09/04/2021
உங்கள் திருமணத்திற்கு தடைகள் உங்களிடமே
1 Bio data not furnished properly
உங்களைப் பற்றிய முழுத் தகவல் இருப்பதில்லை
ஒரு மாப்பிள்ளை அல்லது பெண் தேடுபவர் எதிர்பார்ப்பது
அழகு அல்லது லட்சனம் அதற்கு நல்ல போட்டோவை பதிய வேண்டும்
போட்டோ என்ற பெயரில் செல்பி, கூட்டத்தில் குரூப் போட்டோ, டூர் சென்ற போட்டோ...தரம் அற்ற போட்டோவைப் போட்டு உங்கள் தேர்வு நிராகரிக்கப் படுகிறது.
பையன் போட்டோ இல்லை,சரியில்லை
உயரம் இல்லை,குண்டு...இப்படி கூறுவதைத் தவிர்க்க முழுப் படம் full size photo பதியவும்
2. கூட்டம்
நிறைய ஆண்களுக்கு குல தெய்வமும் சில பேருக்கு கூட்டமும் தெரிவதில்லை
3.படிப்பு
இதை முழுமையாக போட வேண்டும்
Degree,post graduation,doctorate,special category courses,.முழுமையாக எழுதவும்
4.பிறந்த நேரம்,தேதி,இடம்
ஜாதகம்,தோசம்..
பிறந்த தேதி ,நேரம் தேதி, இடம்...குறிப்பிட்டால் ஜாதகம் கணித்து விடலாம்.. அதனால் கண்டீப்பாக இந்த மூன்றையும் குறிப்பிடவும்
ராசி,நட்சத்திரப் பொருத்தம்
தோசம்.....இவை இல்லாமல்
ஜோதிடர் சொல்லாமல் திருமணம் இல்லை என்றாகி விட்டதால் கண்டீப்பாக
ஜாதகம் மற்ற விவரங்களைப் பதியவும்
5. உயரம், எடை
பையன் உயரத்திற்கு பெண் உயரம் குறைவு. பொண்ணு பையனைவிட உயரம்....இந்த பிரச்சனை தீரும்...
உயரத்தாலும்,எடையாலும் உறுதியான திருமணங்கள் நின்றுவிடுகிறது.
6.JOB,Private/Govt,Position,Business,Annual Salary,Annual income
வேலை/ சொந்த வியாபாரம்,டாக்டர்,இஞ்சினீர்,
வருமானம்..சம்பளம்+ இதர வருமானம்+ குடும்ப வருமானம்
இதை கண்டீப்பாக பதியவும். ஆண்புள்ளைக்கு லச்சனம் சம்பாதனை.
இதை குறிப்பிடாமல்..நேரில்..என்றால்... மறைக்கிறீர்கள்....லாயக்கில்லை என்றாகிவிடும் என்பதை உணருங்கள்
அடுத்து முக்கியமானது நமது இனத்தில்
7. சொத்து:
வீடு விவரம் மதிப்பு நிலம்.நன்செய்/ புன்செய் மதிப்பு வீட்டு மனை தங்கம்,நகை கார்.. எல்லாம் குறிப்பிடவும். (நிலம் இல்லாவிட்டால் பொறம்போக்கயாவது போடுங்கள்)
8. சைவம் அல்லது அசைவம்
கண்டீப்பா இது சில சமயம் திருமணத்தையே நிறுத்திவிடுகிறது.
9. உடன் பிறப்புக்கள்
அவசியம் குறிப்பிடுங்கள்
சில பேர் மாமனார் மாமியார் இல்லாவிட்டால் பரவாயில்லை என்கிறார்கள்
உங்களைப் பற்றிய சுருக்கமாக சில வரிகள் எழுதவும்
உங்கள் எதிர்பார்ப்பும் தெளிவாக சில வரிகளில்
ஜாதகம் புகைபடம் சம்பளம் சொத்து.
இவைகள் நேரில் என்று குறிப்பிட்டவர்களுக்கு அடுத்த ஜென்மத்தில் கூட திருமணம் ஆகாது...எனக் கூறி
பதிவை, தெளிவாக,எளிமையாக ...மறு கேள்வி கேட்க இடமில்லாமல் இருக்கும்படி பதிந்து உங்கள் வரன் இனிதே அமைய வாழ்த்துக்கள்
www.sabtharisi.in
இந்த இணைப்பின் மூலம் எனது ☛ Telegram Group Links குழுவில் சேருங்கள்:
குழு நண்பர்கள் சார்பாக குழுவிற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்
இக்குழுவின் முக்கியமான விதிமுறைகள்!
✴️அனுமதிக்கப்பட்டவை✅
✍️ஜாதகம், பயோடேட்டா,புகைபடம், மட்டுமே✅
✴️அனுமதிக்கப்படாதவைகள்❎
🚫Mediator & Organizer❎
🚫Don't chat girl in IB❎
🚫Hi❎
🚫Good Morning ❎
🚫Good Night❎
🚫Chatting❎
🚫Voice Massages ❎
🚫Other Group Links❎
🚫YouTube Links ❎
🚫Sex Photos & Videos❎
🚫Other Massages❎
மணமகன் மற்றும் மணமகள் தங்கள் முழு சுய விபரக்குறிப்பை ஜாதகம் (பயோடேட்டாவை) புகைப்படங்கள், இந்த வாட்சப் எண்ணிற்கு தகவல் அனுப்பிவிட்டு தொடர்பில் வரவும்
வாட்ஸ் அப் மற்றும் தொடர்பு எண் பற்றி தெரிந்து கொள்ள எங்களை அழையுங்கள்.
உடனே கால் பண்ணுங்க
+919442796262
+919585496262
👍கீழே உள்ள லிங்க் அழுத்தி எங்களுக்கு நேரடியாக வாட்சப் செய்தி அனுப்பலாம்
http://api.whatsapp.com/send?phone=+919442796262
http://api.whatsapp.com/send?phone=+919585496262
https://www.mycrd.in/sabtharisi-matrimony
https://t.me/sabtharish
♥️பிடித்த பதிவுக்கு👌
♥️LIKE பண்ணுங்க👍
♥️COMMENT பண்ணுங்க👍
♥️SHAREபண்ணுங்க👍
என்றும் உங்களுடன்
By🔥All🔥Admins🔥
எங்கள் சேவையில் குறைபாடு இருந்தாலோ, அல்லது எங்கள் சேவையை மேலும் சிறப்புடன் செய்ய தங்களது கருத்துக்களை தெரியப.....