SGA Chit Funds Pvt Ltd

SGA Chit Funds Pvt Ltd Srii Ganapathy Arawind Chit Funds Pvt Ltd is a registered company incorporated under the companies act,1956 operating in Pollachi, Tamil Nadu.

இந்த கார்த்திகை தீபத்தன்று, ஒவ்வொரு தீபமும் உங்கள் வாழ்க்கையிலிருந்து இருளை அகற்றட்டும்.
03/12/2025

இந்த கார்த்திகை தீபத்தன்று, ஒவ்வொரு தீபமும் உங்கள் வாழ்க்கையிலிருந்து இருளை அகற்றட்டும்.

29/11/2025

எவ்வளவு சேமிச்சாலும் அவசர நேரத்துல பணம் இல்லாம கஷ்டப்படுறீங்களா?

மாத சேமிப்புல சீட் திட்டம் எப்படி உதவுது, அதுக்கு ஏன் SGA Chits தான் நம்பிக்கையான தேர்வுன்னு தெரிஞ்சிக்கணும்னா, இந்த வீடியோவை முழுசா பாருங்க!

நம்பகமான நிதி சேமிப்பிற்கு, உடனே 7666276663 எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்!

28/11/2025

பொள்ளாச்சி திரு. மகேஷ் அவர்கள், SGA Chits-ல் 10 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து சேமித்து வந்ததின் பலனாக, இன்று அவரது வாழ்க்கையில் உறுதியான நிதி பாதுகாப்பை பெற்றிருக்கிறார்.

அவரது நீண்டநாள் நம்பிக்கை எப்படி ஒரு நிலையான நிதி ஆதாரமாக மாறியது என்பதை தெரிஞ்சிக்கா இந்த வீடியோவ முழுசா பாருங்க!

நம்பகமான, பாதுகாப்பான நிதி சேமிப்பிற்காக:
📞 7666276663 – எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

28/11/2025

பொள்ளாச்சி திரு. சக்திவேல் அவர்கள், 10+ வருடங்களுக்கு மேலாக SGA Chits-ல் தொடர்ந்து, நம்பிக்கையுடன் சேமிச்சிட்டு இருக்காரு.

அவரது சேமிப்பு இன்று அவருக்கு நிரந்தர நிதி பாதுகாப்பும், வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை கொடுத்திருக்கு.

அவருடைய அனுபவங்களையும், SGA எப்படி உதவிச்சு என்பதை தெரிந்து கொள்ள, இந்த வீடியோவை முழுசா பாருங்க! 🎥✨

நம்பகமான நிதி சேமிப்பிற்காக,
📞 7666276663 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.

27/11/2025

SGA Chits-ல் சேமிப்பு, திரு. ராஜமாணிக்கம் (பொள்ளாச்சி) அவர்களின் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கியுள்ளது!

நீண்டநாள் நம்பிக்கையுடன் நடந்த சேமிப்பு பயணம், இன்று அவருக்கு உறுதியான நிதி ஆதாரமாக எவ்வாறு நின்றுள்ளது என்பதை அறிய, வீடியோவை முழுமையாக பாருங்கள்!

நீங்களும் உங்கள் நிதி இலக்குகளை பாதுகாப்பாக வடிவமைக்க, இன்றே தொடர்பு கொள்ளுங்கள்: 📞 7666276663

27/11/2025

7+ ஆண்டுகளாக SGA Chits-ல் தொடர்ந்து சேமித்து, தனது நம்பிக்கையான எதிர்காலத்தை ஒரு உறுதியான நிதி பாதுகாப்பாக மாற்றியுள்ளார் திரு. பட்டீஸ்வரன் (பொள்ளாச்சி).

அவரது பயணம் மற்றும் அனுபவத்தை அறிய, இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்!

நீங்களும் உங்கள் நிதி இலக்குகளை பாதுகாப்பாக வடிவமைக்க, இன்றே தொடர்பு கொள்ளுங்கள்: 📞 7666276663

26/11/2025

20+ ஆண்டுகளாக SGA Chits சேமிப்பு திட்டத்தில் பணத்தை நம்பிக்கையுடன் சேர்த்ததால், பொள்ளாச்சியின் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாழ்க்கையே மாற்றமடைந்துள்ளது!

இத்தனை வருடங்களாக தொடர்ந்து சேமித்த பணம், இன்று அவருக்கு ஒரு நிலையான நிதி ஆதாரமாக அமைந்துள்ளது.

அவரின் அனுபவங்களை அறிய, இந்த வீடியோவை முழுவதும் பாருங்கள்!

நம்பகமான நிதி சேமிப்பிற்கு, உடனே 7666276663 எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்!

24/11/2025

16+ ஆண்டுகளாக SGA Chits-ல் தொடர்ச்சியாக சேமித்ததால், திரு. மாணிக்கம் (பொள்ளாச்சி) அவர்களின் வாழ்க்கையே மாற்றம் கண்டுள்ளது!

நம்பிக்கையுடன் செய்த இந்த நீண்ட பயணம், இன்று அவருக்கு ஒரு உறுதியான நிதி ஆதாரமாக மாறியுள்ளது.

📽️ அவருடைய அனுபவங்களை அறிய, வீடியோவை முழுமையாக பாருங்கள்!

நம்பகமான நிதி சேமிப்பிற்கு, உடனே 7666276663 எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்!

22/11/2025

18+ ஆண்டுகளாக SGA Chits-ல் சேமித்தது, பொள்ளாச்சியின் திரு. திருஞானசம்பந்தர் அவர்களின் வாழ்க்கையை முற்றிலும் மாற்றியுள்ளது!

நாள்தோறும் வளர்த்த நம்பிக்கை, இன்று அவருக்கு ஒரு வலுவான நிதி ஆதாரமாகி இருப்பது எப்படி என்பதை தெரிந்துகொள்ள, வீடியோவை முழுவதும் பாருங்கள்!

நம்பகமான நிதி சேமிப்பிற்கு, உடனே 7666276663 எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்!

17/11/2025

சிறிய சீட்டு சேமிப்பு பெரிய கனவுகளுக்கு எப்படி சாத்தியமானது என்பதை இந்த வீடியோ முழுவதும் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

இன்றே உங்கள் கனவுகளுக்கான சிறிய சேமிப்பு பயணத்தை தொடங்குங்கள்.

நம்பகமான நிதி சேமிப்பிற்கு, உடனே 7666276663 எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்!

🎈 அனைத்து அற்புதமான குழந்தைகளுக்கும் - உங்கள் நாள் உங்கள் கனவுகளைப் போலவே சிறப்பு மற்றும் வண்ணமயமாக இருக்கட்டும்! 🌈
14/11/2025

🎈 அனைத்து அற்புதமான குழந்தைகளுக்கும் - உங்கள் நாள் உங்கள் கனவுகளைப் போலவே சிறப்பு மற்றும் வண்ணமயமாக இருக்கட்டும்! 🌈

Address

34, Nehru Street , Mahalingapuram
Pollachi
642002

Opening Hours

Monday 9:30am - 6:30pm
Tuesday 9:30am - 6:30pm
Wednesday 9:30am - 6:30pm
Thursday 9:30am - 6:30pm
Friday 9:30am - 6:30pm
Saturday 9:30am - 6:30pm

Telephone

+917666276663

Alerts

Be the first to know and let us send you an email when SGA Chit Funds Pvt Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SGA Chit Funds Pvt Ltd:

Share