LakeHouse MuslimMajlis

LakeHouse MuslimMajlis Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from LakeHouse MuslimMajlis, Lake House, 35, D. R. Wijewardene Mawatha, Colombo.

19/03/2026
19/03/2026
19/03/2026
லேக்ஹவுஸ் முஸ்லிம் மஜ்லிஸ் இப்தார் நிகழ்வுதினகரன் பத்திரிகையில் வௌியான செய்தி...
19/03/2026

லேக்ஹவுஸ் முஸ்லிம் மஜ்லிஸ் இப்தார் நிகழ்வு
தினகரன் பத்திரிகையில் வௌியான செய்தி...

லேக்ஹவுஸ் முஸ்லிம் மஜ்லிஸ் ஒழுங்கு செய்த இப்தார் நிகழ்வு நேற்று முன்தினம் (17) மாலை லேக்ஹவுஸ் போசனசாலை மண்டபத்தில் மஜ்லி...
19/03/2026

லேக்ஹவுஸ் முஸ்லிம் மஜ்லிஸ் ஒழுங்கு செய்த இப்தார் நிகழ்வு நேற்று முன்தினம் (17) மாலை லேக்ஹவுஸ் போசனசாலை மண்டபத்தில் மஜ்லிஸ் தலைவர் றிஸ்வான் சேகு முஹைதீன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அதிதிகளாக சமய கலாசார பிரதியமைச்சர் முனீர் முழப்பர், மின்சக்தி பிரதியமைச்சர் அர்க்கம் இல்யாஸ், பாராளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீன் மற்றும் லேக்ஹவுஸ் நிறுவனத்தலைவர் காமினி வருசமான உட்பட பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், லேக்ஹவுஸ் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்கள், ஜம்மிய்யதுல் ஷபாப் நிர்வாகிகள் உட்பட மஜ்லிஸின் முன்னாள் தலைவர், உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், நிறுவன ஊழியர்கள் என பெருந்திரளானோர் கலந்து சிறப்பித்தனர்.

📸: படங்கள் ருக்மால் கமகே

லேக் ஹவுஸ் முஸ்லிம் மஜ்லிஸ் புதிய நிர்வாகிகள் தெரிவு தொடர்பான எமது தினகரன் மற்றும் வாரமஞ்சரி, சிலுமின பத்திரிகைகளில் வெள...
20/01/2026

லேக் ஹவுஸ் முஸ்லிம் மஜ்லிஸ் புதிய நிர்வாகிகள் தெரிவு தொடர்பான எமது தினகரன் மற்றும் வாரமஞ்சரி, சிலுமின பத்திரிகைகளில் வெளியான செய்திகள்...

ஆசிரியர்கள் தே. செந்தில் வேலவர், கே. குணராசா, உதேனி சமன் குமார ஆகியோருக்கு எமது நன்றிகள்

லேக் ஹவுஸ் முஸ்லிம் மஜ்லிஸ்புதிய நிர்வாகிகள் தெரிவு- 2026 இஸ்லாமிய நாட்காட்டி விநியோகம்லேக் ஹவுஸ் முஸ்லிம் மஜ்லிஸ் பொதுக...
09/01/2026

லேக் ஹவுஸ் முஸ்லிம் மஜ்லிஸ்
புதிய நிர்வாகிகள் தெரிவு

- 2026 இஸ்லாமிய நாட்காட்டி விநியோகம்

லேக் ஹவுஸ் முஸ்லிம் மஜ்லிஸ் பொதுக் கூட்டம் ஜனவரி 07ஆம் திகதி இடம்பெற்றது. லேக் ஹவுஸ் முஸ்லிம் மஜ்லிஸ் உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில், 2026/2027 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளும் தெரிவு செய்யப்பட்டனர்.

மஜ்லிஸின் புதிய தலைவராக தினகரன் இணையத்தள ஆசிரியர் சேகு முஹைதீன் றிஸ்வான் தெரிவு செய்யப்பட்டுள்ளார். புதிய செயலாளராக தினகரன் ஆசிரியர் பீட பிராந்திய செய்தி ஆசிரியர் அஷ்ஷெய்க் எம்.எப்.எம். அஜ்வாத் பாஸி, பொருளாளராக விளம்பர பிரிவின் சிரேஷ்ட கணனி இயக்குனர் எம்.என்.ஏ. றிஸ்வான் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

புதிய உதவித் தலைவர்களாக தினகரன் விளம்பர முகாமையாளர் யாஸிர் மும்தாஸ், மொஹமட் ரிஸ்வி (AC Department) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். உதவிச் செயலாளராக எம்.எம்.எம். பைஸல் மற்றும் உதவி பொருளாளராக அஸீம் கிலாப்தீன் ஆகியோரும் மஜ்லிஸின் ஆலோசகராக தினகரன் பத்திரிகையின் இணை ஆசிரியர் மர்லின் மரிக்காரும் தெரிவு செய்யப்பட்டனர்.

இது தவிர, செயற்குழு உறுப்பினர்களாக தினகரன் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எஸ். பாஹிம், ஆமத் (டெயிலி நியூஸ் ஒப்புநோக்குனர் பிரிவு), எம். ரியாஸ் (தினகரன் பக்க வடிவமைப்பு), மொஹமட் ஆயிஷ் மற்றும் எம். ரம்ஸீன் (கணனி விளம்பரப் பிரிவு), எம். ரிம்ஸான் (தினகரன் ஆசிரியர் பீடம்), மொஹமட் பிர்தௌஸ் (தினகரன் விளையாட்டு ஆசிரியர்), மொஹமட் மஹ்ரூப் (விளம்பரப் பிரிவு) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்வில், மஜ்லிஸ் உறுப்பினர்களுக்கு இவ்வருடத்திற்கான இஸ்லாமிய கலண்டர்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Today's Thinakaran Vaaramanjari (23.03.2025)
23/03/2025

Today's Thinakaran Vaaramanjari (23.03.2025)

21/03/2025
The Lake House Muslim Majlis organized a heartwarming Ifthar program, fostering unity and community spirit. We were hono...
21/03/2025

The Lake House Muslim Majlis organized a heartwarming Ifthar program, fostering unity and community spirit. We were honored to have the Deputy Minister of National Integration, other VIPs, media personnel, and former members join us for this special occasion.

Address

Lake House, 35, D. R. Wijewardene Mawatha
Colombo
01000

Telephone

+94773594245

Website

Alerts

Be the first to know and let us send you an email when LakeHouse MuslimMajlis posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share