Navanee Associates

Navanee Associates Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Navanee Associates, Insurance Agent, 3/131 Nethaji nagar, Sembagoundanpalayam, Avinashi, Tirupur.

மருத்துவக் காப்பீடு ஏன் அவசியம்திடீர் உடல்நலக் குறைவு ஏற்படும் நிலையில் தரமான மருத்துவ சிகிச்சையைப் பெற எல்லாரிடமும் போத...
24/06/2023

மருத்துவக் காப்பீடு ஏன் அவசியம்

திடீர் உடல்நலக் குறைவு ஏற்படும் நிலையில் தரமான மருத்துவ சிகிச்சையைப் பெற எல்லாரிடமும் போதிய பண வசதி இருக்கிறதா? எதிர்பாராத, அவசர கால மருத்துவச் செலவை எல்லாராலும் ஏற்க முடியுமா? எந்த விதமான சிகிச்சை என்றாலும் அனைவராலும் அதற்கான செலவு செய்ய முடியுமா என்றால் முடியாது என்பதே விடையாக இருக்கும். எனவே ஒவ்வொருவருக்கும் மருத்துவக் காப்பீடு என்பது மிக அவசியம்தான்.

தவறான சிந்தனை

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்தால் ஆண்டுதோறும் பிரீமியம் தொகை செலுத்த வேண்டியிருக்குமே? எல்ஐசி பாலிசி போன்று முதிர்வு நிலையில் பணம் கிடைப்பது இல்லையே?

மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நிலையில் சேமிப்பிலிருந்து செலவுசெய்து கொள்ளலாமே எனப் பெரும்பாலானோர் கருதுகின்றனர். இது மிகவும் தவறான சிந்தனை.

மருத்துவக் காப்பீடு எடுக்காமல் தவறான கருத்து உள்ளோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரு பிரபல சொற்றொடர் உள்ளது:

""உங்களுக்கு தேவைப்படாத நிலையில் மருத்துவக் காப்பீடு பாலிசியை எடுங்கள்--ஏனெனில் உங்களுக்கு தேவைப்படும்போது உடனடியாக மருத்துவக் காப்பீட்டை எடுத்து பலன் அடைய முடியாது''.

இளம் வயதிலேயே மருத்துவக் காப்பீட்டை எடுத்துக் கொள்வது நல்லது. ஏனெனில், குறைந்த வயது காரணமாக பிரீமியம் தொகையும் குறைவாக இருக்கும்.

மருத்துவக் காப்பீட்டுக்கு செலுத்தும் பிரீமியம் தொகையில் வருமான வரிச் சட்டப் பிரிவு 80டி-இன் கீழ் அதிகபட்சம் ரூ.25,000 வரி விலக்கு பெறலாம். மூத்த குடிமக்களாக இருந்தால் அதிகபட்சம் ரூ.50,000 வரை வரி விலக்கு பெறலாம்.

ஆரோக்கியமாக இருக்கும்போது மருத்துவக் காப்பீடு குறித்த தகவல்களை குறிப்பெடுத்து வைத்துக் கொண்டால், திடீர் செலவு ஏற்படும்போது செலவு செய்த பணத்தை திரும்பக் கோருவதற்கு உதவியாக இருக்கும்.

More Details Please Call me:

V.Navaneethakrishnan
Senior financial advisor
CELL:9842643743,9245268585
Email:[email protected]

05/08/2022
05/10/2021
உண்மைதானுங்கோ
20/07/2021

உண்மைதானுங்கோ

02/06/2020

Dear Client,

I hope All your Family Members are Safe and Healthy.

*Awareness Creation for COVID-19 Medical Expenses & Benefits of TOP-UP Policy.*

*Whether CORONAVIRUS Expenses are being covered in a Mediclaim Policy*

1. Yes. 100% eligible subject to your Policy conditions.

2. Existing Policy - Immediately covered.

3. NEW Policy - Covered after 30 days waiting Period

*Cost of CORONAVIRUS Hospital Expenses:*

1. Minimum - Rs.2.50 Lacs & Maximum - Rs.20 Lacs.

2. Expenses are based on COVID-19 Patient existing health conditions.

3. CMC Vellore Hospital charged - Rs.20 Lacs for 52 Yrs Old Last Month (Customer Died)

*CAN I INCREASE the Policy Value - NOW*
1. NO. You can increase only at the time of Renewal

2. Instead, You can take TOP-UP Policy immediately (30 Days Waiting Period).

3. After Exhausting Existing policy Sum Insured, Top Up policy can be used.

*WHY TOP-UP Policy - Compulsory*

1. We can take immediately to increase the policy Value

2. Premium will be Very Very Less comparing to NORMAL policy.

3. Individual & Floater TOP-UP policy are available.

Please call me / message me to increase your Mediclaim value.

If U like this Awareness Message - Please forward to your Friends & Relatives.

Always Be Healthy and Wealthy.

Be Happy.

*STAR HEALTH And Allied Insurance Company LTD.*

Name: *V.Navaneethakrishnan*
Contact Number: *9842643743,9245268585*

அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்,இந்த சூழ்நிலையிலும் கூட பாலிசி கேட்டு தொல்லை செய்கிறீர்களே இது நியாயமா? என்று பலரும் நினை...
15/05/2020

அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்,

இந்த சூழ்நிலையிலும் கூட பாலிசி கேட்டு தொல்லை செய்கிறீர்களே இது நியாயமா? என்று பலரும் நினைக்கலாம்...

சற்று ஆழ்ந்து சிந்தித்து பார்த்து முடிவு செய்யலாமா...

கொரானா தாக்கம் அதிகரிக்கிறதா இல்லை குறைகிறதா??? (மார்ச் 15ம் தேதி 26Case / 13 May 78000+ cases)

யாருக்கு இருக்கிறது நமக்கு தொற்றுமா இல்லையா என்ற பாதுகாப்பற்ற சூழலில் உங்கள் குடும்பத்தில் இருக்கும் குழந்தைகள் மற்றும் முதியவர்களை பாதுகாக்க வேண்டியது நமது கடமை இல்லையா???

தற்போதே அரசு மருத்துவமனைகள் நிரம்பிவிட்டன. தனியார் மருத்துவமனைகளில் கொரானா ட்ரீட்மென்டுக்கு ஆகும் செலவு 5 இலட்சம் முதல் 15 இலட்சம் வரை. (செய்தியை இணைத்துள்ளேன்.)

ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிஸி இருந்தால் இதுபோன்ற சிகிச்சைகளுக்கு ஆகும் செலவுகளை நம்மால் எதிர்கொள்ள முடியுமா? நிச்சயம் முடியும்...

எனவே இதுவரை மருத்துவக்காப்பீடு (HEALTH INSURANCE) செய்து கொள்ளாதவர்கள் உடனடியாக குடும்பம் முழுவதற்கும் (FAMILY FLOATER) பாலிஸி எடுத்துக்கொள்ளுங்கள்.

தற்போதய காலகட்டத்தில் பலருக்கும் வருவாய் இழப்பு, சம்பளம் பிடித்தம் போன்ற இக்கட்டான நேரங்களில் ஹெல்த் இன்சூரன்ஸ் இல்லையென்றால் இதுபோன்ற நோய்களுக்கான சிகிச்சைக்காக நமது நீண்ட நாள் சேமிப்பை இழக்க வேண்டியிருக்கும் அல்லது கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுவோம்.

மேற்சொன்ன தகவல்கள் வியாபார நோக்கத்திற்காக சொன்னவை அல்ல... உங்களின் குடும்பம் மற்றும் நிதி நிலையின் மீது அக்கறை கொண்டு பகிர்ந்த தகவல்கள் மட்டுமே.

எனவே உடனடியாக மருத்துவ காப்பீடு செய்துகொள்வீர்.

காப்பீட்டு சேவைகளுக்கு அழையுங்கள்...

வே.நவநீதகிருஷ்ணன்
முதன்மை காப்பீட்டு ஆலோசகர்
ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ்
9842643743,9245268585

நன்றி..

🙏🏻🙏🏻🙏🏻

Address

3/131 Nethaji Nagar, Sembagoundanpalayam, Avinashi
Tirupur
641654

Telephone

9842643743

Website

Alerts

Be the first to know and let us send you an email when Navanee Associates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share