30/06/2022
✅இந்தியாவின் முன்னனி நிறுவனமான கோட்டக் மஹிந்திரா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ASSOCIATE AGENCY PARTNER (SALES MANAGER, DEVELOPMENT MANAGER) ஆக பணிபுரிய வரவேற்கிறோம்.
✅ தாங்கள் எந்த ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தின் முகவராக இருந்தாலும் எங்களுடன் இணைந்து கூடுதல் வருமானத்தை பெறலாம்.
✅ மாதம் நிரந்தர சம்பளம் மற்றும் ESI / PF உண்டு.
✅ இன்சூரன்ஸ் துறையில் அனுபவமிக்க மேலாளர்கள்/ வளர்ச்சி அதிகாரிகள்/ ஜெனரல் இன்சூரன்ஸ் முகவர்கள்/ சேல்ஸ் எக்ஸ்கியூட்டிவ் இதில் பங்கு பெறலாம்.
✅ பதவி உயர்வு மற்றும் வெளிநாடு சுற்றுலா வாய்ப்புகளும் உண்டு.
ஆண்/பெண் இருபாலரும் பங்கு பெறலாம்.
அலுவலக பணி நேரம்:- காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை
இன்றே முன்பதிவு செய்யுங்கள்.