01/01/2023
புதிய வருடத்தில் புதிய வாய்ப்பு
மேலதிக வருமாணத்தை ஈட்டிக்கொள்வதற்கான அருமையான சந்தர்ப்பம்.
இலங்கையில் 89 வருடங்கள் முதன்மை நிறுவனமாக இயங்கி வரும் Richard pieris குழுமத்தின் துணை நிறுவனமான Arpico Insurance PLC நிறுவனத்தின் மன்னார் மாவட்டத்தில் புதிய கிளைகளுக்கான பின்வரும் வெற்றிடங்கள் காணப்படுகின்றன.
Insurance Consultant/ Business Promotion Officer /
Unit Development Officer
ஆகக் குறைந்த தகைமை சாதாரணதரப் பரீட்சையில் கணிதம் உட்பட 6 பாடங்களில் சித்தி அடைந்திருத்தல் வேண்டும்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
உங்கள் சுயவிபரக் கோவையை
0763333174 என்ற இலக்க Whatsapp கு அனுப்பி வையுங்கள்
Arpico Insurance
1. Name with Initial :
2. Mobile No :
3. Address :
4. S*x :
5. Nic No :
6. Date of birth :
7. Email ID :
8. Education Qualification:
9. Work Experience:
10. Other Qualifications: