28/08/2026
🏠 சொந்த வீடு என்பது ஒரு கனவு மட்டுமல்ல… சரியான Financial Planning இல்லாமல் அது தூரமாகிக்கொண்டே போகும் இலக்கு!
2000-ல் ₹5 லட்சம் இருந்த ஒரு வீடு, இன்று ₹1 கோடி ஆகிவிட்டது.
அதாவது 1:20 வளர்ச்சி! 📈
ஆனால் நம்முடைய வருமானம் அதே வேகத்தில் வளர்ந்ததா? ❌
வீட்டின் விலை தினமும் உயர்கிறது.
நாம் “பிறகு வாங்கலாம்” என்று தள்ளிப்போடும் ஒவ்வொரு ஆண்டும், அந்த கனவின் விலை இன்னும் அதிகமாகிறது.
சொந்த வீடு வாங்குவது ஆசையால் மட்டும் முடியாது.
அதற்கு Down Payment Planning, Investment Planning, Debt Planning மற்றும் ஒரு Solid Financial Strategy தேவை.
கனவு உங்களுடையது.
ஆனால் அதை நிஜமாக்கும் திட்டம் இன்று தொடங்க வேண்டும்.
💬 உங்கள் Dream Home-ஐ திட்டமிட்டு வாங்க COMMENT: HOUSE
🏠 Everyone dreams of owning a home… but without solid financial planning, that dream keeps getting more expensive and further away.
A house that cost ₹5 Lakhs in 2000 could cost ₹1 Crore today — a massive 1:20 increase!
But has our income grown at the same pace? No.
Home prices keep rising, and every year of delay can make your dream home even more expensive.
Buying your own house is not just about earning more. You need a strong plan for down payment, investments, debt and overall finances.
Your dream home deserves more than hope. It deserves a strategy.
💬 Want to plan your Dream Home? COMMENT: HOUSE
Follow:
WhatsApp: 9381024365
dream home financial planning, own house goal, house price inflation India, property price growth, financial planning for home, home buying strategy, down payment planning, investment planning, dream house savings, real estate inflation, income versus property prices, wealth creation India, financial advisor Chennai, home purchase planning, long term financial goals, property investment awareness, personal finance Tamil, own home dream, housing affordability, Vivek CFP