07/12/2023
LIC முகவர்(LIC AGENT) பகுதி/முழு நேர பணி, நிறைவான வருமானம்.
தேவையான வருமானம் இன்றி சிரமமா?
உங்கள் கனவு வாழ்கைக்கான வருமானம் தேவையா?
உங்கள் மனம் நிறைந்த வருமானத்திற்கு உங்கள் ஓய்வு நேரத்தை பயன் படுத்துங்கள். உண்மையான, நேர்மையான முறையில் வருமானம் ஈட்ட ஒரு வாய்ப்பு, உண்மையான உழைப்பு மட்டும் போதும்.
உறவினர், நண்பர்கள் மற்றும் பலருக்கு குடும்பத்தின் பெருளாதார பாதுகாப்பை தரக்கூடிய ஒரு சேமிப்பு திட்டத்தை அறிமுகம் செய்யும் வேலை.
சேமிப்பின் மதிப்பை உணர்த்தும் வேலை.
மத்திய அரசின் நிறுவனத்தில் ஓர் வேலை.
சிறப்பான பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் உங்களுக்கு.
ஒரே மாதத்தில் உங்கள் இன்றைய வருமானத்தை இரட்டிப்பாக்கும் ஒரு வாய்ப்பு LIC ஏஜன்சி. தொடர்புக்கு 94431-83594.
1) வருடத்திற்கு 6 பாலிசி விற்பனை என்ற எளிய இலக்குடன் கூடிய நிரந்தர வேலை.
2) தொடர் வருமனத்தை உறுதி செய்யும் தொடர் கமிசன்(renewal commission) உண்டு.
3) அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பணிகொடை எனப்படும் Gratuity உண்டு.
4) பகுதி நேர வேலையாக செய்ய வாய் ப்பு.
5)10 To 5 என்று இல்லாமல் வீட்டில் இருந்தே செய்ய கூடிய சுதந்திரமான வேலை வாய்ப்பு.
6) சிறப்பான தொழில் ரீதியான வழிகாட்டல் மற்றும் பயிற்சிகள்.
7) உயர்ந்து கொண்டே செல்லும் வருமான வாய்ப்பு.
8) விரும்பும் வயது வரை வேலை பார்க்கும் வாய்ப்பு.
9) குறைந்த வட்டியில் வீடுகட்ட கடன் வசதி
10) வட்டியில்லா வாகன கடன் வசதி
11) வட்டியில்லா வீடு விசேசங்களுக்கு முன்பணம் பெறும் வசதி.
12) குழு காப்பீடு.
13) வட்டியில்லா திருவிழா கால முன்பணம் பெறும் வசதி.
இன்னும் பல பல சலுகைகள் கொண்ட வேலை மற்றும் வியாபார வாய்ப்பு.
தொடர்புக்கு 94431-83594