LIC -Ravikumar.Tirupur Branch

LIC -Ravikumar.Tirupur Branch INSURANCE ADVISOR

நல்லதொரு தொடக்கமாக இந்த தீபாவளிக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் எடுப்பீர்..ஆன்லைன் மற்றும் ஆன்லைன் சேவைகள்.மேலும் இலவச விவரங்களுக்...
26/10/2024

நல்லதொரு தொடக்கமாக
இந்த தீபாவளிக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் எடுப்பீர்..

ஆன்லைன் மற்றும் ஆன்லைன் சேவைகள்.
மேலும் இலவச விவரங்களுக்கு
மெசேஜ் பண்ணுங்க.

கட்டுப்படியாகக்கூடிய திட்டங்கள், தொந்தரவு இல்லாத செயல்முறை. விரைவான மற்றும் பணமில்லா உரிமைகோரல் தீர்வு. 24*7 ஆதரவு. வரி ...
18/10/2024

கட்டுப்படியாகக்கூடிய திட்டங்கள், தொந்தரவு இல்லாத செயல்முறை. விரைவான மற்றும் பணமில்லா உரிமைகோரல் தீர்வு. 24*7 ஆதரவு. வரி நன்மைகள் 80D.

14/12/2023
08/10/2023

வாழ்க்கை பற்றிய இயற்கையின் உண்மை!!!

ஒரு பெரிய பணக்காரன் ஒருவன் ஜென் துறவியை சந்தித்து "நான் என் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பதை நினைவூட்டும் வகையில் ஏதாவது எழுதி கொடுங்கள்" என்று கேட்டான்

அதற்கு அந்த மாஸ்டர் ஒரு காகித துண்டை எடுத்து அதில்" தந்தை இறக்கிறான், மகன் இறக்கிறான், பேரன் இறக்கிறான், "என்று எழுதிக் கொடுத்தார் அதை படித்து அவனுக்கு ஒரே கோபம் மூண்டது என்ன? நான் உங்களிடம் என்னை ஊக்குவிக்கும் வகையிலும் என் வருங்கால சந்ததியினர் அதை படித்து வாழ்க்கையை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு கேட்டால் நீங்கள் என் மனம் புண்படும் வகையில் எழுதி தருகிறீர்களே!" என்று ஆத்திரத்துடன் கேட்டான். அதற்கு துறவி "ஆமாம் நானும் நீ கேட்டது போல் உன் குடும்பத்துடன் சேர்ந்து வாழ்ந்த ஒரு மகிழ்ச்சியான ஒன்றைத் தான் எழுதி உள்ளேன். எப்படியெனில் ஒரு வேளை உன் மகன் முதலில் இறந்து விட்டால் அது ஒவ்வொருவரின் மனதிலும் பெரும் வலியை உண்டாக்கும் அதுவே உன் பேரன் முதலில் இருந்தால் அது தாங்க முடியாத அனுபவமாக இருக்கும் .

எப்படியிருந்தாலும் உங்கள் குடும்பத்தில் இருப்பவர்கள் வரிசையாக இறக்கப் போகிறார்கள் அதுதான் வாழ்க்கை பற்றிய இயற்கையின் உண்மை ஆகவே நானும் அதை அந்த காகிதத்தில் எழுதி உள்ளேன். எப்படியிருப்பினும் இந்த உலகில் பிறக்கும் அனைவருக்குமே வலி நிச்சயம் இருக்கும் அதையே சந்ததியினரும் பின்பற்றுவர் ஆகவே இந்த காகிதத்தில் இருப்பது எப்போதும் அழியாததாய் இருக்கும்" என்று விளக்கினார்.

💰Free Online training Classes💰Free account Opening💰Use the link 👇👇👇mosl.co/IxMTqrxTm8
15/09/2022

💰Free Online training Classes
💰Free account Opening
💰Use the link 👇👇👇
mosl.co/IxMTqrxTm8

11/07/2022

👉Document fees free
👉No hidden Hidden Charges
👉0% Brokerage Commission
👉Upto 20% Discount.
👉Skip paper work.
👉 Direct purchase in Policy

22/04/2022

நீங்கள் எவ்வளவு தூரம் நிகழ்காலத்தில் இருக்கிறீர்கள் என்பதற்கு, ஒரு சிறிய பரிட்சை.

#கேள்வி
என்னுடைய நெருங்கிய முகநூல்
தோழர்/தோழி ஒருவர்.
முன்பு என்னிடம் காட்டிய அளவு அக்கறையையோ அல்லது நேசத்தையோ இப்போது காட்டுவதில்லை என்பதை நான் கவனித்தப் பிறகு, நான்

அ) அதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ள மாட்டேன். அவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்க. வேண்டும் என்றோ அல்லது அவர்களுக்கு வேறு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டிருக்கும் என்றோ நான் எண்ணிக் கொள்வேன். காலம் கனிந்து வரும்போது நாங்கள் மீண்டும் சந்தித்துக் கொள்வோம்.

ஆ) நான் ஏதாவது தவறாக நடந்து கொண்டேனா அல்லது அவர்களுக்கு ஏதாவது பிரச்சனையா என்பதைக் கண்டறிவதற்காக, அவர்களுக்கு நீண்ட செய்தி ஒன்றை அனுப்பி எப்போது நாங்கள் சந்திக்கலாம். என்று வினவுவேன்.

இ)அவர்களால் ஒதுக்கி வைக்கப்படுவதால் நான் வருந்துவேன். அவர்களுக்கு என் வாழ்வில் முன்னுரிமை அளிப்பதை நிறுத்திக் கொள்வேன். என்னுடைய நேசத்தை அவர்களால் பிரதிபலிக்க முடியவில்லை என்றால், அவர்கள் அதற்கு அருகதையற்றவர்கள்.

ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுக்கவும்
(பதில் கடைசி கமெண்ட் ல்)

08/01/2022
கிரிக்கெட்டும் காப்பீடும் என்ன உலகக் கோப்பை ஆட்டங்கள் எல்லாம் பாத்தாச்சா? எல்லா நேரங்களிலும் அணியின் தலைவர் ரன் அடிக்க ம...
30/11/2021

கிரிக்கெட்டும் காப்பீடும்

என்ன உலகக் கோப்பை ஆட்டங்கள் எல்லாம் பாத்தாச்சா?

எல்லா நேரங்களிலும் அணியின் தலைவர் ரன் அடிக்க முடியாது. Aaron Finch 5 ரன்களில் அவுட் ஆனாலும் பரவாயில்ல ஏன்னா கிரிக்கெட்ல வெறும் 20 ஓவர் ஆட்டத்தில் இழக்க பத்து விக்கெட்கள் இருக்கின்றன. 40+ ஆண்டுகள் பொருளாதார பொறுப்பு இருக்கும் நமக்கோ ஒன்று (Single Income) அல்லது ரெண்டு (Two Incomes) விக்கெட்கள்தான் உள்ளன. கிரிக்கெட்டில் அணித்தலைவர் முதல் பந்திலேயே அவுட் ஆனாலும் அடுத்து களமிறங்க 9 பேர் இருப்பாங்க ஆனா நிஜவாழ்க்கையில் குடும்பத் தலைவர் அவுட் ஆனா வேறு விக்கெட்கள் கிடையாது. வெறும் Substitute மட்டும்தான். அந்த Substitute டெர்ம் பாலிசி எனும் ஆயுள் காப்பீடு மட்டுமே. குடும்பத் தலைவர் மட்டும் வருமானம் ஈட்டும் குடும்பங்களில் அவர் ஆண்டு வருமானத்தின் 20 மடங்கு ஆயுள் காப்பீடு, கணவன் மனைவி இருவரும் வருமானம் ஈட்டும் குடும்பங்களில் இருவருக்கும் தலா 10 முதல் 20 மடங்கு ஆயுள் காப்பீடு மட்டுமே அணியை பாதுகாக்கும்.

இதுவரை டெர்ம் பாலிசி எடுக்கலேன்னா அடுத்த கிரிக்கெட் மேட்ச் பாக்க ஒக்காருவதற்கு முன் எடுத்துடுங்க

இலவச ஆலோசனைகள்.No commission.ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள்.குடும்ப நலனில் அக்கறையுள்ளோர் இப்பொழுதே அழைக்கலாம்...
24/08/2021

இலவச ஆலோசனைகள்.
No commission.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள்.
குடும்ப நலனில் அக்கறையுள்ளோர் இப்பொழுதே அழைக்கலாம்.9952363508

24/08/2021

INSURANCE ADVISOR

Address

Uthukuli
Tirupur
638752

Website

Alerts

Be the first to know and let us send you an email when LIC -Ravikumar.Tirupur Branch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share