Vika Info Melakalangal

Vika Info Melakalangal அனைத்து ஆன்லைன் வேலைகளும் ஒரே இடத்தில் செய்து தரப்படும் அழையுங்கள்
6302305209

14/12/2025
06/12/2025

பத்திர பதிவு செய்யும் முன் கவனிக்க வேண்டிய 16 மிக முக்கியமான விஷயங்கள் உங்கள் கனவு வீடு / நிலம் எதுவித சிக்கலுமின்றி பாதுகாப்பாக வாங்க சிறிய விளக்கம்

பத்திரம் பதிவு செய்யும் முன் கவனிக்க வேண்டிய 16 முக்கிய விஷயங்கள்

1. உரிமை (Title) சரிபார்ப்பு

உண்மையான உரிமையாளர் தானா?

அவர்கள் பெயரில் பத்திரங்கள், பட்டா, சர்வே, செல்லுபடியாகும் ஆதாரங்கள் உள்ளதா என்பதை சரிபார்க்கவும்.

2. மூல ஆவணங்கள் (Original Documents)

Sale deed, partition deed, settlement deed, gift deed, will probate
அனைத்தும் தொடர்ச்சியாக (Chain of Title) இருக்க வேண்டும்.

3. EC (Encumbrance Certificate) – 30 ஆண்டுகள் ( minimum )

எந்த தடைகள், கடன், முதலீட்டாளர் உரிமை, வழக்கு இல்லையென்பதை உறுதிசெய்யவும்.

4. நிலம் / வீடு மீதான கடன் (Bank Loan)

சொத்துக்கு bank loan இருந்தால்
NOC
Loan closure certificate
Release deed உள்ளதா பார்க்கவும்.

5. பட்டா, சிட்டா, அடாங்கள்

சொத்து உண்மையில் உரிமையாளர் பெயரில் பதிவாகி உள்ளதா?
புலம் / வீட்டின் பயனீடு வகை என்ன?

6. FMB / Field Map / Survey

எல்லைகள் சரியாக உள்ளதா?
GPS survey, resurvey mismatch இல்லையா?

7. Approved Plan (DTCP / CMDA / LPA)

Plot / Building approved தானா?
Building plan deviation உள்ளதா?

8. நத்தம், கிராமநத்தம், புறம்போக்கு — வகை சரிபார்த்து கொள்ளவும்

சட்டப்படி பதிவு செய்யக்கூடிய நிலமா?

Prohibited land list-ல் இல்லையா?

9. தேவையான NOC & பத்திர அனுமதிகள்

Panchayat / Municipality / Corporation

Fire NOC, Pollution NOC (சில இடங்களில்), Layout approval letter.

10. Property Tax, Water, Electricity Bill

அனைத்தும் vendor பெயரில் இருக்க வேண்டும்.
நிலுவை பாக்கி இல்லை என்பதை உறுதிசெய்யவும்.

11. Road Access / Right of Way

5 அடி / 10 அடி / 20 அடி வீதி உள்ளதா?

access வழி மீது தகராறு இல்லையா?

12. பத்திரத்தில் குறிப்பிடப்படும் எல்லைகள்

North–South–East–West boundary
சரியாக உள்ளதா?
FMB உடன் பொருந்துகிறதா?

13. வர்த்தக மதிப்பு / Guideline Value

சொத்தின் மார்க்கெட் விலை, Guideline value ஒப்பிட்டு சரியான விலை பேசுக.

14. Stamp Duty & Registration Charges

கட்டணங்கள் சரியா?
undervalue பதிவு செய்ய முயற்சிக்க வேண்டாம் — எதிர்காலத்தில் பெரிய பிரச்சனை.

15. இருதரப்பு ஒப்பந்த நிபந்தனைகள்

payment schedule
handover date
penalty clauses
indemnity clause
செய்து எழுதி ஒப்பந்தத்தில் சேர்க்கவும்.

16. Lawyer Verification — மிகவும் முக்கியம்
பணம் கொடுக்கும்முன்

சட்ட வல்லுநர் மூலம் அனைத்தையும் சரிபார்க்கவும்.

இது செலவை குறைக்கும், பிரச்சனையை தவிர்க்கும்.

இந்த 16 விஷயங்களையும் சரிபார்த்தால், சொத்து வாங்குவது குறைந்தபட்ச பாதுகாப்பானதாக இருக்கும்

05/12/2025

*சுவாமியே சரணம் ஐயப்பா !!!*
*சுவாமியே சரணம் ஐயப்பா !!!!*

*இந்த வருடம் சபரிமலை ஐயப்பன் தரிசனத்திற்கான டிக்கெட்டுகள்*
*கடந்த வருடத்தை காட்டிலும் முன்னரே பதிவு செய்ய*
*அனுமதித்தால் டிக்கெட்டுகள் விரைவில் முடிவடைந்துவிடும்* !!!!

*எனவே பக்தர்கள் முன்னரே பதிவு செய்யும்மாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது **

*கடைசி நேரத்தில் சிரமங்களை தவிர்ப்போம் !!!*

*டிக்கெட் பதிவு செய்ய அழைக்கவும் 6302305209.*

*சுவாமியே சரணம் ஐயப்பா !!!*
*சுவாமியே சரணம் ஐயப்பா !!!!*

Address

37,. Pandian Complex, Near Krishnan Kovil, Melakalangal
Tenkasi
627860

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vika Info Melakalangal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share