Pollachi vysya sangham-ilaignarani

Pollachi vysya sangham-ilaignarani social service only

30/09/2024
29/09/2024

For registration 9994921767

23/09/2024
02/04/2024
நவராத்திரி கலை நிகழ்ச்சிகள் skpd, Pollachi...
02/10/2019

நவராத்திரி கலை நிகழ்ச்சிகள் skpd, Pollachi...

16/10/2018

🌹🌹🌹
தமிழ்நாடு ஆரிய வைஸ்ய மகாசபா இளைஞரணி - பொள்ளாச்சி நகரம், வைஸ்ய சங்கம் பொள்ளாச்சி இணைந்து நடத்தும் நவராத்திரி கலைவிழா மற்றும் போட்டிகள்.

நாள் : 18.10.2018
இடம் : வாசவி மகால் பொள்ளாச்சி.

போட்டிகள் விபரம் :

1. நெருப்பில்லா சமையல் - பெண்கள்
(வயது வரம்பு இல்லை)
நேரம் 04:30pm

2. ஓவியப்போட்டி - சிறுவர், சிறுமியர்
(வயது below 12yrs and above 12yrs)
நேரம் 04:30pm

3. பாட்டுப்போட்டி - சிறுவர், சிறுமியர்
(வயது above 12yrs)
நேரம் 05:30pm

4. மாறுவேடப்போட்டி - சிறுவர், சிறுமியர்
(வயது below 10yrs)
நேரம் 06:30 pm

5. நடனப்போட்டி - சிறுவர், சிறுமியர்
(வயது below 12yrs and above 12yrs)
நேரம் 07:00pm

பரிசளிப்பு விழா இரவு பூஜை முடிந்தவுடன் நடைபெறும்.

சங்கத்தின் சார்பில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பூஜையில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் ஆழைக்கிறோம்.

பொதுமக்கள் அனைவருக்கும் இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்படிக்கு,

PST & Members,
Tnavms youthwing pollachi town & Pollachi vysya club

Address

Pollachi

Telephone

9865983225

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pollachi vysya sangham-ilaignarani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share