Pollachi - பொள்ளாச்சி

Pollachi - பொள்ளாச்சி Pollachi - பொள்ளாச்சி

Pollachi 360 Degrees- In and Around Pollachi People community The Jaggery Market in Pollachi is Asia's largest of its kind.

Pollachi (Tamil: பொள்ளாச்சி) is a taluk of Coimbatore Rural district of the Tamil Nadu state of India. It lies in the southern part of the Coimbatore city around 40 kilometres from downtown Coimbatore. This is the second largest town in the District after Corporation of Coimbatore. Owing to the proximity to the Western Ghats, Pollachi has a pleasant climate throughout the year. Pollachi is very po

pular for its markets, especially for jaggery, fresh vegetables and cattle. The Central part of Kerala totally dependes upon the vegetables from Pollachi. Cattle Market of Pollachi is the biggest of its kind in Southern India. During ancient times, Pollachi was known as(Tamil: பொழில் வாய்ச்சி' which means "The land of natural wealth and prosperity" (One can find this name in the Lord Subramanyar temple in Pollachi). The name Pozhil Vaichi has changed into Pollachi over time. The historic town of Pollachi was once known as Mudi Konda Chola Nallur during the period of Kulottunga Chola-III.The Subramanyar temple here is an ancient one, with a history that goes back about eight centuries. There is another story about the Origin of the name. Pollachi was known as "Porull Aatchi" (Tamil: பொருள் ஆட்சி) which means "The land of wealthy Government". In the olden days, it was said that anything can be sold/bought in/from Pollachi market (including elephants) except one's parents. This is a beautiful city.Pollachi has a pleasant climate throughout the year. The Jaggery Market in Pollachi is Asia's largest of its kind.Pollachi is a major producer of Vegetables especially Tomatos and, Coconuts as well as its related products in the region. Coconuts, Copra and tender coconuts are transported to all over India from Pollachi.Pollachi also accommodates one of the largest coffee producers viz. Thalanar Agro situated near Valpari.The Central part of Kerala totally dependes upon the vegetables from Pollachi.

அருமை உறவுகளே உங்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
01/01/2024

அருமை உறவுகளே உங்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

https://www.youtube.com/watch?v=2ro47bgRJ08நமது நல்வாழ்வு இயற்கை அங்காடியின் வீடியோ youtubeல் வந்துள்ளது தயவுகூர்ந்து அத...
08/09/2023

https://www.youtube.com/watch?v=2ro47bgRJ08

நமது நல்வாழ்வு இயற்கை அங்காடியின் வீடியோ youtubeல் வந்துள்ளது தயவுகூர்ந்து அதை பார்த்துவிட்டு கமெண்ட் மற்றும் லைக் செய்யவும்.... லைக் பண்ணவும்...

உங்களது மேலான ஆதரவு நமது நல்வாழ்வு இயற்கை அங்காடிக்கு தேவை...

மிக்க நன்றி...

Addres:நல்வாழ்வு இயற்கை அங்காடி,69/34, வெங்கட்ரமணன் வீதி, KVB ATM அருகில், பொள்ளாச்சி - 642001Contact / WhatsApp : 9585222779 / 9487819989Google Map : https:...

https://www.youtube.com/watch?v=ik9Kdu97T98பொள்ளாச்சியில் நடந்த அதிர்ச்சி! யார் இந்த மனிதர்? Live visit/நமது பொள்ளாச்சி ...
09/01/2023

https://www.youtube.com/watch?v=ik9Kdu97T98

பொள்ளாச்சியில் நடந்த அதிர்ச்சி! யார் இந்த மனிதர்? Live visit/

நமது பொள்ளாச்சி நல்வழிகாட்டி அறக்கட்டளை வீடியோ youtubeல் வந்துள்ளது,
தயவுகூர்ந்து அதை பார்த்துவிட்டு *கமெண்ட்* மற்றும் *லைக்* செய்யவும்.... லைக் பண்ணவும்...

மிக்க நன்றி...

பொள்ளாச்சியில் நடந்த அதிர்ச்சி! யார் இந்த மனிதர்? Live visit/Website - www.nalvazhikatti.orgEmail - [email protected] & WhatsApp - +91 ...

https://www.youtube.com/watch?v=s9PCprns2d8நமது பொள்ளாச்சியில் புதிய இயற்கை அங்காடி .. organic shop in Pollachi ..
30/12/2022

https://www.youtube.com/watch?v=s9PCprns2d8

நமது பொள்ளாச்சியில் புதிய இயற்கை அங்காடி .. organic shop in Pollachi ..

Addres:நல்வாழ்வு இயற்கை அங்காடி,69/34, வெங்கட்ரமணன் வீதி, KVB ATM அருகில், பொள்ளாச்சி - 642001Contact / WhatsApp : 9585222779 / 9487819989Google Map : https:...

27/11/2022

WANTED
Sales Woman
Nalvazhvu organic shop
Pollachi

Mobile - 95852 22779

நல்வாழ்வு இயற்கை அங்காடிக்கு பெண் விற்பனையாளர் தேவை...

We have an introductory meeting in Pollachi on 31-July-2022, who all are in & around coimbatore & tirupur district. Kind...
21/07/2022

We have an introductory meeting in Pollachi on 31-July-2022, who all are in & around coimbatore & tirupur district. Kindly attend the meeting.

We are arranging especially for tribal people's welfare, so those who are all interested in tribal welfare please join in this event.

More Info, contact @ 81110 22449

Please invite like-minded people and your friends who have social responsibility.

Thank you,

www.nalv.in

New Venue - Lions Club of Pollachi, Opposite to Pollachi Municipality Office.

Date - 31-July-2022
Time - 9.30am to 12.30pm

கோவையில்
14/04/2022

கோவையில்

அவினாசியில்...
14/04/2022

அவினாசியில்...

வாங்க...வாங்க...."கதை சொல்லி"  பவா.செல்லதுரையின்கதை கேட்கலாம்வாங்க!27.03.22.ஞாயிறு.மாலை.06. மணிக்குஆச்சிபட்டியில்பவாவின்...
24/03/2022

வாங்க...
வாங்க....
"கதை சொல்லி"
பவா.செல்லதுரையின்
கதை கேட்கலாம்வாங்க!

27.03.22.
ஞாயிறு.மாலை.
06. மணிக்கு
ஆச்சிபட்டியில்

பவாவின்
கதை
கேட்க
வாங்க.......

நிகழ்ச்சி ஏற்பாடு.
பொள்ளாச்சி
திரைப்பட இயக்கம்.

Hello Nalvazhikatties, I am delighted to share that our  'Nalvazhikatti Trust’ has been recognized as Top 10 India's Rev...
05/10/2021

Hello Nalvazhikatties,

I am delighted to share that our 'Nalvazhikatti Trust’ has been recognized as Top 10 India's Revolutionary NGO in 2021 by ScopUp Magazine.

We are happy to share space with Sonu Sood’s Sood charity foundation and other 8 NGO’s.

Web Version of 'Nalvazhikatti': https://scopupmagazine.com/magazine_article/nalvazhikatti-routing-the-right-path-for-the-tribal-community/

Magazine Link: https://scopupmagazine.com/magazine/indias-revolutionary-ngos-2021/?digitalversion=true #1

Since inception we have been recognized by ScopUp media house, which is also the first to do so.

Let us protect the tribes and support to discover their livelihood
-Nalvazhikatti Trust-
www.nalv.in

நலம் நல்கும் நல்வழிகாட்டிகலே!

நமது நல்வழிகாட்டி அறக்கட்டளை இந்தியாவின் முதல் 10 புரட்சிகர அரசுசாரா நிறுவனமாக ScopUp மாத இதழால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

பெருமைப்படும் விஷயமாக சோனு சூட்-வின் 'சூட் சேரிட்டி பவுண்டேஷன்' உடன் நம் அறக்கட்டளையும் சேர்ந்து இடத்தை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது.

Web Version of 'Nalvazhikatti': https://scopupmagazine.com/magazine_article/nalvazhikatti-routing-the-right-path-for-the-tribal-community/

Magazine Link: https://scopupmagazine.com/magazine/indias-revolutionary-ngos-2021/?digitalversion=true #1

நல்வழிகாட்டி அறக்கட்டளையும், அதன் சேவைகளையும் முதல் முதலில் ஸ்கோப் ஆப் ஊடகமே அங்கீகரித்துள்ளது. இந்த பத்திரிகைக்கும், பத்திரிக்கை குழுவிற்கும் மிக்க நன்றி,

பழங்குடியினரை பாதுகாப்போம்!! அவர்களின் வாழ்வாதாரத்தை கண்டறிய ஆதரவளிப்போம் !!!

நல்வழிகாட்டி அறக்கட்டளை
Web- www.nalvazhikatti.org
Whatsapp/Mobile - +91 – 82965 42155
Youtube - https://www.youtube.com/c/NalvazhikattiNGO
Our activities - https://www.nalvazhikatti.org/our-activities.html

Address

Pollachi Post Office
Pollachi
642001

Alerts

Be the first to know and let us send you an email when Pollachi - பொள்ளாச்சி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share