06/11/2018
அன்புள்ளமும் மனித நேயமும் மிக்க அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் !
இந்த இனிய நன்னாளில் பெரியோர்களிடம் ஆசி பெற்று...புத்தாடை அணிந்து, பலகாரங்கள் சமைத்து, இறைவனை வழிபட்டு, உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் வாழ்த்து தெரிவித்தும் வாழ்த்து பெற்றும் குதுகலமாக பட்டாசு வெடித்தும் பண்டிகையை கொண்டாடுகிறோம்.
ஆனால் அன்பு சகோதர சகோதரிகளே !
ஒருகணம் சிந்தித்து பாருங்கள் நம்மில் உறவுகளை இழந்த எத்தனை எத்தனையோ ஆதரவற்ற முதியோர்களும், குழந்தைகளும்.... முதியோர் இல்லங்களிலும், ஆதரவற்ற குழந்தைகள் காப்பகங்களிலும் மனவருத்தத்துடனும் ஏக்கத்துடனும் வெதும்பி தவிக்கின்றார்கள்.
புத்தாடைகளோ, நல்ல உணவுகளோ, ஏன் உண்மையான பாசமோ ! கிடைக்காமல் வாழும் நம் இனத்திற்கு நம்மால் முடிந்த ஏதேனும் உதவிகளை செய்ய வேண்டாமா ? அல்லது இந்நன்னாளில் ஒரு சில மணி நேரங்களாவது அவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாமா ?
“ நாம் ஒருவருக்கு செய்யும் உதவி இறைவனுக்கு செய்யும் தொண்டு ” ஆகும்.
நமது “அஸ்திரம் பவுண்டேஷன்” டிரஸ்ட் மூலமாகவும் தங்களது நன்கொடைகள் மற்றும் உதவிகளை வழங்கிடலாம்.
உங்களது உதவி தொகை சிறிதாயினும் ஓர் உயிரின் மருத்துவ செலவுகளுக்கோ, ஒருவேளை உணவிற்கோ பயன்படும். நமது அறக்கட்டளை பெயரில் வங்கி கணக்கில் நன்கொடைகளை செலுத்தலாம் அதற்குரிய ரசிது தங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.
வங்கி கணக்கு விபரம் : ASTHIRAM FOUNDATION,
BANK OF INDIA,
A/C NO : 827120110000547, IFSC : BKID0008271, THOOTHUKUDI.
உதவி கரம் நீட்டுங்கள் நீங்கள் !
உங்கள் சிரம் மேலோங்கி நிற்கும் !!
என்றென்றும் மக்கள் சேவையில்…...
செல்வக்கனி மாரியப்பன்,
நிறுவனர் & மேனேஜிங் டிரஸ்டி,
அஸ்திரம் பவுண்டேஷன்.
29D/3, பிரையண்ட் நகர் 8 வது தெரு மேற்கு, தூத்துக்குடி - 628 008.
செல் : 9486491536, 9087491536.
EMAIL : [email protected]
அறம் செய்திட வாருங்கள் !
எங்களுடன் இணைந்திடுங்கள் !!
உயர்ந்த இலட்சியத்துடன் ! சாதிக்க துடிக்கும் !
மனித நேயமிக்க... எங்களது அன்பு சகோதர சகோதரிகள்....
https://www.facebook.com/pasimariappan
https://twitter.com/pasimariappan
https://www.facebook.com/mselvakaniy
https://twitter.com/mselvakaniy
https://twitter.com/asthiramfin
https://www.facebook.com/asthiramfoundation.in
என்கிற சமுக வலைதளங்களை பின் தொடரலாம் !
வெற்றி தொட்டுவிடும் தூரம்தான் !
இனியும் விதி செய்வோம் !
ப.சி.மாரியப்பன், மா.செல்வக்கனி.
செல் : 9486491536, 9087491536.
EMAIL : [email protected]
[email protected]
[email protected]