JOB Oppurtunity IN Pudukkottai

JOB Oppurtunity IN Pudukkottai Be your own Boss. Join India's no 1 Insurance co LIC. Flexible Work Timings & Unlimited Income-98946

மாபெரும் நிறுவனத்தில்நீங்கள் உங்களை முகவராக இணைத்துக் கொள்ள விரும்புகிறீர்களாதொழிலின் சிறப்பம்சங்கள்:எல்லையில்லா வருமானம...
08/07/2022

மாபெரும் நிறுவனத்தில்
நீங்கள் உங்களை முகவராக இணைத்துக் கொள்ள விரும்புகிறீர்களா
தொழிலின் சிறப்பம்சங்கள்:
எல்லையில்லா வருமானம்
உங்கள் வேலை நேரத்தை நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம்
படிக்கும்போதே வருமானம் ஈட்டலாம்
மூலதனமில்லாத தொழில்
தாங்கள் எந்த தொழில் செய்து கொண்டிருந்தாலும் இத்தொழிலை பகுதிநேர தொழிலாக செய்யலாம்
சில நிபந்தனைகளுக்குட்பட்டு கம்ப்யூட்டர் , கார் , வீடு பணிக்கொடை , இலவச குழுக்காப்பீடு . இலவச மருத்துவக் காப்பீடு இன்னும் பல வசதி வாய்ப்புகள்
மேலும் தொடர்புக்கு https://www.excusemeaddressplease.net/narayana-moorthy-lic-do

மாபெரும் நிறுவனத்தில்நீங்கள் உங்களை முகவராக இணைத்துக் கொள்ள விரும்புகிறீர்களாதொழிலின் சிறப்பம்சங்கள்:எல்லையில்லா வருமானம...
26/03/2022

மாபெரும் நிறுவனத்தில்
நீங்கள் உங்களை முகவராக இணைத்துக் கொள்ள விரும்புகிறீர்களா
தொழிலின் சிறப்பம்சங்கள்:
எல்லையில்லா வருமானம்
உங்கள் வேலை நேரத்தை நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம்
படிக்கும்போதே வருமானம் ஈட்டலாம்
மூலதனமில்லாத தொழில்
தாங்கள் எந்த தொழில் செய்து கொண்டிருந்தாலும் இத்தொழிலை பகுதிநேர தொழிலாக செய்யலாம்
சில நிபந்தனைகளுக்குட்பட்டு கம்ப்யூட்டர் , கார் , வீடு பணிக்கொடை , இலவச குழுக்காப்பீடு . இலவச மருத்துவக் காப்பீடு இன்னும் பல வசதி வாய்ப்புகள்
மேலும் தொடர்புக்கு

எல்லையில்லா வருமானம் உங்கள் வேலை நேரத்தை நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம் படிக்கும்போதே வருமானம் ஈட்டலாம் ம....

28/12/2021
I'm glad to introduce myself as R. Narayana Moorthy,  Development Officer of LIC, Thanjavur Division pudukottai branch ....
21/12/2021

I'm glad to introduce myself as R. Narayana Moorthy, Development Officer of LIC, Thanjavur Division pudukottai branch . I'm also a Recruitment Officer of the Mighty Institution LIC of India.

My Primary Job is to recruit People who can work as Insurance Advisor for LIC either on a *Part-time or Full-time basis*. Anybody who has completed 18 years of age and has qualified SSLC can become an LIC AGENT to supplement their FAMILY ECONOMICS. Be it Student, Be it Housewife, Businessman, Salaried Employees and anybody else.

LIC's Brand is well-known to the Entire India. Your JOB as an LIC Agent is already 90% done when you say that you are an LIC Agent. Remaining 10% of your Job is your SKILL in Selling which I would be imparting it in the Right way.

To know more, Kindly call me on the numbers given below. In case you are pre-occupied in your Own Profession, you may kindly forward this message to your Contacts which could be helpful to them.

Thanks & regds
R. Narayana Moorthy
LIC Development Officer
Contact 9894663310
[email protected]
🙏🙏🙏..

🌹 *TODAY'S THOUGHT*🌹      ( 04 NOVEMBER 2021 )🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍂🍂🍃🍂Let These Fireworks Burn Away All Your Troubles,Problems And S...
04/11/2021

🌹 *TODAY'S THOUGHT*🌹
( 04 NOVEMBER 2021 )

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍂🍂🍃🍂

Let These Fireworks Burn Away All Your Troubles,
Problems And Sorrows,

And May They Light Up Your Life With Happiness,
Joy And Peace This Wonderful Diwali.

Let the sparks of the lamps brighten your life,

Give you success and guidance to walk towards your dreams.

*Happy Diwali To You And To All Your Family*

🙏 *Good Morning*🙏

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂

01/09/2021
இரு கரங்கள் கோர்த்துஇளந் தீபம் காக்கும் குறியீட்டைஇலச்சினையாகக் கொண்டுஇதுகாறும் பற்பல குடும்பங்களின் இடர் களைந்துஇதய சிம...
01/09/2021

இரு கரங்கள் கோர்த்து
இளந் தீபம் காக்கும் குறியீட்டை
இலச்சினையாகக் கொண்டு

இதுகாறும் பற்பல குடும்பங்களின் இடர் களைந்து
இதய சிம்மாசனத்தில்
வீற்றிருக்கும் நமது
ஆயுள் காப்பீட்டு கழகத்திற்கோ
அகவை அறுபத்தைந்து

வருகின்ற சோதனைகளை எல்லாம் வென்றெடுத்து

தருகின்ற சாதனைகள்தான் ஏராளம் ஏராளம்!

பெறுகின்ற பலாபலன்கள் எல்லோர்க்கும் தாராளம் தாராளம்

தீநுண்மி தீண்டியதால் எதிர் கொண்ட இறப்புரிமம்
தீண்டத் தகாதது போல விலகி செல்லும் நிறுவனங்கள் மத்தியிலே,

தாயுள்ளத்தோடு தயை செய்யும் நம் LIC வாழிய வாழியவே!

எத்தனை பேர் களத்தில் நின்றாலும்
அத்தனைபேரும்
LIC க்கு ஈடாகுமோ என வினா எழுப்பி
விடையும் கண்டு, இன்றுவரை நல்லாதரவு தந்து மகிழ்த்தும் வாடிக்கையாளர் ஓர்புறம்

முட்டி மோதி
தட்டுத் தடுமாறி
கண் தூக்கம் பாராது
உடல் சோர்வதனை கண்டு கொள்ளாது
ஓடி ஓடி உழைத்திடும் முகவர்கள் ஓர்புறம்

அவர் தம் வழிப்பாதை
தேர்வுறச் செய்து
நல்வழித் தடமும் காட்டும்
வளர்ச்சி அதிகாரிகள் ஓர்புறம்

வாங்கி வந்ததை எல்லாம்
வடிவாக்கி
உள்ளிருந்து உழைத்திடும்
அலுவலகத் தோழர்கள் ஓர்புறம்

ஒருங்கிணைத்து செயல் வடிவம் தீட்டி
மக்கள் எனும் தெய்வத்திற்கு நேரடி கைங்கர்யம் புரியும்
முதல் நிலை அதிகாரிகள் ஓர்புறம்

மென்மொழி கொண்டு
கணனி மூலமாய்
செயல்பல புரிந்தே
அடுத்தடுத்த நிலைகளில் பரிணமிக்க
அழகூட்டும் மென்பொருள் வல்லுநர்கள் ஓர்புறம்

என எண்ணற்ற குதிரைகள் பூட்டி ஓடும் சூரியனின் தேர் போல

எட்டுத் திக்கும்
சீறிப் பாயும் *ஆயுள் காப்பீட்டுக் கழகம்* வாழிய வாழியவே

முப்பது கோடி முகமுடையாள் என அன்று சொன்ன பாரதி
இன்றிருந்தால்

முப்பத்திரெண்டு கோடி முகமுடையாள் எங்கள் LIC
என்றே தீட்டியிருப்பான் தன் கவிதையிலே!

வேற்றுமையில் ஒற்றுமை காணும் மாண்பு உரியாள் எங்கள் பாரத தாய் எனில்
அவளின் மூத்த பிள்ளை நம்
ஆயுள் காப்பீட்டு கழகமும்
அப்பண்புடையாளே!

தாத்பர்யம் மிக்க நம் நிறுவனத்தை கட்டிக் காத்திட முனைவோம்

உழைப்பும் ஒற்றுமையும்
ஒருங்கிணைய முயன்றிடுவோம்

மக்களுக்கான மக்களின் நிறுவனம் என்பதனை
வெறி கொண்டு காத்திட
முயற்சிதனை தொடர்வோம்.

LIC யின் பிறந்தநாளில்
குற்றமற்ற பாங்கினில்
பற்றற்ற சேவை மென்மேலும் தொடரட்டும் என
வாழ்த்தி மகிழ்வோம்!

ஒளிரட்டும் வளநலன்கள் LIC யில்!
மிளிரட்டும் அதன் சேவைகளே - என
நெஞ்சார வாழ்த்து மழை பொழிவோம்!

12/08/2021

An information from a stock broker...

Recently he was visited by a widow, whose husband died due to covid in first phase

He served in IT industry. He used to purchase financial instruments online through Direct mode.

She pocess some documents...

After scrutiny of documents and other materials...

There was an investment of ₹18 Lakh in mutual funds and 12 Lakh in stocks.

Due to his online activity, he traded and purchased financial instruments directly.

Unfortunately, there is no nomination in Demat and Mutual funds. She is helpless and found the stock broker through reference.

He finally accepted to help her. And he said it will incure some charges and fees.

This is not an easy case to handle. It will involve lot of documentation and continuos follow up.

This is the fate of electronic mode where the legal heirs may not aware of investments and many may go unclaimed.

09/07/2021

Be your own Boss. Join India's no 1 Insurance co LIC. Flexible Work Timings & Unlimited Income-9894663310

Send a message to learn more

22/06/2021

I'm glad to introduce myself as R. Narayana MOORTHY, Development Officer of LIC, Thanjavur Division. I'm also a Recruitment Officer of the Mighty Institution LIC of India.

My Primary Job is to recruit People who can work as Insurance Advisor for LIC either on a Part-time or Full-time basis. Anybody who has completed 18 years of age and has qualified SSLC can become an LIC AGENT to supplement their FAMILY ECONOMICS. Be it Student, Be it Housewife, Businessman, Salaried Employees and anybody else.

LIC's Brand is well-known to the Entire India. Your JOB as an LIC Agent is already 90% done when you say that you are an LIC Agent. Remaining 10% of your Job is your SKILL in Selling which I would be imparting it in the Right way.

To know more, Kindly call me on the numbers given below. In case you are pre-occupied in your Own Profession, you may kindly forward this message to your Contacts which could be helpful to them.

Thanks & regds
R. Narayana MOORTHY
Cell: 9894663310
🙏🙏🙏..

Address

Pudukkottai

Telephone

9894663310

Website

Alerts

Be the first to know and let us send you an email when JOB Oppurtunity IN Pudukkottai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JOB Oppurtunity IN Pudukkottai:

Share