Life is Kick

Life is Kick I Am A Insurance Agent. WelCome To All.

05/01/2024

நிறுத்தத் தோன்றும்போது நீங்கள் ஏன் தொடங்கினீர்கள் என்று சிந்தியுங்கள்.

When you feel like stopping, think about why you started.
Kanna

03/01/2024

நிராகரிப்புகளைக்
கண்டு நெஞ்சு
உடையாதே ! உன்னை
யாராவது தூக்கி
எறிகிறார்கள் என்றால்
இறைவன் உன்னை
மேலே
தூக்கிவிடுகிறான்
என்று அர்த்தம் !

rejections
Find out
Don't break! you
Someone lift
If they are throwing
Lord you
above
throws away
That means !
Kanna

02/01/2024

உன்னால் முடியாது என்று உன்னிடம் நீ மட்டுமே சொல்ல முடியும். அப்படி உன் வாய் உன்னிடம் சொல்லும்போது நீ செவிடனாய் இரு..

Only you can tell yourself that you can't. Be deaf when your mouth tells you that..
Kanna

29/04/2021

மனிதர்கள் எதைக் குறி வைக்கின்றனரோ அதைத் தான் அடைகின்றனர்.
எனவே உயர்வானவைகளின் மேல் குறி வைப்பதே நல்லது.
வாழ்க்கை வெற்றி அடைய வேண்டுமா?
உயர் வருமானம் தேவையா??
சமூகத்தில் சிறந்த சேவகராக
விருப்பமா?
நிதி ஆலோசகர் ஆக ஆசையா?
A/L பெறுபேறுகளுக்காக
காத்திருப்பவரா?
நிரந்தர வருமானம் தேவையா?
படிப்படியாக முன்னேற வேண்டுமா?
18-60 வயதிற்கு இடைப்பட்டவரா?
இன்றே எம்முடன் இணையுங்கள்

14/05/2020

Address

Aalady Junction, Manipay
Jaffna
40000

Telephone

+94768530431

Website

Alerts

Be the first to know and let us send you an email when Life is Kick posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Life is Kick:

Share