16/10/2025
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு
=================
அல்லாஹ்வின் கிருபையால் அல்ஹம்துலில்லாஹ்! நமது அடுத்த "புனித உம்ரா" பயணம்.
"" "" "" "" "" "" "" "" "" "" "" "" "" "" "" "" "" "" "" ""
==================
வருகின்ற
* 2025 நவம்பர் மாதம்
* புறப்பாடு
* 20/11/25
* வருகை
* 03/12/25
* ================
" புனித உம்ரா" வை நிறைவேற்ற விருப்பம் உள்ளவர்கள்
உடனே தொடர்பு கொள்ளுங்கள்.
==============
"" "" "" "" "" "" "" "" "" "" "" ""
==================
இன்ஷா அல்லாஹ்
=================
உம்ரா கட்டணம்
===================
Economic package
85,000/- (500 மீட்டர்)
14 நாட்கள்
==================
எங்கள் சர்வீஸின் சிறப்பம்சங்கள்:
//////////////////////////////////////////////////
➖➖➖➖➖➖➖➖➖
➡️ எங்களின் சேவையை எங்களுடன் பயணத்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்
➖➖➖➖➖➖➖➖➖
➡️ நம்பிக்கையும்,நல்ல வழிகாட்டுதலும்.
➡️ தங்குமிடம் ஹரம் ஷரீஃப்க்கு மிக மிக அருகில்
➡️ வயோதியர்களுக்கு தனி கவனம் செலுத்துதல்
➡️ தரமான அறுசுவை தமிழக உணவு.
➡️ கனிவான உபசரிப்பு
தெளிவான வழிகாட்டுதல்
➡️ மக்கா-மதீனாவில் ஜியாரத்திற்கு அழைத்துச்சென்று, அதன் சிறப்புக்களை எடுத்துரைத்தல்.
🟰🟰🟰🟰🟰🟰🟰🟰🟰
உம்ரா மற்றும் ஜியாரத்திற்கு சர்வீஸ் உரிமையாளரின் நேரடி கண்கானிப்பிலேயே அழைத்து செல்கிறோம்
🟰🟰🟰🟰🟰🟰🟰🟰🟰
* இன்ஷா அல்லாஹ்! திட்டமிட்ட பயணம்.
~~~~
(நிறுவனரின் நேரடி பார்வையில்)
🕋மக்காவில் சுற்றிப்பார்க்கும் இடங்கள்;
ஹீரா குகை,
சவ்ர் குகை,
ஜபலுர் ரஹ்மா - அரஃபா,
மினா,
முஸ்தலிபா,
(ஷைத்தானுக்கு
கல்லெறியும் இடம்).
ஜுஃரானா (உம்ரா),
ஜின் பள்ளி வாசல்,
மஸ்ஜித் ஷஜர், (மரம்பள்ளிவாசல்).
☘️மதினாவில் சுற்றிப்பார்க்கும் இடங்கள்;
மஸ்ஜித் குபா,
உஹது மலை,
மஸ்ஜித் கிப்லதைன்,
அகழ் ஒரே இடத்தில் (ஏழு
பள்ளிவாசல்),
குர்ஆன் அச்சகம்
🍀தாயிஃப் & ஹுதைபிய்யா :(தனி கட்டணம்).
சென்னையிலிருந்து புறப்பட்டு சென்னை திரும்பும் வரை வேறு எந்த விதமான மறைமுகக் கட்டணமும் இல்லை.
குறைந்த நபர்களை அழைத்துச் சென்று நிறைவான சேவை செய்ய நாடியுள்ளோம் கனிவான சேவை.
அன்பளிப்பு:
டிராவல் பேக்,
பாஸ்போர்ட் பேக்,
செப்பல் பேக்,
இஹ்ராம் பெல்ட்,
பெண்கள் மக்கானா,
தவாஃப் தஸ்பீஹ் மணி,
உம்ரா செய்முறை &துஆ புத்தகம்,
ஐ டி அடையாள அட்டை.
🌾முன்பதிவு பதிவு நடைபெறுகின்றன.
உங்கள் பயணத்தை பதிவு செய்து விரைவாக உறுதி செய்து கொள்ளுங்கள்
தொடர்புக்கு
JJ உம்ரா சர்வீஸ்
ஜனாப். A ஜியாவுதீன் MBA
+91 9894969162
+91 9025493158
WHAT'S App +91 9894969162
வி.களத்தூர் பெரம்பலூர் மாவட்டம்.