26/05/2026
දිවයින පුරා ව්යාප්ත අපගේ ශාඛා ජාලයට එක්වූ නවතම ශාඛාව ලෙස LB Finance - හලාවත Premier ශාඛාව, 2026 මැයි 26 වන දින, නො.63, කුරුණෑගල පාර, හලාවත යන ස්ථානයේදී අතිඋත්කර්ෂවත් ලෙස විවෘත වූ බව සතුටින් දැනුම් දෙන්නෙමු. ඔබගේ එදිනෙදා ජිවිතයේ ඕනෑම මුල්ය සහයකට, LB Finance අපි ඔබ සමඟ රැදී සිටින්නෙමු!
எங்களது நாடளாவிய கிளை வலையமைப்பின் புதிய வரவாக, LB Finance - சிலாபம் பிரிமியர் (Premier) கிளை, 2026 மே 26 ஆம் திகதியன்று இல. 63, குருநாகல் வீதி, சிலாபம் என்ற முகவரியில் மிக பிரம்மாண்டமான முறையில் திறக்கப்ப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். உங்களது அன்றாட வாழ்க்கையின் எந்தவொரு நிதித் தேவைக்கும், LB Finance ஆகிய நாம் எப்போதும் உங்களுடன் துணையாக நிற்போம்!
We are delighted to announce the opening of our newest branch, LB Finance - Chilaw Premier, now part of our growing islandwide network. The branch was officially opened on 26th May 2026, conveniently located in No.63, Kurunegala Road, Chilaw.
LB Finance is here to stay with you - supporting your everyday financial needs and empowering communities with trusted financial solutions!