23/08/2026
🚨 RRB JE RECRUITMENT 2026 (CEN 04/2026) 🚆🔥ரயில்வே துறையில் 3,993 ஜூனியர் இன்ஜினியர் (JE) காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன! 📌 முக்கிய விவரங்கள்:
• மொத்த பணியிடங்கள்: 3,993 • பதவி: Junior Engineer & Depot Material Superintendent (DMS) • சம்பளம்: ₹35,400/- (Pay Level 6) • கல்வித்தகுதி: Diploma / B.E / B.Tech (Civil / Mech / EEE / ECE / CS / IT & Allied) • வயது வரம்பு: 18 – 33 ஆண்டுகள் (SC/ST/OBC பிரிவினருக்கு வயது தளர்வு உண்டு) • கடைசி தேதி: 13.09.2026 • விண்ணப்பிக்க இணையதளம்: rrbapply.gov.in 💬 அப்ளை லிங்க் மற்றும் நோட்டிபிகேஷன் விவரங்களுக்கு "RRB" என்று கமெண்ட் செய்யுங்கள்!💾 மறக்காமல் இப்போதே Save மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்!