KPFPC LTD

KPFPC LTD we are a FPO. We are dealing with black gram, paddy for consumer sales as well as for seeds also.

we are providing service to farmers for crop insurance, KCC and introducing new technology from scientist through KVK

எங்களது நிறுவனத்தின் சார்பாக வடுவூர் வடபாதி பகுதியில் கட்டிக்கொண்டிருக்கும் விதை சுத்திகரிப்பு ஆலைக்கு அடித்தளத்திற்கு ம...
28/07/2019

எங்களது நிறுவனத்தின் சார்பாக வடுவூர் வடபாதி பகுதியில் கட்டிக்கொண்டிருக்கும் விதை சுத்திகரிப்பு ஆலைக்கு அடித்தளத்திற்கு மண் நிரப்பப்பட்ட கொண்டிருக்கிறது

வடுவூர் புதுக்கோட்டை குபேந்திரன் அவர்கள் எள் நடவு முறை பற்றி கட்டுரை செய்தி வெளியிட்ட பச்சை பூமி நாளிதழுக்கும் அதற்கு உத...
13/07/2019

வடுவூர் புதுக்கோட்டை குபேந்திரன் அவர்கள் எள் நடவு முறை பற்றி கட்டுரை செய்தி வெளியிட்ட பச்சை பூமி நாளிதழுக்கும் அதற்கு உதவி புரிந்த வேளாண் அறிவியல் நிலையம் நீடாமங்கலம் ஒருங்கிணைப்பாளர் அவர்களுக்கும் கரிகாலன் பயிறு உழவர்கள் உற்பத்தியாளர் கம்பெனி சார்பாகவும் பங்குதாரர்கள் சார்பாகவும் எங்களது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்

வடுவூர் தென்பாதி, 07.02.19 விவசாயி பழனிசாமி வயலில் கோ-52 ரக நெல் அறுவடையின் போது நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில்...
07/02/2019

வடுவூர் தென்பாதி, 07.02.19 விவசாயி பழனிசாமி வயலில் கோ-52 ரக நெல் அறுவடையின் போது நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் இருந்து பேராசிரியர்கள் கலந்து கொண்டு விவசாயிகளிடம் புதிய ரகத்தில் மகசூல் பற்றியும் நோய் எதிர்ப்பு திறன் பற்றிய தகவல் குறிப்பு எடுத்து சென்றனர்

இன்று Dr.Velayutham, Professor (Agronomy),  WTC, TNAU, Coimbatore அவர்கள் வடுவூர் வந்து எங்களுடைய கம்பெனியின் பங்குதாரர்...
18/07/2018

இன்று Dr.Velayutham, Professor (Agronomy), WTC, TNAU, Coimbatore அவர்கள் வடுவூர் வந்து எங்களுடைய கம்பெனியின் பங்குதாரர்கள் (விதை உற்பத்தியாளர்) வயலில் ஆய்வு மேற்கொண்டார்

30/06/2018

We will enter into Thoor dhall business. Rs 3250/50kg bag

29/05/2018

today kvk needamanagalam professors visited our company

28/05/2018

Tomorrow kvk officials will come to our company and will give demo

Address

Thiruvarur
614019

Opening Hours

Monday 9am - 8pm
Tuesday 9am - 8pm
Wednesday 9am - 8pm
Thursday 9am - 8pm
Friday 9am - 8pm
Saturday 9am - 8pm

Telephone

8778405722

Website

Alerts

Be the first to know and let us send you an email when KPFPC LTD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to KPFPC LTD:

Share