முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்

  • Home
  • India
  • Thanjavur
  • முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம், தஞ்சை விளார் சாலையில் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ் இன வரலாற்றில் என்றும் மறக்க முடியாத, மறக்கக் கூடாத பேரவலம் - முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த தமிழ் இனப்படுகொலை! முள்ளிவாய்க்காலில் பணியாது நின்ற எம் தமிழரின் வீரத்தையும், கொத்து கொத்தாக அவர் கொன்றழிக்கப்பட்ட கொடூரத்தையும், அவர்களுக்காக உயிராயுதம் ஏந்திய முத்துக்குமார் உள்ளிட்ட ஈகிகளின் உருவங்களையும் வருங்கால தலைமுறையினருக்கும் என்றும் நினைவூட்டும் வகையில் காலம் கடந்து நிற்கும் வண்ணம் கல்லில் செதுக்கப்பட்ட சிற்பங்களாக எழும்பி நிற்கிறது முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம!

18/05/2026

தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் - தமிழினப் படுகொலை நாள் நினைவேந்தல் - 2026

நினைவேந்தல் உரையாற்றும் உலக்த் தமிழர் பேரமைப்புத் தலைவர் ஐயா பழ. நெடுமாறன் அவர்கள்..
18/05/2026

நினைவேந்தல் உரையாற்றும் உலக்த் தமிழர் பேரமைப்புத் தலைவர் ஐயா பழ. நெடுமாறன் அவர்கள்..

நிகழ்வுத் தொடங்கியது..
18/05/2026

நிகழ்வுத் தொடங்கியது..

தமிழினப் படுகொலை நாள் - 17ஆம் ஆண்டு நினவேந்தல் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது.
18/05/2026

தமிழினப் படுகொலை நாள் - 17ஆம் ஆண்டு நினவேந்தல் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது.

1. Draft to be drawn in favour of 'Tamilkulam Pathipalayam', to be paid in Chennai.2. வங்கி கணக்கில் பணம் செலுத்த - Tami...
30/11/2021

1. Draft to be drawn in favour of 'Tamilkulam Pathipalayam', to be paid in Chennai.
2. வங்கி கணக்கில் பணம் செலுத்த - Tamilkulam Pathipalayam, Bank of India, Usman road branch, T Nagar. A/c number - 801920100001538. IFSC Code - BKID0008019.
பணம் செலுத்திவிட்டு, நூல் அனுப்ப வேண்டிய முகவரியை 9443127939 என்ற எண்ணிற்கு அழைத்தோ, WhatsApp மூலமாகவோ தெரிவிக்க வேண்டுகிறோம்.

தமிழிசைப் பாடல்களுடன் தொடங்கியது மாவீரர் நாள் நிகழ்வு
27/11/2021

தமிழிசைப் பாடல்களுடன் தொடங்கியது மாவீரர் நாள் நிகழ்வு

தமிழின அழிப்பு நாளின் 11-ஆவது ஆண்டு நினைவேந்தல் - குடும்பத்துடன் வீட்டிலேயே சுடரேற்றி வீரவணக்கம் செலுத்தும் உலகத் தமிழர்...
18/05/2020

தமிழின அழிப்பு நாளின் 11-ஆவது ஆண்டு நினைவேந்தல் - குடும்பத்துடன் வீட்டிலேயே சுடரேற்றி வீரவணக்கம் செலுத்தும் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன்.



வீடுகளில் விளக்கேற்றி வீரவணக்கம் செலுத்துவீர்உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கைஇலங்கையில்...
16/05/2020

வீடுகளில் விளக்கேற்றி வீரவணக்கம் செலுத்துவீர்

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை

இலங்கையில் முள்ளிவாய்க்காலில் சிங்கள இராணுவ வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட மக்கள் மற்றும் விடுதலைப் புலிகள் ஆகியோரின் பதினொன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி மே 17-18 ஆகிய நாட்களில் நடைபெறவிருக்கிறது.
கொரோனா தொற்று நோய் உலகமெல்லாம் பரவியிருக்கிற வேளையில் வழக்கம் போல் இந்நிகழ்ச்சியை நடத்த இயலாத சூழ்நிலை உள்ளது.
எனவே அவரவர்கள் வீடுகளில் இருந்தவாறே அந்த நாட்களில் மாலை 6 மணிக்கு விளக்கு ஏற்றி வீர வணக்கம் செலுத்தும்படி உலகத் தமிழர்களை வேண்டிக் கொள்கிறேன்.

Address

Thanjavur
613006

Telephone

914362255044

Website

Alerts

Be the first to know and let us send you an email when முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share