20/10/2025
நாம் இணைந்திருக்கும் தருணங்களிலும், பாதுகாத்திடும் உறவுகளிலிருந்தே உன்னத ஒளி பிறக்கின்றது என்பதை தீபாவளி எமக்கு உணர்த்துகின்றது.
ஒவ்வொரு வீட்டையும் ஒளிரச் செய்யும் அன்பையும், அந்த ஒளியைப் பிரகாசிக்கச் செய்யும் வாழ்வையும் SLIC லைஃப் கொண்டாடுகின்றது. வருங்காலம் ஒளிமயமாக, பந்தங்கள் வலிமையாக, மகிழ்ச்சி பொங்க வாழ்த்துகின்றோம்!
Deepavali reminds us that true light shines from the moments we share and the people we protect.
At SLIC Life, we celebrate the love that brightens every home and the life that makes every light shine brighter.
Here’s to brighter days, stronger bonds, and endless joy.