NDB Wealth - Jaffna

NDB Wealth - Jaffna This page is only delicated for NDB Wealth - Jaffna Branch (NDB Wealth Management Limited)

A fully owned subsidiary of NDB Capital Holdings PLC,

18/06/2026

What’s Your Story with Ms. Divaniya Mann, Director - Tube Tamil FM

எமது அடிப்படை செல்வ வளம் எமது உலகம். முதலில் எமது சுற்று சூழல் பாதுகாப்பிலிருந்து யாவற்றையும் ஆரம்பிப்போம். இனியும் காரண...
05/06/2026

எமது அடிப்படை செல்வ வளம் எமது உலகம். முதலில் எமது சுற்று சூழல் பாதுகாப்பிலிருந்து யாவற்றையும் ஆரம்பிப்போம். இனியும் காரணம் வேண்டாம். இன்றே செயற்படுவோம்.

04/06/2026

What’s Your Story with Mr. Jegaseelan Praveen, Managing Director - The Valampuri

Reecha Marathon 2026 நிகழ்வின் பிரதான அனுசரணையாளராக இருப்பதில் நாம் பெருமை கொள்கிறோம்.
27/05/2026

Reecha Marathon 2026 நிகழ்வின் பிரதான அனுசரணையாளராக இருப்பதில் நாம் பெருமை கொள்கிறோம்.

22/05/2026

திரு. செல்லத்துரை திருமாறன் அவர்களுடன் - What's Your Story?

நிர்வாக இயக்குநர் - ராஜேஸ்வரி மண்டபம்

14/05/2026

What’s Your Story with Mr. Kandiah Baskaran, Director-Reecha Organic Farm, IBC Tamil & Lebara Group

திரு. கந்தையா பாஸ்கரன் அவர்களுடன் What’s Your Story? - இயக்குநர் - ReeCha, IBC தமிழ் & Lebara

“கல்வியே வாழ்க்கையின் ஒளி; கலை மற்றும் கணிதம் அதற்கு இரண்டு சிறகுகள்.”எதிர்கால தலைமுறையின் திறமைகளை வெளிப்படுத்தும் சிறப...
23/04/2026

“கல்வியே வாழ்க்கையின் ஒளி; கலை மற்றும் கணிதம் அதற்கு இரண்டு சிறகுகள்.”

எதிர்கால தலைமுறையின் திறமைகளை வெளிப்படுத்தும் சிறப்பான நிகழ்வாக ART and Arithmetic Graduation விழாவை NDB Wealth Management Ltd. – யாழ்ப்பாண கிளை பெருமையுடன் ஆதரவு வழங்கி சிறப்பித்தது.

இந்த நிகழ்வில் மாணவர்கள் தங்களின் கலைத்திறன் (ART) மற்றும் கணிதத் திறன் (Arithmetic) ஆகியவற்றை வெளிப்படுத்தி, தன்னம்பிக்கையும் சாதனை மனப்பாங்கும் கொண்ட புதிய அடையாளத்தை உருவாக்கினர்.

கல்வியும் படைப்பாற்றலும் இணைந்த இந்த மேடை, மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு ஒரு வலுவான அடித்தளமாக அமைந்தது.

NDB Wealth – யாழ்ப்பாண கிளை சார்பில் அனைத்து மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

இந்த இனிய பட்டமளிப்பு நிகழ்வின் சில அழகான தருணங்களின் புகைப்படங்கள்…

இளம் மாணவர்களின் கணித திறனை வளர்த்திடநாங்கள் சமீபத்தில் பள்ளி மாணவர்களுக்காக ஒரு சிறப்பு அரித்மெடிக் (Arithmetic) தேர்வு...
23/04/2026

இளம் மாணவர்களின் கணித திறனை வளர்த்திட

நாங்கள் சமீபத்தில் பள்ளி மாணவர்களுக்காக ஒரு சிறப்பு அரித்மெடிக் (Arithmetic) தேர்வு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தோம். எதிர்கால கணித அறிவை மேம்படுத்தும் நோக்கில், அபாக்கஸ் (Abacus) போன்ற முறைகள் மூலம் மாணவர்கள் எண்களை சுவாரஸ்யமாகக் கற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சி தேர்வில் மட்டும் முடிவடையவில்லை — மாணவர்களின் உற்சாகத்தையும் பங்கேற்பையும் பாராட்டுகிறோம்.

கொண்டாட்ட நிகழ்ச்சி தனியாக எதிர்காலத்தில் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அனுபவமுள்ள நிபுணர்களின் வழிகாட்டுதலுடன், ஒவ்வொரு மாணவருக்கும் வலுவான கணித அடித்தளத்தையும் தன்னம்பிக்கையையும் உருவாக்குவதே எங்கள் நோக்கம்.

அறிவும் திறனும் வளர்த்துத் தரும் புதிய தலைமுறையை உருவாக்குவோம்!

Address

108, Palali Rod, Thirnelvely
Jaffna

Opening Hours

Monday 08:30 - 17:00
Tuesday 08:30 - 17:00
Wednesday 08:30 - 17:00
Thursday 08:30 - 17:00
Friday 08:30 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when NDB Wealth - Jaffna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share