24/05/2026
ADHI360° Wealth Management
🍁 ஒவ்வொரு குடும்பத்திற்கும் மருத்துவ காப்பீடு என்பது ஒரு விருப்பம் அல்ல — அது அவசியம்! 🏥
🍁 அதே போல ஒவ்வொரு குடும்பத்திற்கும் கால/ஆயுள் காப்பீடு என்பது — குடும்பத்தின் நிதி பாதுகாப்பு. 🛡️
☘️ ADHI360° Wealth Management ன் நோக்கம், இதுவரை நீங்கள் மெடிக்கல் இன்சூரன்ஸ் மற்றும் டேர்ம் இன்சூரன்ஸ் எடுக்காமல் இருந்தால், உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் தகுந்த/தேவையான நல்ல இன்சூரன்ஸ் திட்டங்களை பரிந்துரை செய்து, நீங்கள் பாலிசி எடுக்க ஆலோசனை வழங்கி, உதவி செய்கிறோம்.
☘️ நீங்கள் முன்பே மெடிக்கல் இன்சூரன்ஸ் எடுத்து இருந்தால், அந்த இன்சூரன்ஸ் திட்டத்தின் சாதக, பாதகங்களை அலசி ஆராய்ந்து உங்களுக்கு தெளிவான ஆலோசனை வழங்குகிறோம். பிறகு, நீங்கள் அதே மெடிக்கல் இன்சூரன்ஸை தொடரலாமா இல்லை ஆதித்ய பிர்லா (Aditya Birla) மெடிக்கல் இன்சூரன்ஸ் க்கு போர்ட் (Port) பண்ணலாமான்னு நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.
☘️ அதே போல, நீங்கள் டேர்ம் இன்சூரன்ஸ் முன்பே எடுத்து இருந்தால், அந்த பாலிசி மட்டுமே போதுமா, இல்லை கூடுதலாக இன்னொரு டேர்ம் இன்சூரன்ஸ் டாடா ஏஐஏ (Tata AIA) ல் எடுக்கலாமா என்று உங்களின் தேவைக்கு ஏற்ப ஆலோசனை வழங்குகிறோம்.
☘️ எங்களிடம் தான் இந்த காப்பீடு திட்டங்களை எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை 😊
☎️ எங்களைத் தொடர்பு கொண்டால், உங்கள் தேவைக்கு ஏற்ப நல்ல இன்சூரன்ஸ் திட்டங்களை தேர்வு செய்ய மகிழ்ச்சியுடன் உதவுகிறோம்!
🎯 உங்கள் குடும்பத்தின் பாதுகாப்பு இன்று தொடங்கட்டும்!