Asia Asset Finance PLC

Asia Asset Finance PLC Asia Asset Finance PLC, with a 55 year legacy, is a Fitch Rated A+ deposit-taking institution registered with Central Bank Of Sri Lanka.
(5)

With 100+ branches, we are a fully owned subsidiary of Muthoot Finance Ltd, providing financial solutions.

පින්බර නිකිණි පොසොන් පෝය දිනයක් වේවා! 🙏✨බුදු දහමේ උතුම් පණිවිඩයෙන් සිත් සැනසී, කරුණාව, දයාවෙන් පිරුණු උතුම්දි පොහොය දිනය...
27/08/2026

පින්බර නිකිණි පොසොන් පෝය දිනයක් වේවා! 🙏✨

බුදු දහමේ උතුම් පණිවිඩයෙන් සිත් සැනසී, කරුණාව, දයාවෙන් පිරුණු උතුම්දි පොහොය දිනයක් ඔබ සැමට හිමි වේවා.

Asia Asset Finance PLC වෙතින් ඔබ සැමට පින්බර පොසොන් පෝය දිනයක් ප්‍රාර්ථනා කරමු!

🌙✨ Milad-un-Nabi MubarakMay this blessed occasion fill every heart and home with peace, compassion, kindness, and togeth...
26/08/2026

🌙✨ Milad-un-Nabi Mubarak

May this blessed occasion fill every heart and home with peace, compassion, kindness, and togetherness.

Warm wishes from Asia Asset Finance PLC to you and your loved ones on this special day. 🤍

அரச பணியாளர்களுக்காக விசேட வாகன சலுகைகள்! 🛵🏍️✨Asia Asset Finance மற்றும் DPMC இணைந்து, உங்கள் புதிய வாகனக் கனவை இன்னும் ...
25/08/2026

அரச பணியாளர்களுக்காக விசேட வாகன சலுகைகள்! 🛵🏍️✨

Asia Asset Finance மற்றும் DPMC இணைந்து, உங்கள் புதிய வாகனக் கனவை இன்னும் எளிதாக்குகின்றன.

💙 Bajaj மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ. 85,000/- வரை சலுகை
⚡ Chetak Electric ஸ்கூட்டர்களுக்கு ரூ. 160,000/- வரை சலுகை
💚 Bajaj Electric முச்சக்கர வண்டிகளுக்கு ரூ. 125,000/- வரை சலுகை
❤️ Bajaj Petrol முச்சக்கர வண்டிகளுக்கு ரூ. 25,000/- வரை சலுகை

உங்களுக்கு ஏற்ற வாகனத்தை, விசேட நிதி வசதிகளுடன் இன்று தேர்ந்தெடுக்குங்கள்.

📞 மேலும் தகவல்களுக்கு 1369 ஐ அழையுங்கள்.

*நிபந்தனைகள் பொருந்தும்.

ரன் சுரக்ஷா – தங்கக் கடன்களுக்கு இலங்கையின் மிகக் குறைந்த வட்டி விகிதம் இப்போது 1% மட்டுமே! 🔥உங்கள் தங்கத்திற்கு அதிகபட்...
25/08/2026

ரன் சுரக்ஷா – தங்கக் கடன்களுக்கு இலங்கையின் மிகக் குறைந்த வட்டி விகிதம் இப்போது 1% மட்டுமே! 🔥

உங்கள் தங்கத்திற்கு அதிகபட்ச மதிப்பீடும் உச்ச பாதுகாப்பும் கிடைக்க, உங்கள் தேவைகளுக்கான பணத்தை விரைவாக பெற்றுக்கொள்ளுங்கள்.

🎁 நல்லூர் திருவிழா காலத்தில் ரன் சுரக்ஷாவுடன் Air Fryer, Washing Machine உள்ளிட்ட ரூ. 1 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு கவர்ச்சிகரமான பரிசுகளை வெல்லுங்கள்!

🔐 அதிகபட்ச பாதுகாப்பு
💰 அதிகபட்ச மதிப்பீடு
⚡ வேகமான மற்றும் நம்பகமான சேவை

இதற்கு மேலும் குறைந்த வட்டி விகிதம் வேறு எங்கும் இல்லை.

“ரன் சுரக்ஷா” உடன் உங்கள் கனவுகளை நனவாக்க தேவையான நிதி வசதிகளை இன்றே பெற்றுக்கொள்ளுங்கள்.

📞 மேலும் தகவல்களுக்கு: 1369

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்.

💸 நல்லூர் திருவிழா காலத்தில் உங்கள் அவசர பணத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றுங்கள்.உங்கள் பைக் அல்லது த்ரீவீலர் வாகனத்தின் ப...
25/08/2026

💸 நல்லூர் திருவிழா காலத்தில் உங்கள் அவசர பணத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றுங்கள்.

உங்கள் பைக் அல்லது த்ரீவீலர் வாகனத்தின் பதிவு புத்தகம் இருந்தால்… ஒரு மணி நேரத்தில் வேலை முடிந்துவிடும்! 😎⚡

⭐⭐ Nallur Campaign மூலம் உங்களுக்காகவே வழங்கப்படும் விசேடமான மற்றும் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களுடன்.

Asia Asset Finance – ஒரு மணி நேரத்தில் CASH உங்கள் கையில்!

✅ ஒரு மணி நேரத்திற்குள் பணம் உங்கள் கையில்

✅ இலவச வாகன மதிப்பீடு

✅ இலவச காப்பீட்டு வசதி

✅ உத்தரவாததாரர் தேவையில்லை

பணம் தேவைப்படும் நேரத்தில் அதைத் தேடி அலைய வேண்டியதில்லை…

🔥 வாகனப் புத்தகம் இருந்தால்… ஒரு மணி நேரத்தில் பணம் கிடைக்கும்!

📞 இப்போதே 1369க்கு அழையுங்கள்!

நிபந்தனைகள் பொருந்தும்.

நல்லூர் திருவிழா காலத்தில் உங்கள் வெளிநாடு செல்லும் கனவை நனவாக்குங்கள். ✈️🌍வெளிநாட்டு பயணம், கல்வி அல்லது பிற அவசர நிதித...
25/08/2026

நல்லூர் திருவிழா காலத்தில் உங்கள் வெளிநாடு செல்லும் கனவை நனவாக்குங்கள். ✈️🌍

வெளிநாட்டு பயணம், கல்வி அல்லது பிற அவசர நிதித் தேவைகளுக்குத் தேவையான நிதி வசதிகளை, உங்கள் நிலத்தின் மதிப்பைப் பயன்படுத்தி Asia Asset Finance Mortgages மூலம் பெற்றுக்கொள்ளுங்கள்.

⭐⭐Nallur Campaign மூலம் உங்களுக்காகவே வழங்கப்படும் விசேடமான, கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களுடன்,

Asia Asset Finance மூலம் உங்கள் நிலத்திற்கு:
✅ 3 நாட்கள் போன்ற குறுகிய காலத்திற்குள் விரைவான அனுமதி
✅ குறைந்தபட்ச ஆவணங்களே தேவையாகும்

(நிபந்தனைகள் பொருந்தும்)

ஏன் Asia Asset Finance-ஐ தேர்வு செய்ய வேண்டும்?
🤝 55 ஆண்டுகளுக்கும் மேலான தொடர்ச்சியான வாடிக்கையாளர் நம்பிக்கை
📈 நிதி நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் Fitch A+ தரப்படுத்தல்
📍 நாடு முழுவதும் 120-க்கும் மேற்பட்ட கிளைகள்
🌐 உலகளாவிய நிதி நிறுவனமான Muthoot Finance-இன் துணை நிறுவனம்
📲 Luckewallet Digital App மூலம் எங்கிருந்தும் உங்கள் கொடுப்பனவுகளை எளிதாக நிர்வகிக்கும் வசதி

உங்கள் எதிர்கால கனவுகளை நனவாக்க, இன்றே எங்கள் நம்பகமான சேவையுடன் இணைந்திடுங்கள்.

📞 மேலும் தகவல்களுக்கு இன்று 1369-ஐ அழைக்கவும்.

நல்லூர் திருவிழா காலத்தின் சிறப்பு வாய்ப்புகளுடன், உங்கள் எதிர்கால சேமிப்பை இன்னும் சிறப்பாகத் தொடங்குங்கள். 🙏✨ஏன் Asia ...
25/08/2026

நல்லூர் திருவிழா காலத்தின் சிறப்பு வாய்ப்புகளுடன், உங்கள் எதிர்கால சேமிப்பை இன்னும் சிறப்பாகத் தொடங்குங்கள். 🙏✨

ஏன் Asia Asset Finance-ஐ தேர்வு செய்ய வேண்டும்?

⭐ Fitch A+ தரப்படுத்தல்
⭐ ரூ. 50 பில்லியனுக்கும் அதிகமான சொத்து மதிப்பு.
⭐ 55 ஆண்டுகளுக்கும் மேலான நம்பிக்கையான சேவை.
⭐ நாடளாவிய ரீதியில் 120 க்கும் மேற்பட்ட கிளைகள்
⭐ Muthoot Finance நிறுவனத்தின் துணை நிறுவனம்.

இன்றே உங்கள் முதல் நிலையான வைப்பை ஆரம்பித்து, வெற்றிகரமான எதிர்காலத்திற்கான முதல் படியை எடுத்து வையுங்கள்.

📞 மேலும் தகவல்களுக்கு 1369 ஐ அழையுங்கள்.

*நிபந்தனைகள் பொருந்தும்.

🏆 Another proud milestone for Asia Asset Finance!We are thrilled to be recognised as a Bronze Winner Best Managed Projec...
23/08/2026

🏆 Another proud milestone for Asia Asset Finance!

We are thrilled to be recognised as a Bronze Winner Best Managed Project in FinTec at the NPME Awards 2026, organised by the PMI Sri Lanka Chapter! 🎉

Our award-winning project,

“Digitizing the Undigitizable: A Real-time Secured Lending Ecosystem,” reflects how we are using technology to make financial services faster, simpler and more accessible.

And this innovation is backed by real strength:

⭐ Fitch A Rating
🏦 55+ years of financial heritage
🌍 120+ branches islandwide
🤝 A subsidiary of Muthoot Finance

Together with Luckewallet, we are building a stronger, smarter and more digital future for financial services in Sri Lanka. 🚀

Trusted for generations. Innovating for tomorrow.

22/08/2026

Your first investment marks the beginning of a more successful future. 🤝

With Asia Asset Finance – My First FD, enjoy an attractive 14.5% maturity interest rate for a period of 25 months, with an AER of 13.5%.

Why choose Asia Asset Finance?
⭐ Fitch A+ Rating
⭐ Asset base of over Rs. 50 billion
⭐ Over 55 years of trusted service
⭐ More than 120 branches islandwide
⭐ Backed by the strength of Muthoot Finance

Watch the full podcast and take your first step towards a stronger financial future today.

For more information, call 1369.

T & C apply.

ශ්‍රී ලාංකේය සංගීත ක්ෂේත්‍රයට විශිෂ්ට ගීත රැසක් දායාද කළ ප්‍රවීණ ගායන ශිල්පිනී විශාරද නන්දා මාලනී මහත්මියගේ අභාවය පිළිබඳ...
21/08/2026

ශ්‍රී ලාංකේය සංගීත ක්ෂේත්‍රයට විශිෂ්ට ගීත රැසක් දායාද කළ ප්‍රවීණ ගායන ශිල්පිනී විශාරද නන්දා මාලනී මහත්මියගේ අභාවය පිළිබඳව අපගේ බලවත් ශෝකය පළ කරමු.

ඇයගේ අසිරිමත් හඬින් ශ්‍රී ලාංකේය සංගීතයට කළ අමිල සේවය සැමදා අප අතර ජීවමාන වනු ඇත.

“දැයෙන් සමුගත් නමුදු, ඔබේ හඬ අමරණීයයි...”

ඒසියා ඇසට් ෆිනෑන්ස් පීඑල්සී පවුලේ ගෞරවපූර්වක උපහාරය සමඟ, ඔබට නිවන් සුව ප්‍රාර්ථනා කරමු.

Address

No:76 Park Street, Colombo 02
Colombo
00200

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00

Telephone

+94117699000

Alerts

Be the first to know and let us send you an email when Asia Asset Finance PLC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Asia Asset Finance PLC:

Shortcuts

Share