பசுமை சங்கரன்கோவில்

பசுமை சங்கரன்கோவில் ரௌத்திரம் பழக்குவிப்போம்

16/09/2024

TMB Bank சங்கரன்கோவில் கிளை நடத்தும் கிழிந்த/அழுக்கடைந்த நோட்டுகள் மாற்றும் முகாம் - 19.09.2024 காலை 10 - 4 மணி வரை நடைபெறும்.

19/05/2024

தென்காசி மாவட்டத்திற்கு 2 நாட்கள் ரெட் அலர்ட் 🌧️

Rain Alert 🌧️
18/05/2024

Rain Alert 🌧️

தம்பி Harikprabhu 💔💔💔
24/04/2024

தம்பி Harikprabhu 💔💔💔

சங்கரன்கோவில் பழைய பேருந்து நிலையம் அருகில் இயங்கி வந்த காய்கறி மார்க்கெட் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டு திருவேங்கடம் ச...
08/02/2024

சங்கரன்கோவில் பழைய பேருந்து நிலையம் அருகில் இயங்கி வந்த காய்கறி மார்க்கெட் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டு திருவேங்கடம் சாலை புதிய நகராட்சி அலுவலகம் அருகில் செயல்பட உள்ளது.

02/01/2024

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பொதிகை புத்தகத் திருவிழா வெற்றிகரமாக நடந்து முடிந்தது 👏🏼👌🏼

சங்கரன்கோவில் பொதிகை புத்தகத் திருவிழா புத்தகங்களோடு புத்தாண்டு 2024 !தமிழறிஞர்கள், திரை பிரபலங்கள், மற்றும் நாட்டுப்புற...
31/12/2023

சங்கரன்கோவில் பொதிகை புத்தகத் திருவிழா புத்தகங்களோடு புத்தாண்டு 2024 !

தமிழறிஞர்கள், திரை பிரபலங்கள், மற்றும் நாட்டுப்புற கலைஞர்களின் கலைநிகழ்ச்சி கொண்டாட்டத்துடன் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் இளைஞர்கள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொள்ள அன்போடு அழைக்கிறோம்..

- ராஜா ஈஸ்வரன்
சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பொதிகை புத்தகத் திருவிழா !
29/12/2023

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பொதிகை புத்தகத் திருவிழா !

தென்காசி மாவட்ட சங்கரன்கோவில் பொதிகை புத்தக திருவிழா 24-12-2023 முதல் 2-1-2024 வரை நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிகள்.
26/12/2023

தென்காசி மாவட்ட சங்கரன்கோவில் பொதிகை புத்தக திருவிழா 24-12-2023 முதல் 2-1-2024 வரை நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிகள்.

சங்கரன்கோவில் பொதிகை புத்தகத் திருவிழா !சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பின் வழக்கறிஞர் ராஜா ஈஸ்வரன் அவர்கள் ஏற்பாட்டில் புக...
22/12/2023

சங்கரன்கோவில் பொதிகை புத்தகத் திருவிழா !

சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பின் வழக்கறிஞர் ராஜா ஈஸ்வரன் அவர்கள் ஏற்பாட்டில் புகைப்பட கலைஞர்கள் தனித்திறன் போட்டி !!

21/12/2023

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பொதிகை புத்தகத் திருவிழா 24-12-2023 அன்று தொடங்கி 02-01-2024 வரை நடைபெறும் 📖

சங்கரன்கோவில் பொதிகை புத்தகத் திருவிழா 📖
21/12/2023

சங்கரன்கோவில் பொதிகை புத்தகத் திருவிழா 📖

Address

10/2, SH 41
Sankarankovil
627756

Website

Alerts

Be the first to know and let us send you an email when பசுமை சங்கரன்கோவில் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share