Halite Chit Funds Private Limited

Halite Chit Funds Private Limited Let's grow together!

16/07/2024

24/05/2024
23/05/2024

உங்கள் முத்தையாபுரத்தில் இனிய உதயம் Halite Chit Funds Private Limited!சிறுக சிறுக சேமித்தால் பெருக பெருக வாழலாம் என்பது ...
15/03/2024

உங்கள் முத்தையாபுரத்தில் இனிய உதயம் Halite Chit Funds Private Limited!

சிறுக சிறுக சேமித்தால் பெருக பெருக வாழலாம் என்பது பழமொழி. இது மாதந்தோறும் சேமிக்கும் பழக்கத்தை நமக்கு கற்றுத் தருகிறது.

இல்லங்கள், சிறு கடைக்காரர்கள், வியாபாரிகள் போன்றவர்களிடம் தினம் ரூ. 50, 100 என்று வசூலித்து அவர்கள் மொத்தமாக சேமிக்க சீட்டு குழுக்கள் உதவுகின்றன. இதனால் அவர்களுக்கு தினம் தோறும் வங்கிகளுக்கு சென்று பணம் கட்டுவதற்கான சிரமம் குறைகிறது. சீட்டு குழுக்கள் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு TDS பிடிக்கப்படுவதில்லை என்பது மற்றுமொரு இனிப்பான செய்தி.

அவசரத்திற்கு உதவுவதிலும் அதிக வருமானம் தருவதிலும் முறையாக நடத்தப்படும் சிட்பண்ட்கள் முன்னணியில் உள்ளன.

Halite Chit Funds Private Limited ஒரு அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனம்!

எங்களது சிறப்பம்சங்கள்:

சீட்டில் சேரும் அனைத்து நபர்களுக்கும் நிச்சய பரிசு!

மாதம் ஒரு நபருக்கு குலுக்கல் முறையில் தங்க நாணயம் பரிசு!

சீட்டில் இணைய அணுகவும் 070735 27352 / 7667 421 421

வாருங்கள் வளருவோம்! சேருங்கள் சேமிப்போம்!

Address

No 4/143/7, Thiruchendur Main Road, Bulk Junction, Muthiahpuram
Tuticorin
628005

Opening Hours

Monday 10am - 8pm
Tuesday 10am - 8pm
Wednesday 10am - 8pm
Thursday 10am - 8pm
Friday 10am - 8pm
Saturday 10am - 8pm

Telephone

+917073527352

Website

Alerts

Be the first to know and let us send you an email when Halite Chit Funds Private Limited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Halite Chit Funds Private Limited:

Share