22/09/2025
அன்பார்ந்தவர்களுக்கு,
நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.
மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தியாக, இந்திய அரசின் அறிவிப்பின்படி மருத்துவ காப்பீட்டில்
0% ஜிஎஸ்டி விலக்கு வழங்கப்பட்டிருப்பதை அறிந்து மனமகிழ்ச்சி அடைந்தேன்.
இது இந்தியாவின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மிகப்பெரிய நன்மையாகும்.
இச்சலுகை மூலம், முன்பிருந்ததை விட குறைந்த செலவில் மருத்துவக் காப்பீடு பெறுவதற்கான
வாய்ப்பு கிடைத்துள்ளது. உதாரணமாக, ரூ. 8,464 செலவில் ஸ்டார் ஹெல்த் பாலிசியை எளிதில் பெறலாம்;
இதனால், ரூ. 1,524 வரி செலுத்துதலிலிருந்து மக்கள் விடுபடுகிறார்கள்.
இந்த முடிவு நம் நாட்டின் குடிமக்களுக்குச் சுகாதார பாதுகாப்பை வலுப்படுத்தும்,
மேலும் தரமான மருத்துவ சேவைகளை எளிதாக பெறுவதற்கான வழிவகுப்பாக அமையும்.
இத்தகைய சிறந்த முயற்சிகளை தொடர்ந்து வழங்கி வரும் ஸ்டார் ஹெல்த் கம்பெனிக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
🙏💐நன்றி. வீரா இன்சூரன்ஸ் சர்வீஸஸ் ஹெல்த் இன்சூரன்ஸ் ஸ்பெஷலிஸ்ட் 9️⃣7️⃣8️⃣6️⃣7️⃣7️⃣6️⃣9️⃣0️⃣3️⃣