KS Media Point Pedro

KS Media Point Pedro Wholeheartedly is probably the most gentle force in the world
You are my romance hidden in the stars . Thank you
~Admin~

KS Media is an Online & Offline Shopping Service in Srilanka. When shopping at KS Media you will save your hard earned money on quality brand products in many categories. OUR MISSION Is:
To Provide "HIGH QUALITY" products with "COST EFFECTIVE" Price. and tto be a Best Online Shopping in Srilanka
VISION Is:
~To be a leading Online Store in Srilanka Industry~

OUR RESPONSIBILITY:
When a customer is

treated as a partner in our business, his/her transaction will be managed by our Head of Operation who is responsible to manage and develop the account up to entire customer satisfaction. The service standards maintained by KS Media have created the environment to keep satisfied customers from the inception.

அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்.வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்.
13/01/2025

அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்.
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்.

60/= ரூபா மட்டுமேOffer Sale! Offer Sale!புதுவருடம் மற்றும் தைப்பொங்கலினை முன்னிட்டு சிறப்பு விளைதள்ளுபடி இன்று முதல்Stin...
06/01/2025

60/= ரூபா மட்டுமே

Offer Sale! Offer Sale!
புதுவருடம் மற்றும் தைப்பொங்கலினை முன்னிட்டு சிறப்பு விளைதள்ளுபடி
இன்று முதல்

Sting 200ml Soda ரூபா 60/= மட்டுமே

Note = கையிருப்பு உள்ளவரை மட்டுமே இச்சலுகை மற்றும் இவ்விலை காணப்படும்.

தொடர்புக்கு
KS Multi Trade Center
(KS Media)
பிரதான வீதி - Main Street
வியாபாரிமூலை - Viyaparimoolai
பருத்தித்துறை - Point Pedro
Tel & Viber & Whatsapp - 077 236 5657

அறிவித்தல்கள் மற்றும் நிபந்தனைகள் அறிவித்தல்கள் மற்றும் நிபந்தனைகள்கீழே அறிவிக்கப்படும் நிபந்தனைகள் 01.01.2025 முதல் எமத...
06/01/2025

அறிவித்தல்கள் மற்றும் நிபந்தனைகள்
அறிவித்தல்கள் மற்றும் நிபந்தனைகள்
கீழே அறிவிக்கப்படும் நிபந்தனைகள் 01.01.2025 முதல் எமது விற்பனை நிலையத்தில் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது...

குறுகிய மனப்பான்மையும், விளங்கிக் கொள்ளும் தன்மையும் அற்ற ஒரு சில மனிதர்களின் செயற்பாட்டினால் இவ் நிபந்தனைகளை நடமுறைக்கு கொண்டு வருகின்றோம்.

சிரமங்களுக்கு மனவருத்தம் அடைகின்றோம்...
எமது வியாபார நிலைத்தினில் கொள்வனவு செய்யப்படும் பொருட்களுக்கான உத்தரவாதங்கள் மற்றும் நிபந்தனை தொடர்பான சில தகவல்கள்

*) எமது விற்பனை நிலையத்தினால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட பொருட்களின் உத்தரவாதத்தினை பெற்றுக் கொள்ள
உத்தரவாத இலட்சனை பொறிக்கப்பட பற்றுச்சீட்டு வழங்கப்படும்..

*) உத்தரவாதமானது உற்பத்தி நிறுவனத்தின் பழுதுகளுக்கு மட்டுமே பொருந்தும்...

*) உத்தரவாத பொருட்கள் உடைந்து, சேதமடைந்து, காணப்படின் உத்தரவாதம் ஏற்றுக் கொள்ள படமாட்டது.

*) அனைத்து பொருட்களை கொள்வனவு செய்தவுடன் அதன் தன்மையினை சரி பார்த்து எடுத்து செல்லவும்...

*)உத்தரவாதம் அற்ற பொருளை கொள்வனவு செய்து சரி பார்த்து எடுத்து சென்ற பின்னர் அப்பொருள் பழுது ஏற்படின் அப்பொருள் மாற்றம் செய்ய படமாட்டாது மற்றும் மீளப் பெற்றுக் கொள்ளப்படவும் மாட்டாது.

*) விற்பனை செய்யப்பட்ட பொருட்கள் மீள பெற்றுக் கொள்ள படமாட்டது....

*) விற்பனை செய்யப்படும் CD யினை சரிபார்த்து எடுத்துச் செல்லவும்..

*) எம்மால் ஏற்படும் பழுது மூலம் CD மாற்றம் செய்தல் 06 மணித்தியாலங்களுக்குள் மட்டுமே ஏற்றுக் கொள்ளபடும் மற்றும் அவ்
CD உடைந்தோ, கிறுக்கல் ஏற்படின் மாற்றீடு செய்து தரப்படமாட்டாது..

*) பொருள் கொள்வனவு செய்த பின்னர் மாற்றீடு செய்யலாம் ஆனால் எக்காரணம் கொண்டும் பணம் மீளக் கையளிக்கப்படமாட்டாது..

*) றீலோட்கள் போடுபவர்கள் உங்கள் இலக்கத்தினையும் தொகையையும் சரியாக விளங்கும் படி எழுதிக் கொடுக்கவும். மற்றும் தொகையினையும், பக்கேஜ் விபரத்தினையும் சரியாகவும் எழுதிக்கொடுக்கவும்.

*) உங்களின் கவனயீனத்தினால் ஏற்படும் றீலோட் & மற்றும் பக்கேஜ் பிழைக்கு நாம் பொறுப்பேற்க முடியாது.

எமது சேவை அன்றும், இன்றும், என்றும் தடையின்றி தொடரும்.
🙏 நன்றி 🙏

அனைவருக்கும் இனிய ஆங்கில புதுவருட நல்வாழ்த்துகள் 👍Happy English New Year Wishes to everyone 👍හැමෝටම සුභ ඉංග්‍රීසි අලුත් ...
31/12/2024

அனைவருக்கும் இனிய ஆங்கில புதுவருட நல்வாழ்த்துகள் 👍

Happy English New Year Wishes to everyone 👍

හැමෝටම සුභ ඉංග්‍රීසි අලුත් අවුරුද්දක් වේවා 👍

அனைத்து மொபைல்களுக்கும் பயன்படுத்தக்கூடிய ப்ளூடூத் லைட் மியூசிக் பிளேயர்.விலை - 1000/=Bluetooth Light Music PlayerCan us...
26/10/2024

அனைத்து மொபைல்களுக்கும் பயன்படுத்தக்கூடிய ப்ளூடூத் லைட் மியூசிக் பிளேயர்.
விலை - 1000/=

Bluetooth Light Music Player
Can use for all type of mobiles
Price - 1000/=

Note - கையிருப்பு உள்ளவரை மட்டுமே இவ்விலை காணப்படும்....

தொடர்புக்கு
KS Multi Trade Center
(KS Media)
பிரதான வீதி - Main Street
வியாபாரிமூலை - Viyaparimoolai
பருத்தித்துறை - Point Pedro
Tel & Viber & Whatsapp - 077 236 5657

அனைத்து மொபைல்களுக்கும் பயன்படுத்தக்கூடிய ப்ளூடூத் பட்ஸ்.விலை - 1000/=Bluetooth EAR-BUDS.Support For All Mobiles Android...
26/10/2024

அனைத்து மொபைல்களுக்கும் பயன்படுத்தக்கூடிய ப்ளூடூத் பட்ஸ்.
விலை - 1000/=

Bluetooth EAR-BUDS.
Support For All Mobiles Android | iphone | Tab | Laptops.
Price - 1000/=

Note - கையிருப்பு உள்ளவரை மட்டுமே இவ்விலை காணப்படும்....

தொடர்புக்கு
KS Multi Trade Center
(KS Media)
பிரதான வீதி - Main Street
வியாபாரிமூலை - Viyaparimoolai
பருத்தித்துறை - Point Pedro
Tel & Viber & Whatsapp - 077 236 5657

எமது விற்பனை நிலையத்தில் pepsi, 7up, miranda, mountain dew, ole cream soda, ole ginger beer, sting போன்ற சோடா வகைகளை குள...
26/10/2024

எமது விற்பனை நிலையத்தில் pepsi, 7up, miranda, mountain dew, ole cream soda, ole ginger beer, sting போன்ற சோடா வகைகளை குளிரூட்டப்பட்ட நிலையிலும் குளிரூட்ட படாத நிலையிலும் பெற்றுக் கொள்ளலாம்...

Pepsi, Mirinda, 7up, Zingo - 250ml = Rs.120.00
Ole Crem, Ole ginger beer - 250ml = Rs.120.00
Sting - 250ml = Rs.120.00

Pepsi - 500ml = Rs.170.00

Plane Soda - 1000ml = Rs.150.00

Ole, zingo, Mirinda, ginger beer, - 750ml =Rs.200.00

Pepsi, Mirinda, 7up 1000ml = 300.00

Pepsi, Mirinda, 7up - 1500ml - Rs.400.00
Mountain dew, ole cream - 1500ml - Rs.400.00

தொடர்புக்கு
KS Multi Trade Center
(KS Media)
பிரதான வீதி - Main Street
வியாபாரிமூலை - Viyaparimoolai
பருத்தித்துறை - Point Pedro
Tel & Viber & Whatsapp - 077 236 5657

அறிவித்தல்கள் மற்றும் நிபந்தனைகள்கீழே அறிவிக்கப்படும் நிபந்தனைகள் 01.01.2024 முதல் எமது விற்பனை நிலையத்தில் நடைமுறை படுத...
25/10/2024

அறிவித்தல்கள் மற்றும் நிபந்தனைகள்
கீழே அறிவிக்கப்படும் நிபந்தனைகள் 01.01.2024 முதல் எமது விற்பனை நிலையத்தில் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது...

குறுகிய மனப்பான்மையும், விளங்கிக் கொள்ளும் தன்மையும் அற்ற ஒரு சில மனிதர்களின் செயற்பாட்டினால் இவ் நிபந்தனைகளை நடமுறைக்கு கொண்டு வருகின்றோம்.

சிரமங்களுக்கு மனவருத்தம் அடைகின்றோம்...
எமது வியாபார நிலைத்தினில் கொள்வனவு செய்யப்படும் பொருட்களுக்கான உத்தரவாதங்கள் மற்றும் நிபந்தனை தொடர்பான சில தகவல்கள்

*) எமது விற்பனை நிலையத்தினால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட பொருட்களின் உத்தரவாதத்தினை பெற்றுக் கொள்ள
உத்தரவாத இலட்சனை பொறிக்கப்பட பற்றுச்சீட்டு வழங்கப்படும்..

*) உத்தரவாதமானது உற்பத்தி நிறுவனத்தின் பழுதுகளுக்கு மட்டுமே பொருந்தும்...

*) உத்தரவாத பொருட்கள் உடைந்து, சேதமடைந்து, காணப்படின் உத்தரவாதம் ஏற்றுக் கொள்ள படமாட்டது.

*) அனைத்து பொருட்களை கொள்வனவு செய்தவுடன் அதன் தன்மையினை சரி பார்த்து எடுத்து செல்லவும்...

*)உத்தரவாதம் அற்ற பொருளை கொள்வனவு செய்து சரி பார்த்து எடுத்து சென்ற பின்னர் அப்பொருள் பழுது ஏற்படின் அப்பொருள் மாற்றம் செய்ய படமாட்டாது மற்றும் மீளப் பெற்றுக் கொள்ளப்படவும் மாட்டாது.

*) விற்பனை செய்யப்பட்ட பொருட்கள் மீள பெற்றுக் கொள்ள படமாட்டது....

*) விற்பனை செய்யப்படும் CD யினை சரிபார்த்து எடுத்துச் செல்லவும்..

*) எம்மால் ஏற்படும் பழுது மூலம் CD மாற்றம் செய்தல் 06 மணித்தியாலங்களுக்குள் மட்டுமே ஏற்றுக் கொள்ளபடும் மற்றும் அவ்
CD உடைந்தோ, கிறுக்கல் ஏற்படின் மாற்றீடு செய்து தரப்படமாட்டாது..

*) பொருள் கொள்வனவு செய்த பின்னர் மாற்றீடு செய்யலாம் ஆனால் எக்காரணம் கொண்டும் பணம் மீளக் கையளிக்கப்படமாட்டாது..

*) றீலோட்கள் போடுபவர்கள் உங்கள் இலக்கத்தினையும் தொகையையும் சரியாக விளங்கும் படி எழுதிக் கொடுக்கவும். மற்றும் தொகையினையும், பக்கேஜ் விபரத்தினையும் சரியாகவும் எழுதிக்கொடுக்கவும்.

*) உங்களின் கவனயீனத்தினால் ஏற்படும் றீலோட் & மற்றும் பக்கேஜ் பிழைக்கு நாம் பொறுப்பேற்க முடியாது.

எமது சேவை அன்றும், இன்றும், என்றும் தடையின்றி தொடரும்.
🙏 நன்றி 🙏

எம்மிடம் CBL Ritzbury நிறுவனத்தின் தயாரிப்புகள் ஆன Chocolate, Cake வகைகளை பெற்றுக் கொள்ளலாம்..Chunky Choc, Chocolate, Bu...
09/08/2021

எம்மிடம் CBL Ritzbury நிறுவனத்தின் தயாரிப்புகள் ஆன Chocolate, Cake வகைகளை பெற்றுக் கொள்ளலாம்..

Chunky Choc, Chocolate, Bubbles, Pepples, Fingers,
Okay Cake, Swiss Roll, Layer Cake

தொடர்புக்கு
KS Media
பிரதான வீதி - Main Street
வியாபாரிமூலை - Viyaparimoolai
பருத்தித்துறை - Point Pedro
Tel & Viber & Whatsapp - 077 236 5657

எம்மிடம் Munchee நிறுவனத்தின் பிஸ்கட் வகைகளையும் பெற்றுக்கொள்ளலாம்..தொடர்புக்குKS Mediaபிரதான வீதி - Main Streetவியாபாரி...
07/08/2021

எம்மிடம் Munchee நிறுவனத்தின் பிஸ்கட் வகைகளையும் பெற்றுக்கொள்ளலாம்..

தொடர்புக்கு
KS Media
பிரதான வீதி - Main Street
வியாபாரிமூலை - Viyaparimoolai
பருத்தித்துறை - Point Pedro
Tel & Viber & Whatsapp - 077 236 5657

USB Led Light.Price 100/= OFFER(LIMITED STOCK)தொடர்புக்குKS Mediaபிரதான வீதி - Main Streetவியாபாரிமூலை - Viyaparimoolaiப...
06/08/2021

USB Led Light.
Price 100/= OFFER
(LIMITED STOCK)

தொடர்புக்கு
KS Media
பிரதான வீதி - Main Street
வியாபாரிமூலை - Viyaparimoolai
பருத்தித்துறை - Point Pedro
Tel & Viber & Whatsapp - 077 236 5657

எமது விற்பனை நிலையத்தில் Pepsi, Cococola, Elephant House போன்ற நிறுவனங்களின் சோடா வகைகளை குளிரூட்டப்பட்ட நிலையிலும் குளி...
06/08/2021

எமது விற்பனை நிலையத்தில் Pepsi, Cococola, Elephant House போன்ற நிறுவனங்களின் சோடா வகைகளை குளிரூட்டப்பட்ட நிலையிலும் குளிரூட்ட படாத நிலையிலும் பெற்றுக் கொள்ளலாம்...

🍺Pepsi நிறுவனத்தின் சோடா வகைகள்
Pepsi, Mirinda, 7up, MountainDew, Sting,
Ole Crem, Ole ginger beer, Plane Soda

🍺CocoCola நிறுவனத்தின் சோடா வகைகள்
CocoCola, portello, Sprite
Fanta Cream, Fanta Orange

🍺Elephant House நிறுவனத்தின் சோடா வகைகள்
Necto, Orange Crush, Orange Barley, Cream Soda

தொடர்புக்கு
KS Media
பிரதான வீதி - Main Street
வியாபாரிமூலை - Viyaparimoolai
பருத்தித்துறை - Point Pedro
Tel & Viber & Whatsapp - 077 236 5657

Address

Main Street, Viyaparimoolai, Point Pedro
Jaffna Town
40605

Opening Hours

Monday 08:00 - 22:00
Tuesday 08:00 - 22:00
Wednesday 08:00 - 22:00
Thursday 08:00 - 22:00
Friday 08:00 - 22:00
Saturday 08:00 - 22:00
Sunday 08:00 - 22:00

Telephone

+94772365657

Website

Alerts

Be the first to know and let us send you an email when KS Media Point Pedro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to KS Media Point Pedro:

Share