Vino Trust Fund

Vino Trust Fund Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Vino Trust Fund, Financial service, Post Office Road, Mullaitivu.

09/08/2024

எமது 1000 ரூபா பெறுமதியான கொடுப்பனவுச்சிட்டை
முள்ளிவாய்க்கால் கிழக்கு/ மேற்கு பாடசாலைகளைச்சேர்ந்த 52 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!ඔබ සැමට සුභ අලුත් අවුරුද්දක් වේවා!Happy New Year to you all!
01/01/2024

உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

ඔබ සැමට සුභ අලුත් අවුරුද්දක් වේවා!

Happy New Year to you all!

28/12/2023

எமது வியாபாரம் ஊடாக கிடைக்கும் பணத்தில் (Turnover) 1% வீதம் வறுமைக் கோட்டுக்குட்பட்ட மாணவர்களுக்கு உதவுவதற்காக ஒதுக்கப்படும்.

முல்லைத்தீவு கல்வி வலயத்திற்குட்பட்ட தந்தை அல்லது பெற்றோரை இழந்த மாணவர்கள் கீழுள்ள இணைப்பின் ஊடாக சென்று உங்கள் தகவல்களை...
28/12/2023

முல்லைத்தீவு கல்வி வலயத்திற்குட்பட்ட தந்தை அல்லது பெற்றோரை இழந்த மாணவர்கள் கீழுள்ள இணைப்பின் ஊடாக சென்று உங்கள் தகவல்களை உள்ளிடுங்கள். ஒவ்வொரு கட்டமாக அனைவருக்கும் உதவி செய்ய தயாராக இருக்கின்றோம்.

https://forms.gle/1RunjGKzZwY2zwjh9

Address

Post Office Road
Mullaitivu
42000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vino Trust Fund posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share