Kottapalayam

Kottapalayam Kottapalayam is a Village in Tiruchirappalli District of Tamil Nadu State, India. It is located 64 KM Kottapalayam people use Tamil language for communication.

Kottapalayam is a Village in Uppiliapuram Taluk in Tiruchirappalli District of Tamil Nadu State, India. It is located 64 KM towards North from District head quarters Tiruchirapalli. 3 KM from Uppiliapuram. 324 KM from State capital Chennai

Kottapalayam Pin code is 621003 and postal head office is Kottapalayam . Uppiliapuram ( 1 KM ) , Vairichettipalayam ( 3 KM ) , Koppampatti ( 4 KM ) , Sobanapu

ram ( 4 KM ) , R Pudupatti ( 5 KM ) are the nearby Villages to Kottapalayam. Kottapalayam is surrounded by Tattayyangarpettai Taluk towards South , Turaiyur Taluk towards South , Thammampatti Taluk towards North , Erumapatty Taluk towards west . Thuraiyur , Thammampatti , Namagiripettai , Namakkal are the nearby Cities to Kottapalayam. The latitude 11.265917 and longitude 78.478561 are the geocoordinate of the Kottapalayam. The native language of Kottapalayam is Tamil and most of the village people speak Tamil. There is no railway station near to Kottapalayam in less than 10 km. How ever Tiruchchirapali Rail Way Station is major railway station 62 KM near to Kottapalayam

கோட்டப்பாளையம் ஊராட்சியானது திருச்சி மாவட்டம், துறையூர்  வட்டம், உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்து உள்ளது. ஊராட...
02/03/2023

கோட்டப்பாளையம் ஊராட்சியானது திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்து உள்ளது. ஊராட்சியில் அமைந்துள்ள பெரிய கிராமமான கோட்டப்பாளையம் கிராமத்தில், மிகவும் அடிப்படை தேவையான இந்து பொதுமக்கள் பயன்படுத்தும் மயானம் எந்தவித பராமரிப்பும் இன்றி சீரடைந்த நிலையில் உள்ளது. அடிப்படை தேவையான தண்ணீர் வசதி இன்றி மயானத்திற்கு இறுதி சடங்கு செய்ய வரும் மக்கள் பெரிய அளவில் பாதிப்பு அடைகின்றனர். இறந்த உடல்களை கொண்டுவரும் மக்கள் சுடுகாட்டில் தண்ணீர் வசதி செய்யப்படாமல் இருப்பதால் இறுதி சடங்கு செய்ய தண்ணீருக்கு அலைய வேண்டிய அவல நிலையில் உள்ளனர். சுடுகாட்டில் ஏற்கனவே உள்ள தண்ணீர் தொட்டியும் பயன்பாட்டில் இல்லாத நிலையில் உள்ளது. மேலும் ஆழ்குழாய் அமைக்கப்பட்டும் எந்தவித பணியும் மேற்கொண்டு ஊராட்சி நிர்வாகத்தால் செய்யப்படவில்லை.
மயானம் தண்ணீர் வசதி இன்றி, சுகாதார சீர்கேட்டுடன் மிகுந்த மோசமான நிலையில் இருப்பதை முதலமைச்சர் தனி பிரிவிற்கு புகார் மனுவாக இன்று அனுப்பப்பட்டு உள்ளது. விரைவில் தீர்வு கிடைக்கும் என்று நம்புவோம்.

கோட்டப்பாளையம் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டி முதலமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தொடர...
25/09/2021

கோட்டப்பாளையம் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டி முதலமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தொடர்ச்சியாக கோரிக்கை எழுப்பியதின் பயனாக தற்பொழுது கோட்டப்பாளையம் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்கின்ற மகிழ்ச்சியான செய்தி நமக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக நமது ஊராட்சியில் நடுகளம் பகுதி சுத்தப்படுத்தப்பட்டு வருகின்றது என்கின்ற செய்தி மேலும் மகிழ்ச்சியை தருகின்றது.

இந்த செயலை செய்ய ஊக்கப்படுத்திய திரு. கோவிந்தராஜ், திரு. ஒவ்வாதி பழனியாண்டி, திரு. கலியபெருமாள் ஆகியோருக்கும் நன்றி.

நடவடிக்கை எடுத்து வருவதாக அரசு சார்பில் அனுப்பப்பட்ட பதில் இந்த பதிவில் இணைக்கப்பட்டு உள்ளது.
கோட்டப்பாளையம் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் வேண்டி முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பி, அதனை அரசு ஏற்றுக்கொண்டு, அதனை துறையூர் வட்ட வழங்கல் அலுவலருக்கு நடவடிக்கை எடுக்க கூறி அனுப்பிய பதில்.
துறையூர் வட்ட வழங்கல் அலுவலர் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் மூலமாக கோட்டப்பாளையம் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அனுப்பிய பதில்.

அன்புடையீர்... வணக்கம்...!  நமது குடந்தை மறைமாவட்டம் *கோட்டப்பாளையம் புனிதை மகதலா மரியாவின் ஆண்டு பெருவிழா* வினை இந்த ஆண...
17/07/2021

அன்புடையீர்... வணக்கம்...! நமது குடந்தை மறைமாவட்டம் *கோட்டப்பாளையம் புனிதை மகதலா மரியாவின் ஆண்டு பெருவிழா* வினை இந்த ஆண்டு 2021 இணையதளம் youtube In ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளோம்.

பெருவிழாவினை இணையதளம் you tube வாயிலாக கண்டு மகிழ இணைந்து ஜெபிக்க உங்களை அன்போடு அழைக்கிறோம்.

https://www.youtube.com/watch?v=eS_edRVnghI

உங்களுக்காக தொடர்ந்து ஜெபிக்கிறோம். உங்களது ஜெப கருத்துக்களை இந்த எண்ணுக்கு தொடர்புகொண்டு தெரிவிக்கவும்.
Fr. Augustine
9443353600
Dn. Jayaraj sj
7550112186

நன்றி.

Annual Feast 2021 - St.MARY MAGDALINE SHRINE, KOTTAPALAYAM FLAG HOISTING - Very Rev.Roch Alexander

Address

Thuraiyur Taluk
Tiruchirappalli
621003

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kottapalayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share