Seylan Bank Nelliyady

Seylan Bank Nelliyady This is our Official Page Seylan Bank Nelliyady Branch

18/03/2023

செலான் வங்கி நெல்லியடிக்கிளையினூடாக செலான் பஹசரா (SEYLAN PAHASARA) நூலக செயற்றிட்டத்தின் கீழ் பருத்தித்துறை தம்பசிட்டி மெதடிஸ்த மிஷன் பாடசாலைக்கு புதிய நூலகமானது மாணவர்களின் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது

18/03/2023
செலான் வங்கி நெல்லியடிக்கிளையினால் எற்பாடுசெய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான செலான் சிறுவர் சந்தை நிகழ்வானது பருத்தித்து...
18/03/2023

செலான் வங்கி நெல்லியடிக்கிளையினால் எற்பாடுசெய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான செலான் சிறுவர் சந்தை நிகழ்வானது பருத்தித்துறை தம்பசிட்டி மெதடிஸ்த மிஷன் பாடசாலையில் அண்மையில் மிக சிறப்பாக நடைபெற்றிருந்தது.

அதிகளவான மாணவர்கள் மிக ஆர்வத்துடன் கலந்துகொண்டிருந்தனர்

வடமராட்சியில் செலான் வங்கி நெல்லியடிக்கிளையினால் 10 ஆவது பாடசாலை நூலகம் திறந்து வைப்புசெலான் வங்கி நெல்லியடிக்கிளையினூடா...
18/03/2023

வடமராட்சியில் செலான் வங்கி நெல்லியடிக்கிளையினால் 10 ஆவது பாடசாலை நூலகம் திறந்து வைப்பு

செலான் வங்கி நெல்லியடிக்கிளையினூடாக செலான் பஹசரா (SEYLAN PAHASARA) நூலக செயற்றிட்டத்தின் கீழ் பருத்தித்துறை தம்பசிட்டி மெதடிஸ்த மிஷன் பாடசாலைக்கு புதிய நூலகமானது மாணவர்களின் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது

தளபாடங்கள்,மடிக்கணினிகள்,புத்தகங்கள் மற்றும் இதர திருத்த வேலைகளுக்காக ரூபா 400,000/- ற்கும் அதிகமான தொகை இதற்காக செலவிடப்பட்டுள்ளது.

குறித்த இந்நிகழ்வில் வடமராட்சி வலயக்கல்விப்பணிப்பாளர், செலான் வங்கியின் வடபிராந்திய கடன்பிரிவு முகாமையாளர் ,கிளை முகாமையாளர் ,பாடசாலையின் அதிபர்,ஆசிரிய ஆலோசகர்கள் ,பழையமாணவர் சங்க பிரதிநிதிகள்,ஆசிரியர்கள் ,வங்கி உத்தியோகத்தர்கள்,மாணவர்கள் ,நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்

வடமராட்சி கல்வி வலயத்தில் கரவெட்டி கோட்டக்கல்வி பிரிவில் பாடசாலைகளிலும் பருத்தித்துறை கோட்டக்கல்வி பிரிவில் பாடசாலைகளுமாக மொத்தம் பாடசாலைகளில் இவ்வாறாக நூலகங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன

தைப்பொங்கல் விழா-2023செலான் வங்கி நெல்லியடிக்கிளை
16/01/2023

தைப்பொங்கல் விழா-2023
செலான் வங்கி நெல்லியடிக்கிளை

Christmas 2022Seylan Bank - Nelliyady
01/01/2023

Christmas 2022
Seylan Bank - Nelliyady

செலான் வங்கி நெல்லியடிக்கிளையினூடாக செலான் பஹசரா (SEYLAN PAHASARA) நூலக செயற்றிட்டத்தின் கீழ் நெல்லியடி மெதடிஸ்த மிஷன் ப...
23/12/2022

செலான் வங்கி நெல்லியடிக்கிளையினூடாக செலான் பஹசரா (SEYLAN PAHASARA) நூலக செயற்றிட்டத்தின் கீழ் நெல்லியடி மெதடிஸ்த மிஷன் பாடசாலைக்கு நூலக புனரமைப்பு வேலைகளுடன் ஒரு தொகை புத்தகங்களும் மாணவர்களின் பயன்பாட்டிற் காக கையளிக்கப்பட்டது.

23/12/2022

செலான் வங்கி நெல்லியடிக் கிளையினூடாக செலான் பகசர நூலக செயற்றிட்டத்தின் கீழ் நெல்லியடி மெதடிஸ்த மிஸன் தமிழ் க.....

Address

No 157/1, Jaffna Road, Nelliyady
Jaffna
40000

Opening Hours

Monday 09:00 - 15:00
Tuesday 09:00 - 15:00
Wednesday 09:00 - 15:00
Thursday 09:00 - 15:00
Friday 09:00 - 15:00

Telephone

+94212262953

Alerts

Be the first to know and let us send you an email when Seylan Bank Nelliyady posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Seylan Bank Nelliyady:

Share