Tacbea

Tacbea Employee welfare Orgnaziation for Tamil Nadu Co-operative Bank Employees. This is the official page of TACBEA, managed by State General Secretary.

இன்று தமிழ்நாடு மின்வாரிய பணியாளர்கள் சிக்கன நாணய சங்க செயலாளர் அருமை சகோதரர் திரு. சிவக்குமார் இல்ல திருமண நிகழ்ச்சியில...
30/11/2025

இன்று தமிழ்நாடு மின்வாரிய பணியாளர்கள் சிக்கன நாணய சங்க செயலாளர் அருமை சகோதரர் திரு. சிவக்குமார் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மகிழ்வான தருணம் மணமக்கள் எல்லா வளமும், நலம் பெற்று பல்லாண்டு மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துக்கள்💐

*💐🌾இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்*🎋💐உழவனின் சிறப்பைஉலகுக்கு உரைக்கும்வாழையும் கரும்பும் வாசலில் சிரிக்கட்டும்அனைவர் வாழ்வ...
14/01/2023

*💐🌾இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்*🎋💐

உழவனின் சிறப்பை
உலகுக்கு உரைக்கும்
வாழையும் கரும்பும் வாசலில் சிரிக்கட்டும்
அனைவர் வாழ்வும்
இனிக்கட்டும்🎋💐

பொங்கல் வெறும்
விடுமுறை நாள் மட்டும் அல்ல
உழவனுக்கும் இயற்கைக்கும் இறைவனுக்கும்
மனிதன் நன்றி கூறும் நன்னாள்
இந்த நன்னாளில்
நலம் பெருகட்டும்🎋💐

புதுமை பொங்கட்டும்
செல்வம் பெருகட்டும்
வளமை தங்கட்டும்
வாழ்வு சிறக்கட்டும்🎋💐

அறியாமை நீங்கி
அறிவு பொங்கட்டும்
இருள் நீங்கி
ஒளி பரவட்டும்
பரவசம் நிலைக்கட்டும்🎋💐

அன்பு நீடிக்கட்டும்
ஆற்றல் பெருகட்டும்
இறைவன் அருள்
அனைவருக்கும் கிடைக்கட்டும்🎋💐

அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்🎋💐

*க.முத்துப்பாண்டியன்*
மாநில பொதுச்செயலாளர்
*TACREA*🎋💐

*எட்டு திக்கும்* *இருக்கும் எம்* *உறவுகள் வாழ்வில்**வசந்தம் வீசட்டும்!**இனிப்புகள்**இனிய உறவுகளுக்கு**இன்னும்**இனிக்கட்ட...
23/10/2022

*எட்டு திக்கும்* *இருக்கும் எம்* *உறவுகள் வாழ்வில்*
*வசந்தம் வீசட்டும்!*

*இனிப்புகள்*
*இனிய உறவுகளுக்கு*
*இன்னும்*
*இனிக்கட்டும்!*

*பட்டாசு ஒளியில்*
*இனிய உறவுகளின்*
*இல்லங்களில்*
*இருள் விலகட்டும்!*

*இத் தீப திருநாளில்*
*இடர்கள்*
*களையட்டும்!*

*புத்தாடையுடன்*
*புது வாழ்வு மலரட்டும்*
*என மனதார வாழ்த்தும் நெஞ்சம்!!*

*க.முத்துப்பாண்டியன்*
*மாநில* *பொதுச்செயலாளர்*
*TACREA**எட்டு திக்கும்* *இருக்கும் எம்* *உறவுகள் வாழ்வில்*
*வசந்தம் வீசட்டும்!*

*இனிப்புகள்*
*இனிய உறவுகளுக்கு*
*இன்னும்*
*இனிக்கட்டும்!*

*பட்டாசு ஒளியில்*
*இனிய உறவுகளின்*
*இல்லங்களில்*
*இருள் விலகட்டும்!*

*இத் தீப திருநாளில்*
*இடர்கள்*
*களையட்டும்!*

*புத்தாடையுடன்*
*புது வாழ்வு மலரட்டும்*
*என மனதார வாழ்த்தும் நெஞ்சம்!!*

*க.முத்துப்பாண்டியன்*
*மாநில* *பொதுச்செயலாளர்*
*TACREA*

09.09.2022 இன்று திருநெல்வேலி ஜங்ஷன் ஸ்ரீ அண்ணாமலையார் பார்கில் வைத்து  சாப்டர் நடைப்பயிற்சி குழு நண்பர் *தொழிலதிபர்  தி...
09/09/2022

09.09.2022 இன்று திருநெல்வேலி ஜங்ஷன் ஸ்ரீ அண்ணாமலையார் பார்கில் வைத்து சாப்டர் நடைப்பயிற்சி குழு நண்பர் *தொழிலதிபர் திரு. திரவிய ராஜா* அவர்களின் புதல்வி

மணமகள்:*ஷோபனா*

மணமகன் :*நவீன்*

ஆகியோரின் திருமண நிச்சயதார்த்த விழா இனிதே நடைபெற்றது.

இவ்விழாவில் *சாப்டர் நடைப்பயிற்சி குழு தலைவர் திரு P. முத்தையா அவர்கள்* தலைமையில் நடைப்பயிற்சி நண்பர்கள் குடும்பத்தோடு கலந்து கொண்ட நல்ல தருணம்.

மணமக்கள் எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு மகிழ்வுடன் வாழ வாழ்த்துக்கள்💐💐💐

பாளையில் நடைபெற்ற 4வது மாநில வலுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு தங்கபதக்கம் வென்ற வீரர்கள் மற்றும் போட்டிய...
09/09/2022

பாளையில் நடைபெற்ற 4வது மாநில வலுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு தங்கபதக்கம் வென்ற வீரர்கள் மற்றும் போட்டியில் கலந்து கொண்ட வீரர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

பிலிப்ஸ் பிட்னஸ் சென்டர்
ஆர்ச் அருகில்
திருநெல்வேலி டவுன்.

01/05/2019
அன்பார்ந்த ஒன்றிய/ மாவட்ட/ மண்டல நிர்வாகிகளே வணக்கம் !! இன்று 03.01.2019 வியாழக்கிழமை தொழிற்சங்கத்தின் சார்பில் நன்றி அற...
05/01/2019

அன்பார்ந்த ஒன்றிய/ மாவட்ட/ மண்டல நிர்வாகிகளே வணக்கம் !!

இன்று 03.01.2019 வியாழக்கிழமை தொழிற்சங்கத்தின் சார்பில் நன்றி அறிவிப்பு மாநாடு நடத்திட *மாண்புமிகு தமிழக முதல்வர்* அவர்களை *மாண்புமிகு கூட்டுறவு துறை அமைச்சர்* அவர்களுடன் நமது கௌரவ பொதுச்செயலாளர் அண்ணன் *திரு.C.குப்புசாமி* அவர்கள் தலைமையில் சந்தித்தோம் இந்த நல்லதொரு சந்திப்பில் ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக உள்ள குறைபாடுகள் களையப்பட்டு மிக விரைவில் ஊதிய உயர்வு மேற்கொள்ள அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்கள்.
விற்பனையாளர்கள் ஊதிய உயர்வு, ஓய்வூதியம், கருணை ஓய்வூதியம்
ஆகியவைகளை விரைவில் அறிவிக்க கோரி விடுக்கப்பட்ட கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது !!
கணனி பராமரிப்பு பணியாளர்கள், நகை மதிப்பினர் ஆகியோர்களை நிரந்தரப் படுத்துவது குறித்தும் பேசப்பட்டுள்ளது !!.

மேலும் நமது தொழிற்ச்சங்கம் சார்பில் நடத்த விருக்கும் நன்றி அறிவிப்பு மாநாட்டினை 2019 பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரத்தில் நடத்திட தேதி நிர்ணயம் செய்து தருவதாக தெரிவித்துள்ளார்கள்.
இந்த சந்திப்பின் போது மாநில பொருளாளர் திரு.A.சேகர், மாநில துணைத்தலைவர்கள் திரு.G.சங்கரன், திரு.R.துரைகண்ணு, இணைச்செயலாளர்கள் திரு.P.காமராஜ்பாண்டியன், திரு.S.D.செந்தில்குமார், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் திரு.சேரன், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் திரு.ரவி செல்வம் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் திரு.சீனன், திரு.L.P.கோவிந்தசாமி ஆகியோர் உடன் இருந்தனர் என்பதையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி !!

க.முத்துப்பாண்டியன்,
மாநில பொதுச்செயலாளர்
TACBEA.

Address

TNGO Building
Tirunelveli
627001

Alerts

Be the first to know and let us send you an email when Tacbea posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tacbea:

Share