Power Hands Batticaloa - sanu

Power Hands Batticaloa - sanu Power Hand Plantion -Batticaloa branch

08/02/2024
🌿 POWERHANDS PLANTATION 🌿            🍃PRIVILEGE PLAN🍃எமது நிறுவனத்தின் சிறப்புரிமை முதலீட்டுத் திட்டத்துடன் இணைந்து, அதி...
07/02/2024

🌿 POWERHANDS PLANTATION 🌿
🍃PRIVILEGE PLAN🍃

எமது நிறுவனத்தின் சிறப்புரிமை முதலீட்டுத் திட்டத்துடன் இணைந்து, அதிகூடிய மாதாந்த அல்லது வருட வருமானத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

🍃 குறைந்தபட்சம் 100,000 ரூபாவினை ஒரு வருடதிற்கு எமது நிறுவனத்தினூடாக இடைநிலைப் பயிர்ச் செய்கைகளுக்காக முதலீடு செய்து, வருட முடிவில் 32,000 ரூபாவினை அல்லது மாதாந்தம் 2,500 ரூபாவினை வருமானமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

🍃18 வயதிற்கு மேற்பட்ட இலங்கைப் பிரஜைகள் எவரும் இத்திட்டத்தில் இணைந்து கொள்ளும் வாய்ப்புள்ளது.

🍃அனைத்து விதிமுறைகளும், நிபந்தனைகளும் சட்டபூர்வமான ஒரு ஒப்பந்தத்தின் கீழ் 10 நாட்களுக்குள் கைச்சாத்திடப்படும்.

🍃500,000 ரூபாய்க்கு மேல் முதலீடு செய்பவர்களுக்குப் பாதுகாப்பாக குத்தகைக் காணி உறுதிப் பத்திரம் வழங்கப்படும்.

ஒப்பந்த காலம் முடிந்ததும்,நீங்கள் முதலீடு செய்த பணம் எமது நிறுவனத்தினால் மீள உங்களுக்கு வழங்கப்படும்.

👉 Contact :- 0782511939
Website : http://powerhandsplantation.com/

Address

388 New Kalmunai Road Navatkudah
Batticaloa
60100

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00

Telephone

+94782511939

Website

Alerts

Be the first to know and let us send you an email when Power Hands Batticaloa - sanu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share