Ecorner money transfer

Ecorner money transfer we transfer money to any bank accounts even in non banking hours.

May this New Year bring you endless joy, fresh opportunities, and the strength to turn your dreams into reality. Let 202...
31/12/2024

May this New Year bring you endless joy, fresh opportunities, and the strength to turn your dreams into reality. Let 2025 be a year of growth, peace, and unforgettable memories for you and your loved ones!

Our new venture in uthamapalayam, Theni District.We are doing mobile phone service and selling mobile accessories all pr...
30/09/2021

Our new venture in uthamapalayam, Theni District.
We are doing mobile phone service and selling mobile accessories all products are high quality with affordable price

Contact: 8608160059
Whatsapp: 9600403405

A1 Quality charging stand. made up with High quality plastic. suitable for all type of mobiles. one of the essential goo...
19/08/2021

A1 Quality charging stand. made up with High quality plastic. suitable for all type of mobiles. one of the essential goods for home.

Limited time offer Rs. 120/- only

A1 குவாலிட்டி மொபைல் போன் சார்ஜிங் ஸ்டாண்ட். BEST குவாலிட்டி பொருள். குழந்தைகள் இருக்கும் வீட்டில் கண்டிப்பாக இருக்க வேண்டிய ஒரு பொருள் இது. சிறப்பு சலுகையாக Rs. 150/- ல் இருந்து Rs. 120/- சில நாட்களுக்கு மட்டுமே. உடனடி டேலிtரி.
தொடர்புக்கு: 96986 11007

A1 quality Mobile phone pouch. highly safety for preventing your mobile from Water and dust. easy to use. fit for all ki...
19/08/2021

A1 quality Mobile phone pouch. highly safety for preventing your mobile from Water and dust. easy to use. fit for all kind of mobiles.

Limited time offer Rs. 120/- only HURRY UPPPPPP....
Quick delivery available

A1 குவாலிட்டி மொபைல் போன் பிளாஸ்டிக் கவர். மழை நீர், தண்ணீர் போன்று எதுவும் புகாமல் பாதுகாப்பாக தங்களின் மொபைலை வைத்திட உதவும். சிறப்பு சலுகையாக Rs. 150/- ல் இருந்து Rs. 120/- சில நாட்களுக்கு மட்டுமே.
தொடர்புக்கு: 96986 11007

புதிய பொலிவுடன் உங்கள் ecorner மீண்டும் தனது சேவையை இனிதே ஆரம்பம் செய்கிறது. உங்கள் ஆதரவை தரவும். எங்கள் சேவையின் தரம் ந...
30/10/2020

புதிய பொலிவுடன் உங்கள் ecorner மீண்டும் தனது சேவையை இனிதே ஆரம்பம் செய்கிறது. உங்கள் ஆதரவை தரவும். எங்கள் சேவையின் தரம் நீங்கள் நினைப்பதை விட அதிகமாக இருக்கும்...

இரண்டாம் கட்டமாக தமிழக அரசு RTE online மூலம் விண்ணப்பிக்க வழி செய்துள்ளது இதை பயன் படுத்திக் கொள்ளவும்...
11/10/2020

இரண்டாம் கட்டமாக தமிழக அரசு RTE online மூலம் விண்ணப்பிக்க வழி செய்துள்ளது இதை பயன் படுத்திக் கொள்ளவும்...

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் RTE மூலம் குழந்தைகள் இலவசமாக கல்வி கட்டணமின்றி படிக்கலாம். அதற்கு onlineல் விண்ணப்...
26/08/2020

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் RTE மூலம் குழந்தைகள் இலவசமாக கல்வி கட்டணமின்றி படிக்கலாம். அதற்கு onlineல் விண்ணப்பிக்க வேண்டும்...

தேவையான ஆவணங்கள்:
1. மாணவர்/ மாணவியரின் ஆதார் கார்டு
2. மாணவர்/ மாணவியரின் பெற்றோர் ஆதார் கார்டு
3. சாதிச் சான்றிதழ்
4. வருமானச் சான்றிதழ்
5. ரேஷன் கார்டு
6. மாணவர்/ மாணவியரின் பிறப்பு சான்றிதழ்.
7. மாணவர்/ மாணவியரின் புகைப்படம்.

24/07/2020

அனைத்து வகை கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு UG மற்றும் PG முதலாம் ஆண்டு வகுப்புகளில் சேர ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்து தருகின்றோம்.
உத்தமபாளையம், கம்பம், கூடலூர், சின்னமனுர், கோம்பை ஆகிய சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளவும்
தொடர்புக்கு:
செல் : 96298 19027
9698611007
whatsapp : 95972 17859...

தற்பொழுது அனைத்து வகை கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் UG முதலாம் ஆண்டு வகுப்புகளில் சேர ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பி...
17/07/2020

தற்பொழுது அனைத்து வகை கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் UG முதலாம் ஆண்டு வகுப்புகளில் சேர ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும். நாங்கள் அனைத்து வகை கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் விண்ணப்பித்து தருகின்றோம். உத்தமபாளையம் கம்பம் கூடலூர் சின்னமனுர் கோம்பை ஆகிய சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளவும்

தொடர்புக்கு:
செல் : 96298 19027
9698611007

whatsapp : 95972 17859...

நண்பர்களே அனைவரும் நலமுடன் இருப்பீர்கள் என்று் நாங்கள் நம்புகின்றோம்... இந்த பதிவு எதர்காக என்றால்  நாம் அனைவரும் ஒரு இக...
27/06/2020

நண்பர்களே அனைவரும் நலமுடன் இருப்பீர்கள் என்று் நாங்கள் நம்புகின்றோம்...

இந்த பதிவு எதர்காக என்றால் நாம் அனைவரும் ஒரு இக்கட்டான சுழலில் உள்ளோம். இந்த சூழலில் நாம் ஒருவொருக்கொருவர் உதவியுடன் இருந்து நமது நட்பையும், மனிதத் தன்மையையும் வெளிப்படுத்த வேண்டும்.

நம்முல் உள்ள மனக் கசப்பை விடுத்து மற்றவருக்கு உதவ வேண்டும்.

இதில் என்ன ஒரு கஷ்டம் என்றால்... சில வியாபாரிகள் இது தான் சரியான வியாபார நேரம் என்று அதிக விலைகளில் பொருள்களை விற்கின்றனர். இது மிக மிக மோசமான செயல். இது நாம் செய்யும் தொழிலுக்கு எதிரானது.

நாங்களும் வியாபாரி தான் நாம் இந்த சூழலில் இது போன்ற கொள்ளை லாபம் வைத்து விற்பது மிக மிக தவறு நாளை நமக்கும் இப்படி ஒரு சூழல் வரலாம் எனவே சிந்தித்து செயல் படவும்.

பொது நலனுடன்,

e-corner Banking Service....

23/04/2019

பள்ளி மாணவர்களுக்கு RTE online-ல் apply செய்து தரப்படும்.... கடைசி தேதி 18.05.2019

Address

Theradi Street
Uthamapalayam
625533

Telephone

+919698611007

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ecorner money transfer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ecorner money transfer:

Share