனிதீக்கா,
மயூரன்(Canada) ஆகியோரின் பாசமிகு அத்தையும்,

ஓவியா(Canada) அவர்களின் அன்பு பேத்தியுமாவார்.

அன்னாரின் இறுதி கிரியைகள் 02.08.2020 ஞாயிற்றுகிழமை அன்று மு.ப 1.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக் கிரியைகளுக்காக நொச்சிமோட்டை இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும் என்பதை அறியதருகிறோம்.

25/07/2020

Address

Vavuniya Town
43000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 13:00

Telephone

0765401868

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nochchimoddai Vivekanantha TCCS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share