Puduvai Bharathiar Grama Bank Officer's Association

Puduvai Bharathiar Grama Bank Officer's Association Unity is our Strength

20/09/2018

அனைவருக்கும் வணக்கம் இன்று மாலை நேர தர்ணா விற்கு நமது தலைமை சங்கம் ஏற்பாடு செய்துள்ளது அச்சமயம் நமது புதுவை பாரதியார் கிராம வங்கியில் அதிகாரிகளும் ஊழியர்களும் சரியாக ஐந்து முப்பது மணி அளவில் நமது தலைமை அலுவலகத்திற்கு வருமாறு கேட்டுக் கொள்கிறோம் நமது நியாயமான கோரிக்கைகளை முன்னெடுத்து நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நமது தலைமைச் சங்கத்தின் பொதுச் செயலாளர்கள் மற்றும் பல சங்கங்களில் பொறுப்பாளர்களும் கலந்து கொள்கிறார்கள் இப்போராட்டம் வெற்றி அடைய நாம் ஒவ்வொரு உறுப்பினர்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்

20/09/2018

Dear friends,
Due to time constraints, we have proposed to conduct Dharna at Karaikal region on 21/09/2018 at 5. 30 PM. Kindly plan accordingly to participate in the Dharna. Venue will be informed tomorrow. BMs Kindly co ordinate with your branch cashiers and Substaff. Please adhere to the timings and we request everyone to maintain discipline and decorum in Dharna to make this initiative as a Successful event.

SasiRekha
Vice president, PBGBOA

09/01/2018
Attend 13th All India Regional Rural Bank Employees Conference with Nagalingam Kkl  and Murugan on Behalf of Puduvai Bha...
20/11/2017

Attend 13th All India Regional Rural Bank Employees Conference with Nagalingam Kkl and Murugan on Behalf of Puduvai Bharathiar Grama Bank Officers Association....

12/03/2017
09/02/2017

Dear Comrades,

Yet another beginning,,,

PBGBOA, one and only unit of PBGB is affiliating with AIRRBEA.

CELEBRATION is long pending due to some or other reasons.

Hence,it is planned to conduct a meeting on 11 Feb 2017 at HOTEL SHENBHAGA CONVENTION CENTRE, MG Road, Puducherry at 10 am with the presence and blessings of

Com.Rajeevan,(President,AIRRBEA), 💐

Com. C P Krishnan,(President,AIRRBEA TN & PUDUVAI),💐

Com J Mathavaraj,
(Joint Secretary, AIRRBEA) 💐

Com. Padmanaban
(President, PandyanGBOA)💐

Com. Natarajan
(GS, PandyanGBOA)💐

Com. Sankararaman
(GS, PGBOU)💐

Com. Suresh
(GS, Pallavan GBEU)💐

Com.Ravindran
(GS, PBGBEU).💐

All comrades are cordially invited.🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

From

President
General Secretary
Executive Members and
All comrades of PBGBOA

20/12/2016

வங்கி ஊழியர்களின் நிலைமை உண்மையிலேயே பரிதாபம்தான். இருக்கும் பணத்தை வைத்துக்கொண்டு, மிக மெதுவாக வேலை செய்யும் கணணிகளையும், இயந்திரங்களையும் வைத்துக்கொண்டு திடீர் என படையெடுக்கும் மக்கள் கூட்டத்தை அவர்களால் எப்படி சமாளிக்க முடியும்?
அரசே ஒத்துக்கொள்கின்றது... வங்கிகளுக்கு குறைவாகத்தான் பணம் அனுப்பபடுகின்றது என்று. அப்படி இருக்கையில் இருக்கும் பணத்தை எத்தனை பேருக்கு அவர்கள் பிரித்து கொடுக்க முடியும்?
பல ஆண்டுகளாக வரவுசெலவு செய்யும் முக்கியமான வாடிக்கையாளர்கள் சட்டப்படி தங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள துகையை கோரும்பொழுது இல்லை என்றும் சொல்லமுடியாமல், இருக்கின்றது எனவும் கூற முடியாமல் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளார்கள்.
காரணம் ஓரிரு மாதங்களில் முடிந்துவிடும் திடீர் பண பிரச்சனைக்காக பல ஆண்டுகள் நல்லமுறையில் வரவுசெலவு செய்துவரும் முக்கியமான வாடிக்கையாளர்களை எப்படி பகைத்துக் கொள்ள முடியும்?
வங்கிக்கு வரும் பணம் அனைத்துக்கும் முறைப்படி கணக்கு காண்பித்தாக வேண்டும். ஆரம்பத்தில் வெளியே வைத்து பணம் மாற்றி கொடுத்ததில் தவறுகள் நடந்து இருக்கலாம். ஆனால் தற்பொழுது வங்கிகணக்கு மூலம் மட்டுமே வரவு செலவுகள் நடக்கையில் எப்படி முறைகேடாக பணம் எடுத்து தரமுடியும்?
கணணி கட்டுப்பாடுகள் அனைத்தும் மாநில தலைமையக கட்டுப்பாட்டில் உள்ளது. கணணி கட்டளைகள் அனைத்தும் அனைவர்க்கும் பொதுவாக எழுதப்பட்டு உள்ளது. எனவே வங்கி கிளையில் எவ்வளவு செல்வாக்கு உள்ளவராக இருந்தாலும் ஒருவருக்கு அனுமதிக்கப்பட்ட துகையை மீறி அவர் பணம் எடுக்க கணணி அனுமதிக்காது.
தங்கள் வங்கியில் கணக்கு வைத்து இருக்கும் வாடிக்கையாளர்க்கு பணம் கொடுக்கவே இப்பொழுது வரும் பணம் மிகவும் பற்றாக்குறையாக உள்ளது.
அப்படி இருக்கையில் ATM-ல் பணம் எப்படி இருப்பு வைப்பார்கள்? எப்படி எல்லோருக்கும் பணம் தரமுடியும்?
சிலர் செய்யும் தவறுகளுக்காக கடுமையாக உழைக்கும் வங்கிஊழியர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக குறை சொல்லக்கூடாது.

27/02/2016
Our Puduvai Bharathiar Grama Bank 37th Branch Sellipet Grand Opening Function on 10th February Headed by our Chairman an...
09/02/2016

Our Puduvai Bharathiar Grama Bank 37th Branch Sellipet Grand Opening Function on 10th February Headed by our Chairman and General Manager

Address

325 CUDDALORE MAIN Road NAINARMANDAPAM
Pondicherry
605002

Alerts

Be the first to know and let us send you an email when Puduvai Bharathiar Grama Bank Officer's Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Puduvai Bharathiar Grama Bank Officer's Association:

Share