LIC Advisor

LIC Advisor Lic plan details explaination

New plan.. guaranteed bonus for full policy term
20/02/2021

New plan.. guaranteed bonus for full policy term

Revival campaign
23/09/2020

Revival campaign

முழு ஆயுள் திட்டம் ( whole Life plan):All in one plan , and special planபயன்கள்:📌 உங்கள் ஆயுள் முழுவதும் நிரந்தர வருமானம...
12/09/2020

முழு ஆயுள் திட்டம் ( whole Life plan):

All in one plan , and special plan

பயன்கள்:

📌 உங்கள் ஆயுள் முழுவதும் நிரந்தர வருமானம் ( நிரந்தர வட்டி விகிதம் 8%)

📌 மேலும் ஒவ்வொரு வருடமும் காப்பீடு பதிப்பு கூடி கொண்டே இருக்கும். (அதிகபட்சம் 1 கோடி 8 இலட்சம் ஐம்பதாயிரம், (10850000))

📌 மாதம் 6980 செலுத்த வேண்டும்.

📌 இந்த பாலிசி யில் குறைந்த பட்சம் 3 வருடம் பணம் செலுத்தி விட்டுவிட்டால் paid up Sum assured பயன்கள் முழுவதும் கிடைக்கும்.

📌 100 வயது வரை எப்போது வேண்டுமானாலும் லோன் மற்றும் சரண்டர் பெற்று கொள்ளலாம்.

📌 மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.

Sample quatation below

Plan : Jeevan Umang (945)

Age :30
Term :69
P.P.T. :15
AD & DB : 1000000
Death Sum Assured :1000000
Basic Sum Assured :1000000

1st year Premium :
Yearly : 82078
Halfly : 41459
Quarterly : 20940
Monthly(ECS) : 6980
YLY Mode Average Prem/Day : 224

After 1st year Premium :
Yearly : 80311
Halfly : 40567
Quarterly : 20489
Monthly(ECS) : 6829
YLY Mode Average Prem/Day : 220

Approximate Return yearly from age of 45 to 100 or till life assured survives. : 80000

Approximate Return at age of 100 on survival:
S.A. : 1000000
Total Bonus : 9850000
Total Approximate Return at age of 100 on survival: 10850000

Insurance Advisor
T. RAGUL DAVID : +919585697478
[email protected]

Most trusted brand Lic
10/09/2020

Most trusted brand Lic

வரும் முன் காப்போம்...I'm Also health insurance advisor for star health insurance..for more details contact me..95856974...
10/09/2020

வரும் முன் காப்போம்...I'm Also health insurance advisor for star health insurance..for more details contact me..9585697478

05/09/2020

எல். சி இல் உள்ள ஒரு திட்டம் பற்றிய முதிர்வு பயன்கள் மற்றும் இறப்பு (risk) பயன்கள்:

ஜீவன் லக்சையா ( jeevan lakshya):

வயது: 30

காப்பு தொகை (sum assured): 5 lakhs

காலம்: 20 வருடம்

பிரீமியம் செலுத்தும் காலம்: 17 வருடம்

மாத தவணை முறையில் செலுத்த வேண்டிய பிரீமியம்: rs.
2575

🎯 முதிர்வு பயன்:

📌 முதிர்வு தொகை: rs. 985000

🎯இறப்பு பயன்கள்:

📌 இயற்கையாக இறப்பு நேரிடடால் உடனடியாக 5 lakhs வாரிசுக்கு வழங்கப்படும்.

📌 விபத்து மூலம் இறப்பு ஏற்பட்டால் 15 lakhs (SA 5 lakhs+ double accident SA 10 lakhs)வாரிசு க்கு வழங்கப்படும்.

📌 மேலும் இறந்த வருடத்தில் இருந்து example policy eduthu 10 years Kalichu risk ஏற்பட்டால் அந்த வருடத்தில் இருந்து பாலிசி காலம் முடியும் வரை ஒவ்வொரு வருடமும் 50000 வழங்கப்படும் ( காப்பு தொகையில் 10%)

📌 எதிர்பாராத விதமாக உடல் உறுப்பு செயலிழப்பு ஏற்பட்டால் மீதி தவணை கட்ட தேவையில்லை. மேலும் அடுத்த 10 வருடத்திற்கு மாத தவணையாக rs.4166 வழங்கப்படும்.

📌 இறுதியாக பாலிசி காலம் முடிந்து முதிர்வு தொகை rs. 985000 சேர்த்து வழங்கப்படும்.

⚠️ உங்கள் பணத்திற்கு முழு பாதுகாப்பு மற்றும் நிறைவான போனஸ் வழங்குகிறது. மேலும் எதிர்பாராத விதமாக இறப்பு ஏற்பட்டால் உங்கள் குடும்பத்திற்கு முழு பாதுகாப்பு எல். ஐ. சி உத்திரவாதம் அளிக்கிறது.

உங்கள் பணத்தை சேமிப்பதொடு உங்களுக்கும் பாதுகாப்பு அளிக்கிறது.

வட்டி விகிதம் மாற்றி அமைக்க உள்ளதால். விருப்பம் உள்ளவர்கள் அதிக வட்டி விகித்தை பயன்படுத்தி கொள்ளவும்
23/08/2020

வட்டி விகிதம் மாற்றி அமைக்க உள்ளதால். விருப்பம் உள்ளவர்கள் அதிக வட்டி விகித்தை பயன்படுத்தி கொள்ளவும்

The most trustable and growing in the financial and insurance sector. 100% guarantee for your money. This is one of the ...
22/08/2020

The most trustable and growing in the financial and insurance sector. 100% guarantee for your money. This is one of the example. நிதி மற்றும் காப்பீட்டுத் துறையில் மிகவும் நம்பகமான மற்றும் வளர்ந்து வரும் ஒரே நிறுவனம் lic. உங்கள் பணத்திற்கு 100 சதவீதம் உத்தரவாதம்.. மக்கள் அதிகமாக பணத்தை lic இல் முதலீடு செய்து வருகிறார்கள். அதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. நீங்களும் உங்கள் பணத்தை பாதுகாப்பாகவும் நல்ல பயனுள்ள வகையில் சேமிக்கவும் , முதலீடு செய்யவும்.

18/08/2020

சிங்கிள் தவணை திட்டம் ( single premium plan):

பீமா பட்சத் ( bima bachat):

தகுதிகள்:

📌 குறைநதபட்சம் நுழைவு வயது- 15

📌 அதிகபட்சம் நுழைவு வயது- 50

📌 குறைந்த பட்சம் காப்பு தொகை- rs.35000

📌 அதிகபட்சம் காப்பு தொகை- வரம்பு இல்லை.

📌 பாலிசி காலம் - 9 வருடம், 12 வருடம், 15 வருடம், ( இதில் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம்)

பயன்கள்:

📌 3 வருடத்திற்கு ஒரு முறை money pack value உள்ளது.

📌 ஒரு முறை மட்டும் பணம் செலுத்தினால் போதும். No renewal

📌 போனஸ்

📌 கடன் பெறும் வசதி ( loan)

📌 பாலிசி முடித்து கொள்ளும் வசதி ( surrender)

📌 வருமான வரியில் இருந்து விலக்கு ( income tax rebate)

📌 ஆயுள் காப்பீடு மற்றும் விபத்து காப்பீடு.

👉வயது: 24

👉காப்பு தொகை ( sum assured) : rs. 100000

👉காலம் ( term) : 9 வருடம்

👉ஒரு முறை மட்டும் செலுத்த வேண்டிய தொகை ( single premium) : rs. 75524

👉Money pack at:

3rd year : rs. 15000
6th year: rs. 15000

( 3 வருடத்திற்கு ஒரு முறை காப்பு தொகையில் 15% உங்களுக்கு money pack amount ஆக வந்து கொண்டு இருக்கும்)

👉 9 வது வருடத்தில் முதிர்வு தொகை ( maturity amount): rs. 86524.

குறிப்பு:
இந்த பாலிசி யில் குறைந்த பட்சம் rs. 28100 முதல் அதிகபட்ச உங்களால் முடிந்த அளவு பணம் செலுத்தலாம்.

16/08/2020

கேள்வி:
என்னால ரொம்ப வருடம் தவணை செலுத்த முடியாது... குறைந்த பட்சம் 3 வருடம் தான் கட்ட முடியும் அது எவ்ளோ பணமா இருந்தாலும் கட்டிருவேன் அப்டி ஏதாவது திட்டம் இருந்தா சொல்லுங்க?

பதில்:

கண்டிப்பாக இருக்கு..குறைந்த பட்சம் 3 வருடம் மட்டும் பணம் கட்டினால் போதும். ஆனால் கட்ட வேண்டிய பணம் அதிகமாக இருக்கும்.. இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் தெரிந்து கொள்ள என்னை தொடர்பு கொள்ளவும்.

16/08/2020

சிங்கிள் தவணை முறை திட்டம் ( single premium endowment plan):

தகுதிகள்:

👉 குறைந்த பட்சம் நுழைவு வயது- 0 ( குழந்தை பிறந்து 90 நாட்கள் முடிவடைந்து இருந்தால் போதும்)

👉 அதிகபட்ச நுழைவு வயது- 65 வயது

👉 குறைநதபட்சம் காப்பு தொகை- Rs. 50000

👉 அதிகபட்ச காப்பு தொகை - வரம்பு இல்லை

👉 காலம்- 10 முதல் 25 வருடம்

👉 ஒரு முறை மட்டும் பணம் செலுத்தினால் போதும்.

பயன்கள்:

👉 ஒவ்வொரு முறையும் பணம் செலுத்த தேவை இல்லை. ஒரு முறை மட்டும் பணம் செலுத்தினால் போதும்.

👉 உறுதி அளிக்கப்பட்ட போனஸ்

👉 கடன் பெறும் வசதி(loan)

👉 பாலிசி இடையில் முடித்து கொள்ளும் வசதி ( surrender)

👉 வருமான வரியில் இருந்து விலக்கு ( income tax rebate)

👉 விபத்து காப்பீடு உள்ளது ( accident benefits)

வயது: 24

காலம் ( term): 16

காப்பு தொகை( sum assured): 500000

ஒரு முறை மட்டும் செலுத்தும் தொகை ( single premium): rs.308798

முதிர்வு தொகை (maturity amount): rs.880500.

குறிப்பு:
இதே போன்று குறைநதபட்சம் rs.32000 முதல் அதிகபட்ச உங்களால் முடிந்த அளவு பணம் செலுத்தலாம். மேலும் விவரங்களுக்கு என்னை தொடர்பு கொள்ளவும்.

Address

Sivaganga

Alerts

Be the first to know and let us send you an email when LIC Advisor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share