30/06/2017
உச்ச நீதிமன்றத்துக்கும் மத்திய அரசுக்கும் இடையே நடக்கும் போட்டியில் ஜெயிக்கப்போவது மத்திய அரசுதான். அதனால், சசிகலா அணியும், ஓ.பி.எஸ் அணியும் இணைகிறார்களோ இல்லையோ.. உங்கள் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை எப்படியாவது இணைத்தே ஆக வேண்டும்... How to link Aadhaar number with Pan number