25/08/2026
இந்த அறை உங்களுக்குப் பழகிப்போயிருக்கலாம். ஏனெனில், உங்கள் பிள்ளைகளின் காய்ச்சலுக்காக, உங்கள் கணவரின் மருத்துவப் பரிசோதனைகளுக்காக, உங்கள் பெற்றோரின் மருத்துவக் கண்காணிப்புகளுக்காக எப்போதும் நீங்கள்தான் இங்கே இருந்திருக்கிறீர்கள்.
எல்லா நேரமும் மற்றவர்களுக்காகக் காத்திருக்கும் நபராக மட்டுமே இருந்திருக்கிறீர்கள்; ஆனால் ஒருபோதும் பரிசோதிக்கப்படும் நபராக அல்ல.
தங்களைத் தவிர மற்ற அனைவரையும் கவனித்துக் கொள்ளும் பெண்களுக்காகவே Amana Crystalline உருவாக்கப்பட்டது.
இதன் மூலம் தீவிர நோய் பாதுகாப்பு, மருத்துவமனை உதவி மற்றும் பல சலுகைகளுடன் உங்களுக்கான சிகிச்சை ஏதேனும் தேவைப்படும்போது உங்களுக்கு முழுப் பாதுகாப்பு கிடைக்கும்
இப்பொழுதே பெற்றுக்கொள்ள: https://www.takaful.lk/product/Medical/Crystalline