Oddanchatram Town

Oddanchatram Town Private social FB Page for welfare & development of the Oddanchatram town. Oddanchatram.in is a non-profit website, dedicated to the people of Oddanchatram.
(256)

We make every possible effort for the social upliftment and betterment of Oddanchatram town without any financial motive. The two main motive of Oddanchatram.in community portal is "town development" and "social welfare of the people" [Read more about our town -> http://oddanchatram.in/about]

27/06/2023

கொண்டறங்கி கீரனூர் - மல்லிகார்ஜுன சாமி கோவில் இன்ஸ்டாகிராம் முகவரி.. ஃபாலோ பண்ணுங்க...

https://instagram.com/kondarangihills

03/11/2022

OUR TOWN - OUR PRIDE - ODC @ ODDANCHATRAM 🔥

13/12/2021

பகவான் கோவில் முந்தைய/தற்போதைய படம்.

-- எதுவாயினும் கடக்க பழகு! எல்லாம் சிறிது காலம் தான்!

--

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியின் திராவிட முன்னேற்ற கழக  வேட்பாளர் திரு.அர.சக்கரபாணி.BA., அவர்களுக...
14/03/2021

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியின் திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் திரு.அர.சக்கரபாணி.BA., அவர்களுக்கு கழக உடன்பிறப்புக்கள் நேற்று உற்சாகமாக வரவேற்பு அளித்த போது.

#2021 #128

One Stop Solution for your Pc / Laptop Repair. Contact Mr. Santhosh +91 9865954411 for any Service...
12/07/2020

One Stop Solution for your Pc / Laptop Repair. Contact Mr. Santhosh
+91 9865954411 for any Service...

பகிரவும்...
16/05/2020

பகிரவும்...

#பகிரவும்

இன்று 16.05.2020 மதியம் ஒட்டன்சத்திரம் தாலுகா கொண்டறங்கி கீரனூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சின்னகாளியப்பகவுண்டன்வலசில் மதியம் 1.30 மணியளவில் சேமலை அவர்கள் தோட்டத்தில் கட்டியிருந்த இரண்டு ஆடுகளை ரெட் கலர் பல்ஷர் பைக்கில் வந்த இருவர் யாரும் பார்க்காத நொடி பொழுதில் திருடிக் கொண்டு சென்றனர்.இதில் பின்னால் அமர்ந்து இருப்பவர் வயதானவர் சொட்டை தலை, வாகனம் ஓட்டுவது இள வயது ஆண்.இருவரும் கிழக்கு நோக்கி பயணித்த போது ஐ.வாடிப்பட்டி தோட்டத்து சாலையில் மாட்டியிருந்த கேமராவில் இந்த காட்சி பதிவாகியுள்ளது.இது சம்பந்தமாக கள்ளிமந்தையம் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பற்றி தகவல் தெரிந்தால் கமெண்ட் யில் பதிவிடுங்கள் (அ) 9942208427 - செல்வன் /இந்த எண்னை அழைக்கவும்.

விவசாயிகளே !
இது பஞ்சகாலம்....
விழிப்புணர்வோடு இருங்கள் !
தாங்களும்,விவசாயம் சார்ந்த பொருட்களையும், கால்நடைகளையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

 #கொரானா... #ஆஆஆஆஆஆ?
03/04/2020

#கொரானா... #ஆஆஆஆஆஆ?

 #தொடர்_சாதனை…  #தொடர்ந்து_சாதனை… #முதலமைச்சர்  #கோப்பை  #பெண்களுக்கான  #கபாடிப்  #போட்டி-  #தொடர்ந்து  #ஏழாம்  #முறையாக...
15/03/2020

#தொடர்_சாதனை… #தொடர்ந்து_சாதனை…

#முதலமைச்சர் #கோப்பை #பெண்களுக்கான #கபாடிப் #போட்டி- #தொடர்ந்து #ஏழாம் #முறையாக #கைப்பற்றியது.

#ஒட்டன்சத்திரம் #சண்முகம் #நினைவு #வெண்ணிலா #கபடிக்குழு + #அக்சயா_பள்ளி_ #கொசவபட்டி (SMVKC+AAMS)

மதுரையில் கடந்த மூன்று நாட்களாக (13-03-2020 முதல் 15-03-2020 வரை) நடைபெற்று வரும் மாநில அளவு முதலமைச்சர் கோப்பைக்கான கபாடிப்போட்டியில், பல்வேறு சுற்றுக்களில் விளையாடி தொடர் வெற்றியை கடந்து, நமது #ஒட்டன்சத்திரம் #சண்முகம் #நினைவு #வெண்ணிலா #கபடிக்குழு மற்றும் #கொசவபட்டி #அக்சயா #பள்ளி ( SMVKC + AAMS) #வீராங்கனைகள் தொடர்ந்து இன்று (15-03-2020) நடந்த மூன்று இறுதிப்போட்டிகளிலும் அதிகப் புள்ளிகள் வித்தியாசத்தில் ( _10) வென்று #ஏழாம் #முறையாக #முதலமைச்சர் #கோப்பையைக் கைப்பற்றி #முதல் #பரிசைப்பெற்று ( #ரூபாய்_12_லட்சம்) சாதனை படைத்தது.

இந்த கபடிக்குழு #அருள்மொழி தலைமையில் #தங்கம்மாள், #பவதாரணி, #பிரித்வி, #சௌந்தர்யா & #சௌந்தர்யா, #சத்யபிரியா, #சித்ரா, #மேகலக்ஷ்மி, #ஆஷா, #காயத்ரி மற்றும் #ஜனனி ஆகியோர் திண்டுக்கல் மாவட்டம் சார்பில் கலந்து கொண்டு சாதனை படைத்தனர்.

வெற்றி என்ற ஒரே இலக்குடன் தொடர்ந்து இரவு பகல் பாராது பயிற்சி கொடுத்த & #கபடிப் #பயிற்சியாளர் #செல்வம் அவர்களுக்கும், (COACH: BRIGHT KABADI ACADEMY, ODDANCHATRAM), இந்தியன் ஆர்மி (இராணுவ) கபடிக்குழுப் பயிற்சியாளர் மற்றும் BRIGHT KABADI ACADEMY ஆலோசகருமான #அலெக்ஸ்_பாண்டியன் அவர்களுக்கும், உதவிப் பயிற்சியாளர் வினோத் அவர்களுக்கும், வெற்றிக்குக்கு உறுதுணையயாக இருந்த திண்டுக்கல் மாவட்ட கபடிக்கழகத் தலைவரும், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினருமான கொரடா #அர. #சக்கரபாணி அவர்களுக்கும், கொசவபட்டி அக்சயா பள்ளி தாளாளர் திருமதி #மலர்விழிச்செல்வி_நாச்சிமுத்து அவர்களுக்கும், BSNL #சுப்ரமணியம், கபடி ஆலோசகர்கள் மற்றும் திண்டுக்கல் மாவட்ட பொறுப்பு செயலர் #சவடமுத்து, #நாட்ராயன், ஆகியோர்களுக்கும் ஒட்டன்சத்திரம்.இன் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

 #மார்ச்_8:  ிர்_தினப்_பரிசு #ஒட்டன்சத்திரம்,  #சண்முகம்_நினைவு_வெண்ணிலா_மகளிர்_கபடிக்குழு_மீண்டும் (08-03-2020)  #முதலி...
08/03/2020

#மார்ச்_8: ிர்_தினப்_பரிசு
#ஒட்டன்சத்திரம்,
#சண்முகம்_நினைவு_வெண்ணிலா_மகளிர்_கபடிக்குழு_மீண்டும் (08-03-2020) #முதலிடம்

நேற்று (07-03-2020) திருநெல்வேலியில் மாவட்டம் சங்கரன் கோவிலில் நடைபெற்ற மாநில அளவிலான மகளிர் கபடிப்போட்டியில் ஒட்டன்சத்திரம் சண்முகம் நினைவு வெண்ணிலா மகளிர் கபடிக்குழு, ( ) பொள்ளாச்சி சாம்ராட் அணியை 9 புள்ளிகள் வித்தியாசத்தில் தோற்கடித்து முதலிடத்தைக் கைப்பற்றியது.

அதற்கு முன் நடந்த அரையிருதி ஆட்டத்தில் நமது ஊர் அணி தமிழ்நாடு காவல் துறை அணியை 10 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்தது.

தொடர் வெற்றிகளைக் குவிக்கும் ஒட்டன்சத்திரம் #சண்முகம்_நினைவு_வெண்ணிலா_மகளிர்_கபடிக்குழுக்கும், அதன் பயிற்சியாளர் திரு #செல்வம் அவர்களுக்கும் (Coach: Bright_Kabadi_Academy, Oddanchatram) மற்றும் கபடி ஆலோசகர் & இந்தியன் ஆர்மி பயிற்சியாளர் அலெக்ஸ் பாண்டியன் அவர்களுக்கும், உதவிப்பயிற்சியாளர் வினோத் அவர்களுக்கும் .in தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

 #ஒட்டன்சத்திரம்,  #சண்முகம்_நினைவு_வெண்ணிலா_மகளிர்_கபடிக்குழு_மீண்டும் (02-03-2020)  #முதலிடம்நேற்று (02-03-2020) திருந...
02/03/2020

#ஒட்டன்சத்திரம், #சண்முகம்_நினைவு_வெண்ணிலா_மகளிர்_கபடிக்குழு_மீண்டும் (02-03-2020) #முதலிடம்

நேற்று (02-03-2020) திருநெல்வேலியில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான மகளிர் கபடிப்போட்டியில் ஒட்டன்சத்திரம் சண்முகம் நினைவு வெண்ணிலா மகளிர் கபடிக்குழு, ( ) பொள்ளாச்சி சாம்ராட் அணியை 8 புள்ளிகள் வித்தியாசத்தில் தோற்கடித்து முதலிடத்தைக் கைப்பற்றியது.

அதற்கு முன் நடந்த அரையிருதி ஆட்டத்தில் நமது ஊர் அணி திருவள்ளூர் மாவட்ட அணியை 57:17 என்ற புள்ளிகள் கணக்கில் ஒரு பக்கமாக தோற்கடித்தது.

தொடர் வெற்றிகளைக் குவிக்கும் ஒட்டன்சத்திரம் #சண்முகம்_நினைவு_வெண்ணிலா_மகளிர்_கபடிக்குழுக்கும், அதன் பயிற்சியாளர் திரு #செல்வம் அவர்களுக்கும் (Coach: Bright_Kabadi_Academy, Oddanchatram) மற்றும் கபடி ஆலோசகர் & இந்தியன் ஆர்மி பயிற்சியாளர் அலெக்ஸ் பாண்டியன் அவர்களுக்கும், உதவிப்பயிற்சியாளர் வினோத் அவர்களுக்கும் .in தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

 #ஒட்டன்சத்திரம்,  #சண்முகம்_நினைவு_வெண்ணிலா_மகளிர்_கபடிக்குழு_மீண்டும்  #முதலிடம்இன்று (25-02-2020) தூத்துக்குடி மாவட்ட...
25/02/2020

#ஒட்டன்சத்திரம், #சண்முகம்_நினைவு_வெண்ணிலா_மகளிர்_கபடிக்குழு_மீண்டும் #முதலிடம்

இன்று (25-02-2020) தூத்துக்குடி மாவட்டம் காலவாயில் நடபெற்ற மாநில அளவிலான மகளிர் கபடிப்போட்டியில் ஒட்டன்சத்திரம் சண்முகம் நினைவு வெண்ணிலா மகளிர் கபடிக்குழு, ( ) சேலம் AVC அணியை 14 புள்ளிகள் வித்தியாசத்தில் தோற்கடித்து முதலிடத்தைக் கைப்பற்றியது.
அதற்கு முன் நடந்த அரையிருதி ஆட்டத்தில் நமது ஊர் அணி பொள்ளாச்சி சாம்ராட் அணியை தோற்கடித்தது.

தொடர் வெற்றிகளைக் குவிக்கும் நமது ஒடவை #சண்முகம்_நினைவு_வெண்ணிலா_மகளிர்_கபடிக்குழுக்கும், அதன் பயிற்சியாளர் திரு #செல்வம் அவர்களுக்கும் (Coach: Bright_Kabadi_Academy, Oddanchatram) மற்றும் கபடி ஆலோசகர் & இந்தியன் ஆர்மி பயிற்சியாளர் அலெக்ஸ் பாண்டியன் அவர்களுக்கும் ெய்திகள் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

Address

Oddanchatram
624619

Alerts

Be the first to know and let us send you an email when Oddanchatram Town posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Oddanchatram Town:

Share