05/08/2023
*ஒரு மான் பிரசவ வலியில் துடித்தது. அது குட்டிகளைப் பிரசவிப்பதற்கு காலியாக இருந்த ஒரு குகைக்கு சென்றது.*
*தனது குட்டிகளை நலமாக பிரசவித்தது.*
*சிறிது காலம் அந்த மானும் தனது குட்டிகளுடன் அந்த குகையிலேயே வசித்து வந்தது.*
*வெகு நாட்களாக வெளியே சென்றிருந்த சிங்கம் அந்த குகைக்கு திரும்பி வந்தது.*
*குட்டிகளை அழைத்துக் கொண்டு ஓட முடியாது என்பதை உணர்ந்த மான் உடனே தன் குட்டிகளிடம் சிங்கம் குகைக்கு அருகில் வந்ததும், எல்லோரும் சத்தமாக எனக்கு சிங்க கறி வேண்டும் என்று கத்துங்கள்” என்று சொன்னது*
*சிங்கம் குகை அருகில் வந்த உடன் குட்டி கத்தியதை குகையின் எதிரொலியால் பயங்கரமாக கேட்ட சிங்கம், நம்மைவிட பலசாலியான மிருகங்கள் உள்ளே இருப்பதாக நினைத்து ஓட்டமெடுத்தது.*
*ஒரு நரி, ஓடி வருகிற சிங்கத்தை பார்த்து, ”ஏன் ஓடுகிறீர்கள்? என்று கேட்க, என்னுடைய குகையில் வேறு ஏதோ மிருகங்கள் குடியிருக்கின்றன.அவை என்னைக் கொள்வதற்கு காத்திருக்கிறது "என்று சிங்கம் சொன்னது.*
*அதை கேட்ட நரி, வேறு மிருகங்கள் இல்லை. மானும் அதன் குட்டிகளும்தான் இருக்கிறது. எனக்குத்தெரியும், வாருங்கள் பெரிய மானை நீங்கள் சாப்பிடுங்கள். குட்டிகளை நான் சாப்பிடுகிறேன். "என்றது. அதற்கு சிங்கம், சரி வருகிறேன்.*
*ஆனால் நீ ஏற்கனவே என்னை ஏமாற்றியவன், அதனால் உன்னுடைய வாலையும், என்னுடைய வாலையும் முடிந்து கொண்டு செல்வோம் "என்று சொல்லி அதன் வாலைத் தன்னுடைய வாலுடன் பிணைத்துக் கொண்டது.*
*சிங்கத்தை நரி அழைத்து வருவதைப் பார்த்த மான், அருகில் இரண்டும் வந்த உடன் தன் குட்டிகளிடம் சத்தமாக,*
*கவலைப்படாதீர்கள் பிள்ளைகளே, இன்று நாம் எப்படியும் சிங்கக்கறி சாப்பிடுவோம்,*
*அதை எப்படியாவது அழைத்து வந்து விடுவேன் என்று நரி அண்ணன் சொல்லிச் சென்றுள்ளது. நிச்சயம் நரி அண்ணன் சிங்கத்துடன் வரும் ” என்று சொன்ன உடன், இதை கேட்ட சிங்கம் தலைதெறிக்க ஓடியது.*
*அதன் வாலோடு தன் வாலைப் பிணைத்திருந்த நரி அடிபட்டு இறந்தது.*
*இந்த கதையின் மூலம் நாம் தெரிந்து கொள்வது, எந்த சூழ்நிலையிலும் தன்நம்பிக்கையும், முயற்சியையும் விட்டுவிட கூடாது.**ஒரு மான் பிரசவ வலியில் துடித்தது. அது குட்டிகளைப் பிரசவிப்பதற்கு காலியாக இருந்த ஒரு குகைக்கு சென்றது.*
*தனது குட்டிகளை நலமாக பிரசவித்தது.*
*சிறிது காலம் அந்த மானும் தனது குட்டிகளுடன் அந்த குகையிலேயே வசித்து வந்தது.*
*வெகு நாட்களாக வெளியே சென்றிருந்த சிங்கம் அந்த குகைக்கு திரும்பி வந்தது.*
*குட்டிகளை அழைத்துக் கொண்டு ஓட முடியாது என்பதை உணர்ந்த மான் உடனே தன் குட்டிகளிடம் சிங்கம் குகைக்கு அருகில் வந்ததும், எல்லோரும் சத்தமாக எனக்கு சிங்க கறி வேண்டும் என்று கத்துங்கள்” என்று சொன்னது*
*சிங்கம் குகை அருகில் வந்த உடன் குட்டி கத்தியதை குகையின் எதிரொலியால் பயங்கரமாக கேட்ட சிங்கம், நம்மைவிட பலசாலியான மிருகங்கள் உள்ளே இருப்பதாக நினைத்து ஓட்டமெடுத்தது.*
*ஒரு நரி, ஓடி வருகிற சிங்கத்தை பார்த்து, ”ஏன் ஓடுகிறீர்கள்? என்று கேட்க, என்னுடைய குகையில் வேறு ஏதோ மிருகங்கள் குடியிருக்கின்றன.அவை என்னைக் கொள்வதற்கு காத்திருக்கிறது "என்று சிங்கம் சொன்னது.*
*அதை கேட்ட நரி, வேறு மிருகங்கள் இல்லை. மானும் அதன் குட்டிகளும்தான் இருக்கிறது. எனக்குத்தெரியும், வாருங்கள் பெரிய மானை நீங்கள் சாப்பிடுங்கள். குட்டிகளை நான் சாப்பிடுகிறேன். "என்றது. அதற்கு சிங்கம், சரி வருகிறேன்.*
*ஆனால் நீ ஏற்கனவே என்னை ஏமாற்றியவன், அதனால் உன்னுடைய வாலையும், என்னுடைய வாலையும் முடிந்து கொண்டு செல்வோம் "என்று சொல்லி அதன் வாலைத் தன்னுடைய வாலுடன் பிணைத்துக் கொண்டது.*
*சிங்கத்தை நரி அழைத்து வருவதைப் பார்த்த மான், அருகில் இரண்டும் வந்த உடன் தன் குட்டிகளிடம் சத்தமாக,*
*கவலைப்படாதீர்கள் பிள்ளைகளே, இன்று நாம் எப்படியும் சிங்கக்கறி சாப்பிடுவோம்,*
*அதை எப்படியாவது அழைத்து வந்து விடுவேன் என்று நரி அண்ணன் சொல்லிச் சென்றுள்ளது. நிச்சயம் நரி அண்ணன் சிங்கத்துடன் வரும் ” என்று சொன்ன உடன், இதை கேட்ட சிங்கம் தலைதெறிக்க ஓடியது.*
*அதன் வாலோடு தன் வாலைப் பிணைத்திருந்த நரி அடிபட்டு இறந்தது.*
*இந்த கதையின் மூலம் நாம் தெரிந்து கொள்வது, எந்த சூழ்நிலையிலும் தன்நம்பிக்கையும், முயற்சியையும் விட்டுவிட கூடாது.* PLEASE SENT TO YOUR FRIENDS & FAMILY. JOIN GROUP https://chat.whatsapp.com/Hqo00dVJewpHfzyws4iWCD. GKS FINANCIAL SERVICES, Insurance & Investment Consultant. Cell:9444211167
WhatsApp Group Invite