OM Varahi Jothidam

OM Varahi Jothidam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from OM Varahi Jothidam, Pondicherry.

24/06/2019

Full jadhagam and 26paged prediction in English will be sent through
Whats up no.9486367002
Datchna for one jadhagam rs 100 only
Icici bank a/c no 005601028181
IFC code ICiC0000056
Please send date of birth time place
Please share

Full jadhagam and 16paged prediction in Tamil or in English thirumana porutham compatablity will be sent throughWhats up...
01/06/2019

Full jadhagam and 16paged prediction in Tamil or in English thirumana porutham compatablity will be sent through
Whats up no.9486367002
Datchna for one jadhagam rs 200 only
Icici bank a/c no 005601028181
IFC code ICiC0000056
Please send date of birth time place
Please share

Full jadhagam and 16paged prediction in Tamil or in English thirumana porutham compatablity will be sent throughWhats up...
01/06/2019

Full jadhagam and 16paged prediction in Tamil or in English thirumana porutham compatablity will be sent through
Whats up no.9486367002
Datchna for one jadhagam rs 200 only
Icici bank a/c no 005601028181
IFC code ICiC0000056
Please send date of birth time place
Please share

"நரேந்திர மோடி 1950–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17–ந் தேதி பகல் 11 மணிக்கு பிறந்துள்ளார். அவரது ஜென்ம லக்னம் விருச்சிகம்.வ...
17/05/2019

"நரேந்திர மோடி 1950–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17–ந் தேதி பகல் 11 மணிக்கு பிறந்துள்ளார். அவரது ஜென்ம லக்னம் விருச்சிகம்.வளர் பிறை சஷ்டியில் அனுஷம் 2ம் பாதத்தில் பிறந்தவர் . புதன்திசை நடந்தபோது ,அதாவது 28 வயது வரை அவர் பல கஷ்டங்களையும் அவதிகளையும் அனுபவித்தார்.
1985–ம் ஆண்டு தான், அவரது ஜாதக அமைப்பு, அவருக்குச் சாதகமான அம்சங்களுடன் உருவாக தொடங்கியது. சுமார் 20 ஆண்டுகள் அவருக்கு சுக்கிர திசை இருந்தது. 1985–ம் ஆண்டு தொடங்கி 2005ம் ஆண்டுவரைnn அவர் ராஜயோகத்தில் வலம் வந்தார். அவர் மக்களின் யதார்த்தநிலை பற்றிய ஞானம் பெற்றது இந்த காலகட்டத்தில் தான்.

அதனால் தான் கடும் எதிர்ப்புகளுக்கும் மத்தியில் அவரால் குஜராத்தில் அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற முடிந்தது.
2005ம் ஆண்டு, மோடியின் ஜாதகத்தில் 6 ஆண்டு சூரிய திசை தொடங்கியது. இதனால் 2011ம் ஆண்டு வரை அவர் பலவிதமான எதிர்ப்புகளையும் போராட்டங்களையும் சந்திக்கநேர்ந்தது. ஆனால், மற்ற கிரக அமைப்புகள் சாதகமாக இருந்ததால் மோடியால் தொடர் வெற்றிகளைப் பெற முடிந்தது. புதிய வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு வர முடிந்தது.

2011–ல் அவருக்கு சூரியதிசை முடிந்து சந்திர திசை தொடங்கியுள்ளது. சந்திரதிசை 10 ஆண்டுகள் இருக்கும். தற்போது மோடிக்கு சந்திர திசை நடக்கிறது. அதாவது 2021–ம் ஆண்டு வரை மோடிக்கு சந்திர திசை நடைபெறும். லக்னத்தில் சந்திரன் உள்ளது. அந்த கட்டத்தில் சந்திரனுடன் செவ்வாயும் சேர்ந்துள்ளது. இந்த இரு கிரகங்களின் சேர்க்கைதான் இன்று நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளர் அந்தஸ்துக்கு உயர்த்தியுள்ளது.
இந்த கிரக சேர்க்கை காரணமாக, தற்போது நரேந்திர மோடிக்கு மகாராஜ யோகம் கிடைத்துள்ளது. அது மட்டுமல்ல; சந்திர மங்கள யோகம், குரு சந்திர யோகம், குரு மங்கள யோகம், மாளவிகா யோகம் என்று அடுத்தடுத்து பலயோகங்கள் மோடிக்கு ஆதரவாக அணி வகுத்து நிற்கின்றன.

மோடியின் ஜாதகத்தில் 10ம் இடத்தில் சனியும் சுக்கிரனும் சேர்ந்து அமைந்துள்ளன. இதற்கு ''சண்டாளயோகம்'' என்று பெயர்.

இந்த யோகத்தைப் பெற்றவர்கள் என்ன செய்தாலும், அது வெற்றியாகவே முடியும். அவர்களை யாராலும் எந்தவிதத்திலும் அசைக்கவே முடியாது.
பொதுவாக ஒருநபர், நாட்டின் பிரதமராகவோ, ஜனாதிபதியாகவோ மிக உயர்ந்தப் பதவிக்கு வர வேண்டுமானால், அந்த நபரின் ஜாதகத்தில் உள்ள 10ம் இடத்தின் ராசியும், லக்னமும் அவருக்கு உதவிசெய்யும் வகையில் இருக்க வேண்டும்.10ம் இடம் பதவியைக் கொடுத்தாலும், அந்தப் பதவியை நிர்வகிக்கும் ஆற்றலும் திறமையும், அந்த ஜாதககாரருக்கு இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். அந்த ஆற்றல் நரேந்திர மோடியிடம் அபரிதமாக உள்ளது.

எனவே இந்தியாவின் அடுத்தபிரதமர் பதவியை ஏற்க, ஜாதக அமைப்புப்படி, மோடிக்கு அதிகப்படியான வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது.

மோடியின் ஜாதகப்படி அவருக்கு, கற்ற கல்வி கை கொடுக்காது; சிறுவயதில் பெற்ற உலக நடப்பு ஞானமும், அரசியல் அனுபவங்களும் தான் அவரை உச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.

குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால், நரேந்திரமோடி ஜாதகத்தில் தற்போது சுக்கிரனும், சனியும் சேர்ந்து வலுவாக உள்ளன. சந்திரன், செவ்வாய், குரு ஆகிய கிரகங்களும் மோடிக்கு சாதகமான நிலையில் உள்ளன. இந்த 5 கிரகங்களும் சேர்ந்து நிச்சயம் அவரை பிரதமர் பதவியில் உட்கார வைக்க "100 சதவீத" வாய்ப்புள்ளது.
2021–ம் ஆண்டு, மோடிக்கு சந்திர திசை முடிந்து செவ்வாய் திசை பிறக்கும். செவ்வாய் திசை 7 ஆண்டுகள் அதாவது 2028ம் ஆண்டு வரை நீடிக்கும். இந்த 7 ஆண்டுகளும் மோடியின் வாழ்க்கையில் பொற்காலமாக இருக்கும். நாட்டில் நிறைய மாற்றங்களை செய்வார். அவர் நினைத்தது எல்லாமே வளர்ச்சித் திட்டங்களாகி, சாதனைகளாக மாறும். இந்த 7 வருடமும் அவர் ஓய்வே இல்லாமல் உழைப்பார். அந்த உழைப்புக் கொடுக்கும் திருப்தியில் மகிழ்ச்சியில் திளைப்பார். அந்த 7 ஆண்டுகளும் பித்ருக்கள் புண்ணியத்தால் நிறைய நல்லது செய்வார். இதன் மூலம் அவர் தனது இந்த பிறவிக்கு தேவையான புண்ணியத்தையும் சேர்த்துக் கொள்வார்.

மொத்தத்தில் மோடி ஜாதகத்தில் 10ம் இடத்து சனி சுப பார்வை பார்ப்பதால், அடுத்த 14 ஆண்டுகளுக்கு அவரது ராஜ்ஜியம்தான் என்று சொல்லலாம். மோடி ஜாதகத்தில் தற்போது புது ஆதித்யயோகம், நீச்சபங்க ராஜயோகம், ரூசகயோகம், கஜகேசரி யோகம் போன்றவையும் உள்ளன. நடப்பு தசா புத்தியான சந்திரன் அவருக்கு அதிகப்படியான வெற்றிகளைத் தரும்.

மேலும் இந்த ஆண்டு வர உள்ள குருபெயர்ச்சியும் மோடிக்கு நன்மை தருவதாக உள்ளது. குருபுத்தியால் மோடிக்கு அதிக வெற்றி தேடிவரும் ".

என் அடிக்குறிப்பு:
ராஹுல், பிரியங்கா, மம்தா முதல் ஸ்டாலின் வரை அடுத்த 14 ஆண்டுகள் வேறு ஏதாவது உருப்படியான வேலைகளை செய்யத் தொடங்கலாம்.

நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல் !இன்று நரசிம்ம ஜெயந்தி ! (17-5-2019)லக்ஷ்மி நரசிம்மர், தன்னைச் சரணடைந்தவர்களை ஒரு போதும் கைவிட ம...
17/05/2019

நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல் !

இன்று நரசிம்ம ஜெயந்தி ! (17-5-2019)

லக்ஷ்மி நரசிம்மர், தன்னைச் சரணடைந்தவர்களை ஒரு போதும் கைவிட மாட்டார்.

“நரசிங்கப் பெருமாளே. எனக்கு ஒரு விஷயம் நன்றாகப் புரிந்துவிட்டது. அது என்ன தெரியுமா? நீ ஒருவன் என்னைக் காக்க வேண்டும் என முடிவு செய்து அடியேனைக் காக்க முற்பட்டுவிட்டால், அடியேன் வேறு தெய்வங்களை நாடிச் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது.

நீ காக்கக் கூடாது என முடிவெடுத்து விட்டாயானால், அடியேன் வேறு தெய்வங்களை நாடுவதில் எந்தப் பலனும் இல்லை. வேகவதிக் கரையில் எழுந்தருளி இருக்கும் உன்னையே எந்நாளும் சரணடைகிறேன்”

என்று ஸ்வாமி தேசிகன் காமாஸிகாஷ்டகத்தில் நரசிம்மரைக் கொண்டாடுகிறார். லக்ஷ்மி நரசிம்மர், தன்னைச் சரணடைந்தவர்களை ஒரு போதும் கைவிட மாட்டார்.

தன்னைச் சரணடைந்தவர்களின் கஷ்டங்களை நரசிம்மர் வேகமாகப் போக்கி விடுவார். நாளை என்பதே நரசிம்மருக்கு இல்லை. நரசிம்மரின் நட்சத்திரம் ஸ்வாதி. சுவாதி நட்சத்திரத்தின் அதிபதியான வாயு பகவான் வேகத்துக்குப் பெயர் போனவர். அந்த நட்சத்திரத்தில்தான் நரசிம்மர் தோன்றினார்.

வைகாசி மாதத்திலே மாலை வேளையிலே, சதுர்த்தசி திதியிலே, விஷ்ணு பகவானின் நான்காவது அவதாரமாக சிங்க முகமும், மனித உடலும் கொண்டு பாலகன் பிரகலாதனின் பக்தியை மெச்சி ஒரு தூணிலிருந்து அவர் தோன்றினார்.

வேகமாகப் பலனைக் கொடுக்கக் கூடிய தேவதை வாயு. தானும் அதேபோல வேகமாகப் பலனைக் கொடுக்கக்கூடிய பெருமான் என்பதைக் காட்டத்தா ன் சுவாதி நட்சத்திரத்திலேயே தோன்றினார் நரசிங்கப் பெருமாள்.

உண்மைத் தூற்றலா?

பகவானுக்கு அனுக்ரகம் பண்ண மட்டுமே தெரியும், அனுக்ரகம் செய்வது மட்டுமே தன் ஆசை அவா எல்லாம். திரெளபதியைக் காப்பாற்றியது யாம் அல்ல எம் நாமமே என்கிறார் கிருஷ்ண பரமாத்மா. வாயளவில் நாமத்தைச் சொல்லிவிட்டாலே போதும், அவர்களை நான் அனுக்ரகம் பண்ணி விடுவேன் என்று சொல்லும் பெருமாள், இரண்யகசிபுவைத் தன் மடியில் இருத்திக் கொண்டபோதுகூட, உடனடியாக அவனைக் கிழித்துவிட வில்லையே…

இரண்யகசிபுவின் இதயத்தின் ஒரு ஓரத்தில் எங்காவது தன் மீது துளி பாசம், பக்தி வைத்திருக்கி றானா எனப் பரிசோதித்துப் பார்த்ததாகச் சொல்வார் கள். அவன் இத்தனை நாள் தம்மைத் தூற்றியது, தம்மை நிந்தித்துப் பேசியது எல்லாமே வாயளவிலா அல்லது இதயத்தளவிலா என்று சிங்கப் பெருமாள் பார்த்தாராம்.

வாயளவில்தான் நிந்தித்தான் என்றால் அவனை விட்டுவிடுவோம் என்று நினைத்த கருணைக் கடல் அவன். ஒருவன் தன்னை வாயளவே கூப்பிட்டால் கூடப் போதும் ஓடோடி வந்துவிடுவேன் என்கிறான்.

தெள்ளிய சிங்கமாகிய அப்பெருமானின் இரு விழிகளில் ஒரு விழி காருண்யத்தை மட்டுமே காட்டிக் கொண்டிருக்கிறது. இரண்யகசிபுவின் மீது ஒரு கண்ணால் கோபக் கணை வீசிக் கொண்டிருந்தாலும், தன் பக்தனான பிரகலாதனின் மீது மறு கண்ணால் கருணையை மட்டுமே பொழிந்துகொண்டிருந்தவன் அவன்.

உண்மை பக்தி

'என் பெருமாள் என்னை கைவிடவே மாட்டார்' என்ற மகா விசுவாசத்தை பிரகலாதனைப் போல நாமும் கொள்வோம். அவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என மகா விசுவாசத்தோடு சொன்ன அந்தப் பாலகனின் வாக்கு பொய்யாகிவிடக் கூடாது என்பதற்காகவே தூணிலிருந்து வந்து காட்டிய நரசிங்கப் பெருமாளை நாமும் சரணடைவோம், நன்மை எல்லாம் பெறுவோம். இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பது எல்லாம் அந்த உண்மையான பக்தியை மட்டும்தானே, தவிர வேறெதுவும் இல்லையே?

சரணாகதி வத்சலனான அப்பெருமான் நம்மை நிச்சயம் காப்பாற்றி நற்கதி அருளுவார் .

நரசிம்மன் திருவடிகளே சரணம் !

03/04/2019

*உலக நாடுகளின் கணிப்பு...*

2019 பார்லிமென்ட் தேர்தலில்...

*பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி,
முழு மெஜாரிட்டியுடன் அமையும்.*
என்று வெளி நாட்டு உளவு நிறுவனங்கள் அந்தந்த நாட்டு அரசாங்கங்களுக்கு செய்திகளை அனுப்பிவிட்டன.

மீண்டும் மோடி பிரதமராக வந்தால் இந்தியாவின் விஸ்வரூப வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.

ஏற்கனவே விவசாயப் பொருள்களின் உற்பத்தி, உள் நாட்டு உபயோகம் மற்றும் ஏற்றுமதியில் தன்னிறைவு அடைந்துள்ளது.

பெட்ரோல், டீசல், நிலக்கரி, இவற்றின் இறக்குமதியை குறைத்து ஆல்டர்நேட் எனர்ஜி ௭னப்படும் சூரிய ஒளி, காற்றாலை, அணுமின் ஆற்றலை பயன்படுத்தி தன்னிறைவு பெறுவதற்கான வழிகள் முழுமூச்சில் நடைபெறுகின்றது.

உலகிலேயே மிகப்பெரிய இந்திய ரயில்வே தனது அனைத்து டீசல் இன்ஜின்களையும் எலக்ட்ரிக் இன்ஜினனகளாக மாற்றி விட்டது.

டீசல் உபயோகம் படிப்படியாக குறைந்து விட்டது.

தற்போது மென்பொருள் ஏற்றுமதியிலும், இன்ஜினியரிங் பொருள்கள் ஏற்றுமதியிலும் நமக்கென ஒரு இடத்தை இந்தியா பெற்றுள்ளது.

அடுத்து ராணுவத்திற்கான ஆயுத கொள்முதல்...

பல வெளிநாடுகளுக்கு இந்த ஆயுத வியாபாரம்தான் அரசுக்கு வருமானமே.

70 ஆண்டுகளாக இந்த நாடுகளிடமிருந்து இந்தியா தனது ராணுவத்திற்கு தேவையான குண்டூசி முதல், ஷூவிலிருந்து, யூனிஃபார்மிலிருந்து, பீரங்கியிலிருந்து, ஏவுகணை வரை இறக்குமதி செய்து மற்ற நாடுகளை வாழ வைத்துக்கொண்டிருந்து.

மோடி அரசு ஐஎஸ்ஆர்ஓ மூலம் ராக்கெட் தொழில்நுட்பத்தில் தன்னிறைவு கண்டுள்ளது.

அதே போல் ராணுவ தளவாட உற்பத்தியிலும் தன்னிறைவு கண்டால் நமது இறக்குமதி படிப்படியாக குறையும்,

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பும் உயரும்.

இந்தியா உலக அளவில், சீனாவை மிஞ்சி தவிர்க்க முடியாத நாடாக உயரும்.

இப்போது எதிரி நாடுகளுக்கு மிகப்பெரிய சவால் மீண்டும் மோடி பிரதமராகிவிட்டால் இந்தியா அடிமை நாடாக எல்லாவற்றிர்க்கும் கையேந்தி நிற்காது.

இதில் இந்தியாவின் எதிரி நாடுகள் ஒன்று சேர்ந்து அரசியல்வாதிகளையும், பத்திரிக்கைகளையும், சோசியல் மீடியாக்களில் பலறையும், சமூக சீர்திருத்தவாதி என்ற பேயரில் உலா வரும் பலரையும் இறக்கி விட்டுள்ளது.

இவர்கள் பணி மோடியை வீழ்த்துவது.

மழை வந்தாலும் மோடி காரணம்,
இடி இடித்தாலும் மோடி காரணம்,
வெயில் அடித்தாலும் மோடியே காரணம் என்ற பிம்பத்தை உருவாக்குவது.

மோடிக்கு எதிராக போராட்டங்களை தூண்டுவது.

இந்த எதிரி நாடுகளின் திட்டம்...
இந்தியாவை தன்னிறைவு பெறாத நாடாக, உபயோகிப்பாளர் சந்தை உள்ள நாடாக, பெட்ரோல், டீசல் முதலியவற்றிற்கு எப்போதும் கையேந்தும் நாடாக வைத்திருக்க வேண்டுமாயின் மோடியை அடுத்த முறை ஜெயிக்க விடக்கூடாது.

இது வரை மோடி மீதோ, அவர்களின் அமைச்சர்கள் மீதோ எந்தவித ஊழல் குற்றச்சாட்டும் இல்லை.

இப்போது பரப்பப்படும் ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்திலும் 'இந்தியாவில் போர் விமானம் தயாரிக்க HAL இருக்கும்போது அம்பானிக்கு ஏன் கொடுக்க வேண்டும்?' என்றுதான் கேள்வி எழுப்ப முடிகிறது.

அதற்கும் காரணம் இருக்கிறது...

என்னவென்றால்...

இந்த போர் விமானம் தயாரிக்கும் பணி இந்தியாவில் தான் நடைபெற வேண்டும்.

பிரான்ஸ் அரசால் அங்கீகரிப்பட்ட நிறுவனமும் இந்திய அரசால் அங்கீகரிப்பட்ட நிறுவனமும் கூட்டு ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவில் தயாரிக்க வேண்டும்.

எச்ஏஎல், ஐஎஸ்ஆர்ஓ போன்றவைகள் இந்திய அரசின் நிறுவனங்கள், அங்கு நடைபெறும் ஆராய்சிகள், தயாரிப்புகள் அனைத்தும் *Highly confidential*.

*அதில் கூட்டு ஒப்பந்த அடிப்படையில் அந்நியரை உள்ளே அனுமதிக்க முடியாது.*

*அப்படி செய்தால் அது இந்திய நாட்டின் பாதுககப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாய் முடியும்.*

இந்தியாவை அழிக்க நினைக்கும் நாடுகளுடன் சேர்ந்து கொண்டு...

இந்தியாவை அடிமையாக வைத்திருக்க நினைக்கும் சில அந்நிய கைக்கூலிகள் இந்த முக்கியமான விஷயத்தை மறந்து விட்டார்கள்.

அந்நிய சக்திகளின் சதி இந்த தேர்தலில் மிக அதிகமாக இருக்கும்.

மோடியை தோற்கடிக்க எந்த நிலைக்கும் இறங்க தயாராக இருப்பார்கள்.

இந்திய வரலாற்றிலேயே வரப்போகும் தேர்தல் ஒரு முக்கியமான தேர்தல்.

அந்நிய சக்திகள் வெற்றி பெற்றால், இந்தியாவை அந்த ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது.

இந்த முறை மோடி வெற்றி பெற்றால்...

*இந்தியா மிகப்பெரிய அளவில் வளரும்.*

*ஜெய் ஹிந்த்...🇮🇳*

*ஏழு விதமான ஆச்சரியங்கள்* ....!!!1. *மரணம்*என்பது நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் வந்தே தீரும் என்பதை அறிந்த மனிதர்கள், கவலைப...
20/09/2018

*ஏழு விதமான ஆச்சரியங்கள்* ....!!!

1. *மரணம்*என்பது நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் வந்தே தீரும் என்பதை அறிந்த மனிதர்கள், கவலைப்படாமல், தன் கடமைகளச் செய்யாமல்
*சிரித்துக் கொண்டிருப்பது*
ஆச்சரியம்.!!!

2. ஒரு நாளில் *இவ்வுலகம் அழிந்து போகும்* என்பதை அறிந்த மனிதன், *உலகத்தின்மீது*
*மோகம்* கொண்டிருப்பது ஆச்சரியம்...!!!

3. எந்த ஒரு செயலும்
*இறைவன் விதித்தபடியே நடக்கும்* என்பதை அறிந்த மனிதன், கைநழுவிச் சென்றவற்றை
எண்ணி *கவலைப்பட்டுக் கொண்டிருப்பது* ஆச்சரியம்...!!!

4. *மறுமை வாழ்க்கைக்கான தீர்வு* இவ்வுலகிலேயே இருப்பதை நம்புகின்ற மனிதன்,
அதனைப் பற்றி *அக்கறையின்றி* வாழ்ந்து கொண்டிருப்பது ஆச்சரியம்...!!!

5. *நரக நெருப்பின் வேதனை* பற்றி அறிந்த மனிதன்,
அது பற்றி சிந்திக்காமல் *தொடர்ந்தும் பாவம்* செய்வது ஆச்சரியம்...!!!

6. *இறைவன் ஒருவனே* என்று அறிந்த மனிதன், அவனைத் தவிர *வேறு எவருக்கோ வணக்கத்தை*
நிறை வேற்றுவது ஆச்சரியம்...!!!

7. *நரகம், சொர்க்கத்தைப் பற்றி* அறிந்த மனிதன், *உலக செல்வங்களை சேர்த்து* வைப்பதில் தமது முழு வாழ்வையும் கழிப்பது
*ஆச்சரியம்*..!!!!!!!"

அழிந்து போகும் ஆச்சர்யங்களில் உழன்று போவதை விட எம் அய்யனின் பாத சரணங்களை தொழுவது பேரின்பமே !!!

ஓம் நமசிவாய.

Address

Pondicherry
605013

Telephone

+91 94863 67002

Website

Alerts

Be the first to know and let us send you an email when OM Varahi Jothidam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share